'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, August 14, 2016
இந்தியா - பிராமணர்களின் துரோக வரலாறு.
பிராமணர்களின் துரோக வரலாறு.
__________________________________
இந்தியாவின் பிரிவினைக்குக் மூல காரணமாக இருந்தது எது?
யார்? எப்படி?
அவர்கள் வெள்ளையர்களுக்கு ஆற்றிய பணி என்ன?
பன்கிம் சந்திர சாட்டோப்பத்தியாய்
இவர் ஒரு பிராமணர்
இவர் எழுதிய பாடல் தான் "வந்தே மாதரம்" என்கிற பாடல் ஆகும். அதாவது இந்தியத் தாயை வணங்குகிறோம் என்பது இதன் பொருள். இந்தப் பாடலில் இவர் இந்திய தாயாக கல்கத்தா காளியை உருவகப்படுத்தினார்.
இங்கு தான் முதன் முதலாக இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமான மன முறிவு ஏற்பட்டது.
இதை ஆங்கிலேயர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விட, ஆங்கிலேயர்கள் சொல்லித் தான் இந்தப் பாடலை சாட்டோபத்யாய் பிராமனர் எழுதினார் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
ஏனெனில், பிரிட்டீஷார் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பட்டங்கள், பதவிகள் மற்றும் பணம் என அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே.
ஆங்கிலேயருக்கு, இந்து- முஸ்லீம் கலவரத்தைத் தூண்டும் வண்ணமாக, ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணமாக பாட்டெழுதி, அதைப் பாடுபவர்கள் தான் தேச பக்தர்கள் என்கிற பகைமையை வளர்த்த இந்த பன்கிம் சந்திர சட்டோபத்தியாய்.
ஆங்கில அரசு
துணை மாஜிஸ்றேட் பட்டம் கொடுத்தது. பின்னர் துனைக் கலெக்ட் ராகவும் இவர் பிரிட்டிஷாருக்குப் பணியாற்றினார். 1858 லிருந்து 1891 வரை, தான் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷாரிடம் பணியாற்றியவர் தான் இந்த சு! தந்திரப் போராட்ட போலி வீரர்.
இந்தப் பதவிக்காக இந்தியாவே இன்றைக்குப் பல நாடுகளாக துண்டாடப்பட்டு கிடக்கிறது.
- முனீப் அபூ இக்ராம்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இந்த உலகில் பிராமணர்கள் மட்டும் ஜாதி பார்ப்பது போலவும் மற்ற ஜாதிகள் , மதங்கள் எல்லாம் அப்பழுக்கற்றவர்கள் , தீண்டாமை பார்க்காதவர்கள் போலவும் பதிவு செய்கிறீர்கள் .
நான் கேள்வி பட்டு உண்மையா மெக்கா வில் இருந்து 60 km தொலைவுக்கு மற்ற மதத்தினர் உள்ளே வர அனுமதி இல்லையாமே எனக்கு எனது சவுதி நண்பர் கூறினார் .
மன்னிக்கவும் இது தீண்டாமை இல்லையா.
நல்லவர்கள் எல்லா ஜாதி மதம் மொழி இனம் நாடு உலகம் என அனைத்திலும் உண்டு.
பிராமணர்கள் செய்வதை விட பெரிய கொடுமைகளை பிறசாதியினர் செய்கின்றனர் அதை பெரியார் கூட பலநேரங்களில் வெளிப்படையாக கண்டித்து இல்லை .
நீங்கள் போடும் பதிவு ஒரு தனிமனித தப்புக்கு ஒரு ஜாதியையே குறை பேசுவது சரியா ? அப்படியென்றால் மன்னிக்கவும் ஒரு தனி மனித தவறுக்கு ஒரு மதத்தை குறை சொல்வது எப்படி தவறாகும் . நான் ஜாதியை உயர்த்தி பேசவில்லை ஆனால் பிராமணர்களை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் மற்ற ஜாதிவெறி பிடித்தவர்களின் செயலை கண்டிக்க நாக்கு நடுங்குவது என்?ஒரு திரைப்பட வாசனைதான் நினைவுக்கு வருகிறது ."ஈசியாக அடிவாங்கக்கூடிய ஆளுங்க 3 பேரு வாத்தியார் , கணக்குப்பிள்ளை , பூசாரி.
குறிப்பு நான் பிராமணன் இல்லை . ஆனால் ஒரு தனிமனித தவறுக்கு ஜாதி அடையாளம் கூடாது என்பதே எனது எண்ணம். சினிமாவில் ஐயர் வீடு மாமி. மடிசார் மாமி என்று அப்பெண்களை கேவலப்படுத்துகிறார்கள். இதேபோல் மற்ற ஜாதி பெண்களை மத பெண்களை கேவலப்படுத்த முடியாது . நான் கூற காரணம் அந்த ஜாதியிலும் எனக்கு சகோதரி போன்ற , தாய் போன்ற பெண்கள் இருக்கிறார்கள்.
அரேபியாவில் உள்ளவரிடம் கேட்டு பாருங்கள், ஒரே பள்ளியில் எல்லா முஸ்லிமும் தொழ முடியும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியும், இது எதுவும் பார்ப்பனர் கூட முடியாது, மதம் விட்டு மதம் மாற முடியும், ஆனால் நீங்கள் ஒரு பார்ப்பனரை பெண்ணை திருமணம் செய்தாலும் பார்ப்பனராக முடியாது, தொட்டால் தீட்டு ன்னு சொன்னது நாங்கள் அல்ல, பார்ப்பனர் தான் , மூத்திரம் விட்டு விட்டு கையை மட்டும் கழுவக்கூடிய நீங்கள் மக்காவினுள் வர வேண்டும் என்றால் சில வழி முறைகள் உள்ளது, அப்படி அல்லாமல் போறவன் வர்றவன் எல்லாம் வருவதற்கு அது ஒன்றும் சத்திரம் இல்லை, இறைவன் ஒருவன், முஹம்மது (ஸல்) இறைவனின் தூதுவர் ன்னு மின்சார ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அடிப்படை சுத்தம், அடிப்படை வழிபாடு செய்ய வேண்டும், பிறகு நீங்கள் தாளாரமாக மக்காவினுள் செல்லலாம், பிராமிணர்களை பற்றி படம் எடுப்பவரும் பிராமிணர்கள் தான், அல்லது அதே ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் தான் முஸ்லிம்கள் அல்ல
அழுக்கு ஆசிக்கு அவர்களே, முத்தமிழ் செல்வன் அவர்களே , வந்தனங்கள்.
முதலில் முறையாக இந்துமதத்தை படியுங்கள். சுவாமி விவேகானந்தா் ஞானதீபம் என்று 11 புத்தகங்களைப் படித்தால் அதிக தகவல்கள் கிடைக்கும்.
வேதகாலத்தில் இந்தியாவில் சாதி கிடையாது. மேற்படி இந்துக்கள் தான் கால ஒட்டத்தில் இப்படி சாதிகளாக பிாிந்து வாழ்கின்றாா்கள். இவர்களுக்குள் சாதி கலப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.புதிய சாதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. சாதி அடிப்படையில் பிறறை வெறுப்பது பாா்ப்பனா்கள் மட்டும் அல்ல.முஸ்லீம்கள் பிறரை காபீா்கள் என்று சக முஸ்லீம்களையும் இந்து கிிறிஸ்தவா்களையும் இழிவ செய்து அழிவு செய்கின்றாா்கள். தலீத் சகோதரா்கள் கூட அருந்ததியா்களை சமமாக நடத்துவதில்லை. எப்படியோ பிரச்சனைக்கு மிக ஆதிகாலம் தொட்டு தீா்வுகள் காண கோடிக்கணக்கான மக்கள் மகான்கள் முனிவா்கள் முயன்று வருகின்றாா்கள்.ஆதி சங்கராின் ஆன்மபலத்தால் கவரப்பட்ட அனைத்து சாதி மக்களும் பிறாமணா்களாக மாறினாா்கள். ஸ்ரீராமானுஜாின் ஆழ்வாா்களின் ஆன்மபல்த்தால்கவரப்பட் அனைத்து சாதி மக்களும்பாிணமித்து ஐயங்காா்களானாா்கள். நம்மாழ்வாா் அதிகபட்சம் நாடாா் சாதியைச் சோ்ந்தவா். நிச்சயம் பாா்ப்பனா் கிடையாது.நாயன்மாா்களின் ஆமனபலத்தால் கவரப்பட்டு அனுஷ்டானங்கள் மாறி திருந்தி அமைந்து மக்கள் ஒன்றுபட்டதனால் முதலியாா் செட்டியாா் பிள்ளை மாா்கள் என்று பாிணமித்தாா்கள். சமூக பாிணாமம் நடந்து கொண்டேயிருக்கின்றது.மிருகமான வாழும் மனிதனை அந்தணனாக்குவதே இந்துமதத்தின் லட்சியம். அரேபியமதம் தேவடியாகுடியாக காட்சி அளிக்கும் - கோரீஸ் பெண்கள் கிடைக்கும் -சொா்க்கத்திற்கு போவதுதான் வாழ்வின் லட்சியம் என்கிறது.குரான் காட்டும் சொா்க்ம் படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது.
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே என்று திருவாசகம் திருப்பள்ளி எழுச்சியில் உள்ளது.
முஸ்லீம்கள் பிறரை காபீா்கள் என்று சக முஸ்லீம்களையும் இந்து கிிறிஸ்தவா்களையும் இழிவ செய்து அழிவு செய்கின்றாா்கள் - இந்துக்களும் கிருஸ்த்துவர்களும் இணை வைப்பவர்கள், காபிர்கள் என்றால் இறை மறுப்பாளர்கள், இதுகூட தெரியாத பன்றி ராஜ் எதுக்கு பின்னூட்டம் போடுற? அப்பறம் ரிக் வேதத்துலயும் இறை மறுப்பாளரை கொல்ல வேண்டும் என்று உள்ளது
அரேபியமதம் தேவடியாகுடியாக காட்சி அளிக்கும் - கோரீஸ் பெண்கள் கிடைக்கும் -சொா்க்கத்திற்கு போவதுதான் வாழ்வின் லட்சியம் என்கிறது.குரான் காட்டும் சொா்க்ம் படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது.
-----------------------------------
குறிப்பிட்ட சாதி பெண்களை பொட்டு கட்டி தேவருக்கு அடியார் ன்னு சொல்லி ஊரில் உள்ள பெரிய ஆட்கள் எல்லோரும் சுவைத்த கதை தெரியாதா? சொர்க்கம் நரகம் நீ சொல்ற எல்லா வேதத்திலும் இருக்கு, அப்பா அதுவும் தேவடியா மதம் தாண்டா பன்றி ராஜ்
இந்துமதம் காட்டும் சொா்க்கம் நரகம் என்பது ஒரு பிறவிக்கு புண்ணியம் -பாவம் தக்க கிடைக்கும் மறு பிறவி இடம்.முடிவு அல்ல.
மறுபிறவி என்றால் என்ன என்று விளக்கவும், மேலும் மறுபிறவி உண்மையென்றால் உலக மக்கள் தொகை கூடுவதன் அர்த்தம் என்ன?
“May all these streams of butter, with their banks of honey, flowing with distilled water, and milk and curds and water reach thee in domestic life enhancing thy pleasure. May thou acquire completely these things strengthening the soul in diverse ways.”
(Atharva Veda 4:34:6)
“Having pools of clarified butter, stocks of sweet honey, and having exhilarating drinks for water, full of milk and curds, may all these streams flow to us in the world of happiness swelling sweetly. May our lakes full of lotuses be situated near us.”
(Atharva Veda 4:34:6)
“Bereft of physical bodies, pure, cleansed with the wind, brilliant, they go to a brilliant world. The fire does not cause burning in their male organ. In the world of happiness they get plenty of women.
(Atharva Veda 4:34:2)
May the realised ones, first of all, take the vital breath under their control from the limbs in which it has been circulating. Go to heaven stay firm with all the parts of your body. Attain the world of light and emancipation, following the path of the enlightened ones (your predecessors)”.
(Atharva Veda 2:34:5)
“O both of you, start to accomplish it, make determined effort to accomplish it. Those having unflinching faith attain this abode of happiness. Whatever ripe offerings you have made in fire of sacrifice, may both, the husband and wife, stand united to guard them with care.
(Atharva Veda 6:122:5)
“O Aila, the loud-sounding clouds, these divines say to you, since you are indeed subject to death, let your progeny propitiate your revered cosmic forces with oblations, then alone you shall rejoice (with me) in heaven”
(Rigveda 10:95:18)
“May the bounteous fire divine, consume them with his fiercely glowing sharp jaws like flames, who disregard the commandments and steadfast laws of most venerable and sagacious Lord.
(Rigveda 4:5:4)
Post a Comment