Followers

Saturday, August 06, 2016

குஜராத் நாறுகிறது - முதல்வர் பதவி விலகல்குஜராத் நாறுகிறது - முதல்வர் பதவி விலகல்

மோடி மற்றும் அமீத்ஷாக்களின் அரசியல் தந்திரம் இந்த முறை அவர்களை நோக்கியே திரும்பியுள்ளது. 'பசு உங்களுக்கு தெய்வம் என்றால் அதனை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தலித்கள் ஒதுங்கிக் கொண்டனர். இதன் காரணமாக குஜராத் எங்கும் இறந்த பசுக்களின் உடல்கள் அழுகிக் கிடக்கின்றன. எடுப்பதற்கு ஆளில்லை. நிலைமையை சமாளிக்க முடியாமல் முதல்வர் ஆனந்தி பதவி விலகுகிறார்.

இது ஆரம்பம்தான். மோடி எடுத்த வன்முறை அரசியல் இன்று அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது. இனி வருங்காலம் மோடிக்கு சிறப்பானதாக இருக்காது.

11 comments:

Dr.Anburaj said...


70 வயது ஆனவா்கள் கட்சி பதவியில் இருக்கக் கூடாது என்ற பாரதிய ஜனதாக்கட்சியின் ஆட்சிக்குழு வின் முடிவுக்கு ஏற்ப அவர் சுயமாக பதவி விலகினாா். அடுத்த முதல்வா் திரு.விஜய் பதவி யேற்றுக் கொண்டாா்.

இந்த விசயத்திற்கும் மாடுகள் இறந்து கிடக்கும் காட்சிக்கும் சம்பந்தம் இல்லையே !

இதற்குபோய் இனி வருங்காலம் மோடிக்கு சிறப்பானதாக இருக்காது என்று சொல்வது முட்டாள்தனம்.

முட்டாள்களின் பதிவுகள் முட்டாள்களுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.
முட்டாள்களுக்காக நடத்தப்படும் இணையதளம் சுவனப்பிாியன் ஆகும்.
திரு.நரேந்திரமோடியின் புகழ் சிறந்து வருகின்றது. நல்லாட்சி பாிந்து வருகின்றாா்.பசு விசயத்தில் போலித்தனங்கள் ஆகாது என்று கண்டித்துளளாா். அந்த பதிவை தாங்கள் வெளியிடமாட்டீர்கள் என்பது எனக்கு தொியும். தாங்கள் ஒரு ஏமாற்றுக்காரன்.மோசடி மன்னன். பொய்யன். வஞ்சகன்.

Ashak S said...

திரு.நரேந்திரமோடியின் புகழ் சிறந்து வருகின்றது///
உலகிலேயே முட்டாள் பிரதமர் என்றும், 10 கிரிமினலில் ஒரு ஆள் என்றும், போலி சான்றிதழை கொண்டவராகவும் புகழ் சிறந்து வருகிறதா?

Ashak S said...

http://www.vinavu.com/2014/03/05/narendra-modi-a-looney-fascist/
மேலே உள்ள லிங்கை படித்து வயிறு வலிக்க சிரிங்க, அப்பா தெரியும் மோடி எப்படியா பட்ட மோடு முட்டின்னு

அதில் சில வைர வரிகள் (?)
1. பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார் ?
2. சமீபத்தில் அருணாசலப் பிரதேசத்துக்கு சென்றிருந்த மோடி, அம்மாநிலத்தில் உள்ள ஆடி என்ற இனக்குழுவில் மோடி என்றொரு வம்சத்தினர் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “உங்களுக்கும் என் குடும்பத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது; அதை வரலாற்று ஆய்வாளர்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்” என்றார். அப்புறம், “கிருஷ்ணன் எங்கள் ஊர், ருக்மணி உங்கள் ஊர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது நமது உறவு” என்று அடித்துவிட்டார். ருக்மணி ஜென்ம பூமி என்று ஏதாவது இடத்தை வளைத்துவிடப் போகிறார்கள் என்று அந்த மக்கள் பீதியடைந்திருக்கக்கூடும். அப்புறம், “சூரியன் உங்கள் ஊரில் உதயமாகி எங்கள் ஊரில்தான் மறைகிறது” என்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அடித்துவிட்டார். லேகிய வியாபாரியின் பேச்சை ஒத்த இந்த நாலாந்தரப் பேச்சுகளெல்லாம் உள்ளூர் மக்களுடன் ஐக்கியமாகும் மோடி வித்தைகளாம்.
3. அடுத்து ஒரிசாவுக்குச் சென்றார். “எங்கள் ஊரில் சோம்நாத். உங்கள் ஊரில் ஜெகந்நாத். ஜெய் ஜெகந்நாத்” என்று கூவி ஒரே வரியில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டினார். கருமை மூன்றெழுத்து, அருமை மூன்றெழுத்து, எருமை மூன்றெழுத்து என்ற விளங்காத அடுக்குமொழியை எத்தனை காலமாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதே டெக்னிக்தான்.
4. ஆர்.எஸ்.எஸ்.காரன் கையில் சிக்கிய வரலாறு கழுதை வாயில் சிக்கிய காகிதம் என்பது தெரிந்த கதைதானே. “பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்றார். “பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்?” என்று மக்கள் யோசித்து முடிப்பதற்குள், அடுத்த குண்டை வீசினார். “மாபெரும் கல்வி மையமான தட்சசீலம் உங்கள் ஊரில் இருக்கிறது” என்று கூறி பிகாரிகளை பாகிஸ்தானியர்களாக்கினார். மவுரிய வம்சத்தை சேர்ந்த சந்திரகுப்தனை குப்த வம்ச மன்னன் என்று அடித்துக் கூறினார்.
.

Ashak S said...

5. 1930-இல் இலண்டனில் இறந்துபோன, விவேகானந்தரின் நெருங்கிய நண்பரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சாம்பலைக் கொண்டு வர நேரு ஏன் முயற்சிக்கவில்லை? அதை நான் அல்லவா கொண்டு வந்தேன்” என்று குஜராத்தில் முழங்கினார். சியாமா பிரசாத் முகர்ஜி என்பவர் பாரதிய ஜனதாக் கட்சியின் தாய்க்கழகமான ஜனசங்கத்தை 1951-இல் நிறுவியவர். 1901-இல் பிறந்து 1953-இல் காஷ்மீரில் இறந்தவர். விவேகானந்தரோ 1902-இல் இறந்தவர். மோடியின் வாயில் சிக்கிய அவருடைய சொந்தக் கட்சியின் வரலாறும், தலைவரின் வரலாறும் கழுதை வாய்க் காகிதமாகிவிட்டது.
6. “குஜராத்தான் நம்பர் ஒன்” என்று மோடி ஒருபுறம் சோல்லிக் கொண்டிருக்க, “முதலீடுகளை ஈர்ப்பதில் கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தை விடத் தமிழகம் முன்னணியில் இருக்கிறது” என்று நைசாகக் குத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இது கிரேட் டிக்டேட்டர் படத்தில் வரும் இட்லர், முசோலினி சந்திப்பு காட்சியில் இரண்டு அற்பர்களும் போட்டி போட்டுத் தத்தம் நாற்காலிகளின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு, “உன்னை விட நான் பெரியவன்” என்று காட்டிக்கொள்ளும் காட்சியை நமக்கு நினைவூட்டுகிறது.
7. ஹார்வர்டா, ஹார்டு ஒர்க்கா பார்த்து விடுவோம்” என்று சிதம்பரத்துக்குச் சவால் விடுகிறார். “60 ஆண்டுகள் காங்கிரசிடம் ஆட்சியைக் கொடுத்தீர்கள், 60 மாதங்கள் என்னிடம் கொடுங்கள்” என்று கெஞ்சுகிறார். மோடியின் வாயில் விழுந்த எல்லா புள்ளிவிவரங்களும் லாரியில் சிக்கிய நாயின் கதிக்கு ஆளாகின்றன. “வாஜ்பாயி 6 ஆண்டு ஆட்சியில் 6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்” என்று கான்பூரில் பேசினார் மோடி. இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது. “ஆறுக்குஆறு” – அவ்வளவுதான். (இதே 6 ஆண்டுகளில் வாஜ்பாயி 1.16 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் என்று சென்னையில் மோடி கூட்டத்தில் பேசியிருக்கிறார், எச்.ராசா)
8. “மோடிக்கு அரசியலும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது; டீ விற்கத்தான் தெரியும்” என்று மணி சங்கர் ஐயர் பேசியதை கப்பென்று பிடித்துக் கொண்டார் மோடி. “பாசி மணி ஊசியெல்லாம் விப்போமுங்க, காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்” என்ற பாட்டைப் போல, “நான் டீ விற்பேனே தவிர, நாட்டை விற்க மாட்டேன்” என்று பஞ்ச் டயலாக்கை எடுத்து விட்டார். “நாட்டின் எரிவாயுவை அடிமாட்டு விலைக்கு அம்பானிக்கு விற்றதைப் பற்றி மோடி என்ன சொல்கிறார்?” என்று கேட்டது ஆம் ஆத்மி. அத்தோடு பஞ்ச் டயலாக்குக்கும் இறங்கியது ஆப்பு.
9. “எல்லோராலும் குஜராத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு 56 அங்குலம் கொண்ட மார்பு தேவைப்படுகிறது” என்று உ.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பீற்றிக் கொண்டார் மோடி. எத்தனை கிராம் எடையுள்ள மூளை தேவை என்பது பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. ஏனென்றால், பயில்வானின் உடல் மீது தன் தலையை ஒட்ட வைத்து வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கும் 23-ஆம் புலிகேசியின் நடவடிக்கைக்கும் மோடியின் பிரச்சார உத்திகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
10. “சரி, நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு ஐந்து டி” (technology, talent, tourism, trade, tradition š தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம், பாரம்பரியம்) என்று கையை விரித்துக் காட்டுகிறார் மோடி. அதில், தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் என்ற முதல் நான்கு விரல்களும் தரகு முதலாளிகளின் நலனுக்கானவை. ஐந்தாவதாகக் கூறப்படும் பாரம்பரியம் என்பது கட்டைவிரல் – அது பார்ப்பனியத்துக்கானது. மோடி ஆட்சிக்கு வந்தால் இந்த ஐந்து விரல்களும் உழைக்கும் மக்களுக்கு எதிராக மடக்கப்படும். அதுதான் பார்ப்பன பாசிசம்

Dr.Anburaj said...

0. “சரி, நீங்கள் பிரதமரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு ஐந்து டி” (technology, talent, tourism, trade, tradition š தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம், பாரம்பரியம்) என்று கையை விரித்துக் காட்டுகிறார் மோடி. அதில், தொழில்நுட்பம், திறமை, சுற்றுலா, வர்த்தகம் என்ற முதல் நான்கு விரல்களும் தரகு முதலாளிகளின் நலனுக்கானவை. ஐந்தாவதாகக் கூறப்படும் பாரம்பரியம் என்பது கட்டைவிரல் – அது பார்ப்பனியத்துக்கானது. மோடி ஆட்சிக்கு வந்தால் இந்த ஐந்து விரல்களும்
உழைக்கும் மக்களுக்கு எதிராக மடக்கப்படும்.
அதுதான் பார்ப்பன பாசிசம்
தங்களின்ன முட்டாள்தனமாக கருத்துக்களை பதிவு செய்தது குறித்து மகிழ்ச்சி.

5 ஆண்டுகள் அருமையாக நிறைவு செய்வாா். ஊழல் மிக மிக மிகக்குறைந்த ஆட்சியை நடத்துகின்றாா் என்ற பெருமையை ஏற்கனவே பெற்று விட்டாா்.

Ashak S said...

அதற்கு 56 அங்குலம் கொண்ட மார்பு தேவைப்படுகிறது” பீற்றிக் கொண்ட மோடி. எத்தனை கிராம் எடையுள்ள மூளை தேவை என்பது பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை.

Dr.Anburaj said...


எத்தனை கிராம் எடையுள்ள மூளை தேவை என்பது பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை.

மூளை அறிவு ஒழுக்கம் நோ்மை மக்களின் பால் அன்பு தாய் நாட்டுப் பற்று உள்ள திரு. நரேந்திர மோடிக்கு மூளையைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லைதான்.மூளையை அரேபியக்கார காடையா்களுக்கு அடிமையாக்கிவிட்ட தங்களைப் போன்ற கழிசடைகள்தான் மூளையைக் குறித்து அதிகம் கவைலைப்பட வேண்டும்.

Ashak S said...

மூளை - 5 நிமிடம் மோடு முட்டியை பேச சொல்லி கேட்டோம்னா தெரியும், உதாரணம் பிஹார் தேர்தல் பிரச்சாரம்
அறிவு - ஆர் எஸ் எஸ் க்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை - இல்லன்னா நாய்க்கு தெரிந்த அளவு கூட இவர்களுக்கு தெரியாதது எப்படி (கல்லால் நாயை அடித்தால் நாய் நம்மளைத்தான் கடிக்கும், கல்லை இல்லை, இந்த அறிவு கூட இல்லாதவர்கள் தான் கல்லை கடவுள் என்கிறார்கள் )
ஒழுக்கம் - கட்டின பொண்டாட்டியை வச்சி காப்பாத்தவன் உள்ள ஆர் எஸ் எஸ் தான் ஒழுக்கத்தை பற்றி பேசுது, ஒழுக்கம் கேட்டு பொய் காட்டியும் கூட்டியும் கொடுத்து அங்கியேயனுக்கு அடிமை வேலை பார்த்தவர்கள் தான் ஆர் எஸ் எஸ் காரர்கள்
நேர்மை - இதுக்கு முதல்ல அர்த்தம் தெரியுமா? 15 லட்சம் உங்க அக்கவுண்டுல இருக்கும் ன்னு சொல்லிட்டு 15 பைசாவை கூட போடா முடியாது ஈனன்
-----------
திரும்பவும் சொல்றேன், நாங்க ஒரு பள்ளியில் தொழமுடியும், ஒன்றாக இருந்து உணவுண்ண முடியும் நாங்கள் அராபியருக்கு அடிமையில்லை , ஆனால் தொட்டா தீட்டுன்னு சொல்லிட்டு அதே தலித்துகளை கோவிலில் வைத்து கற்பழிக்கும் ஈனர்கள் அல்ல நாங்கள்

Dr.Anburaj said...

ஆனால் தொட்டா தீட்டுன்னு சொல்லிட்டு அதே தலித்துகளை கோவிலில் வைத்து கற்பழிக்கும் ஈனர்கள் அல்ல நாங்கள் -
திருமணம் செய்த மனைவிகளக்கு அதிகப்படியாக
குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்த முஹம்மதுவின் யோக்கியதை ????????

Ashak S said...

டேய் பொட்டை, ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் கொடு , இதுவரை உன் கேவல கடவுள் செய்த லீலைகளுக்கு மறுப்பு தெரிவிக்கல, ஒன்னு மட்டும் கேக்குறேன் நீ ஆம்பளையா இருந்தா சரியான பதில் சொல்லு, ஒரே செயலை மனிதன் செய்யிறது தப்புன்னா கடவுள் செய்யிறது என்ன சேவையா? உன் கடவுளில் கேவல வரலாறும் என்ன பதில், முஹம்மது (ஸல்) மனிதன் தான் தவறு செய்தால் (தவறு இல்லை என்பது வேறு விஷயம்) தவறில்லை, ஆனால் நீ vanankum கடவுள் அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டது ஆணுறுப்பாய் இழந்து விட்டது என்ன சேவையா மூடனே நீசனே இழிபிறவியே

Ashak S said...

நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் குமுஸ் பத்தி ஹதீஸ் போடுடா பன்றி ராஜ், அப்படியே சிலை வணக்கத்துக்கு வேதத்தில் இருந்து ஆதாரம் கொடு