Followers

Thursday, August 04, 2016

ரனா அய்யூபின் கலந்துரையாடல் இன்று அல்ஜஜீராவில்!Is dissent being stifled in Narendra Modi's India?

Rana Ayyub, author of the controversial book, Gujarat Files, debates Sadanand Dhume.

Full debate available Friday at 1930GMT.

4 comments:

Dr.Anburaj said...

மறுபிறவி உண்டா ? ஆதரவான சில கருத்துக்கள்
The visible phenomena of the universe are bound by the universal law
of cause and effect. The effect is visible or perceptible, while the
cause is invisible or imperceptible. The falling of an apple from a
tree is the effect of a certain invisible force called gravitation.
Although the force cannot be perceived by the senses, its expression
is visible. All perceptible phenomena are but the various expressions
of different forces which act as invisible agents upon the subtle and
imperceptible forms of matter. These invisible agents or forces
together with the imperceptible particles of matter make up the subtle
states of the phenomenal universe. When a subtle force becomes
objectified, it appears as a gross object. Therefore, we can say,
that every gross form is an expression of some subtle force acting
upon the subtle particles of matter. The minute particles of hydrogen
and oxygen when combined by chemical force, appear in the gross form
of water. Water can never be separated from hydrogen and oxygen, which
are its subtle component parts. Its existence depends upon that of its
component parts, or in other words, upon its subtle form. If the
subtle state changes, the gross manifestation will also change. The
peculiarity in the gross form of a plant depends upon the peculiar
nature of its subtle form, the seed. The peculiar nature of the gross
forms in the animal kingdom depends upon the subtle forms which
manifest variously in each of the intermediate stages between the
microscopic unit of living matter and the highest man. The gross human
body is closely related to its subtle body. Not only this, but every
movement or change in the physical form is caused by the activity and
change of the subtle body. If the subtle body be affected or changed a
little, the gross body will also be affected similarly. The material
body being the expression of the subtle body, its birth, growth, decay
and death depend upon the changes of the subtle body. As long as the
subtle body remains, it will continue to express itself in a
corresponding gross form.

Dr.Anburaj said...


கதிரவனை பாா்த்து நாய்கள் குரைக்கட்டும்.
ஆசை தீர குரைக்கட்டும்.

Dr.Anburaj said...

அதில் ஒன்று இமாம் அலி அவர்களின் நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தை அன்னை உம்மு குல்தூம் -ஸலாமுன் அலைஹா- அவர்களை ஹசரத் உமர் (ரலி) யவர்கள் திருமணம் செய்தார்களாம்.( என்று சொல்லிவிட்டு....)அஹ்ளுல்பைத்களின் எதிரியாக ஹசரத் உமர் (ரலி) யவர்கள் இருந்திருந்தால் இமாம் அலி தனது நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தையை ஹசரத் உமர் (ரலி) யவர்களுக்கு திருமணம் செய்விப்பார்களா?(என்று திருப்பிக் கேட்டார்கள்....)

நாம் அதிர்ந்துப் போனோம்.

இருக்காதா பின்னே?இமாம் அலி தனது மகளை ஹசரத் உமர் (ரலி)யவர்களுக்கு திருமணம் செய்வித்திருந்தால் அல்லது அவ்வாறு செய்வதற்கு அனுமதித்து அதற்கு துணை நின்றிருந்தால் அஹ்லுல் பைத்களின் உரிமையை பறித்தவர்களுடன் ஹசரத் உமர் (ரலி)யவர்கள் இணைந்திருந்து நபிக் குடும்பத்தினருடன் அவர் முரண்பட்டிருந்தார் என்ற நமது வாதம் பிசு பிசுத்துப் போகின்றது.

தவிர,குழந்தைகளைத் திருமணம் செய்யும் செய்கை அல் குர்ஆனிய போதனைக்கும்,நபி சல்லல்லாஹு அலை ஹி வஆலிஹி வசல்லம் அவர்களது நடைமுறைக்கும் முரணானது என்கின்ற நமது கூற்றும் வலு விழந்துப் பிழைத்துப் போகிறது.

சிறுவர்களின் உரிமைகள் சம்பந்தமாக அல்லது சிறுவர்களின் உரிமைக்கு சாவு மணியடிக்கின்ற சிறுவர் துஷ் பிரயோகம் சம்பந்தமாக இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

முதலில் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிணைந்து ஏற்று கொண்டிருக்கின்ற சிறுவர்களுக்கான உரிமைகள் என்றால் என்னவென்று கவனிப்போம்.

*ஒரு சிறுவர் தனது பருவ வயதை அடையும் வரை அவரது பாதுகாவலரினால் கட்டாயமாக கனிவான முறையில் நடாத்தப் படவேண்டும்.

*அவருடைய பாதுகாவலர்கள் அவருடன் கனிவான முறையில் பேச வேண்டும்.

*அவரின் பொருப்புதாரிகளினால் அவருக்குரிய உணவுகள் சரியான வேளைகளில் வழங்கப் பட வேண்டும்.

*அவருக்குரிய உடைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப் பட்டிருக்க வேண்டும்.

*அவரது பாதுகாவலர்கள் கல்வி கற்கின்ற உரிமையை அவருக்கு கொடுக்க வேண்டும்.

*அவருக்கு உறங்குவதற்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுக்கப் படல் வேண்டும்.

*அவர் சுகவீனமுற்றால் அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்துக் கொடுக்கப் பட வேண்டும்.

*சிறுவர்கள் கண்ணியமான முறையில் நடாத்தப் பட வேண்டும்.

*தப்பு செய்ததற்காக அவர்களை கடுமையாக தண்டிக்கவோ,கண்டிக்கவோ முடியாது.அத்தகைய தப்புகளுக்கான காரணத்தை கண்டு பிடித்து தீர்வை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

*சிறுவர்களைப் பாலியல் வல்லுறவுகளுக்கு உபயோகிக்க முடியாது.

நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று அந்த சிறுவருக்கு அல்லது சிறுமிக்கு மறுக்கப் பட்டால் அது சிறுவர் துஸ்பிரயோகத்துக்குள் அடங்கும்.

சிறுவர்களினதும் பெண்களினதும் வயோதிகர்களினதும் பாதுகாப்புக்கான உத்திரவாதம் இஸ்லாத்தில் இருக்கிறது என்பது எமது வாதம்.

Dr.Anburaj said...


தங்களுக்கு சாதகமான பத்திகளை மட்டும் வெளியிட்டுள்ளீா்கள்.மற்றதை மறைத்து விட்டீர்கள்.இது கோழைகள் செயல்.