
குஜராத்தின் உனாவில் ஏற்பட்ட தலித் எழுச்சி!
கடந்த ஆகஸ்ட் 15 ந்தேதியன்று குஜராத்தின் உனாவில் நடந்த பிரமாண்ட பேரணியின் முடிவில் நடந்த பொதக் கூட்டத்தையே நீங்கள் காண்கிறீர்கள். இறந்த பசுக்களை இனி தூக்க மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக உள்ளனர் தலித் மக்கள். கார்பரேஷன் லாரிகள் வந்து இறந்த பசுக்களை அள்ளிச் செல்கின்றனர். பசுவை நேசிக்கும் பசு புத்திரர்களுக்கு தங்களது தாய் கிரேன் மூலம் தூக்கிச் செல்லப்படுவதை கண்டு ஏனோ மனம் வருந்துவதில்லை. எல்லாம் பகல் வேஷம் என்பது நிரூபணமாகியுள்ளது.
புலி வாலை பிடித்த கதையாக போய் விட்டது இந்துத்வாவாதிகளுக்கு!
2 comments:
ஏற்கனவே தெளிவாக சொல்லி எனது பதிவில் தொிவித்தள்னே். 1000 ஆண்டுகள் அடிமைப்பட்ட தேசத்தில் மககளுக்கு வாழ்வின் முன்னுாிமைகள் அறியாமல் போனது. முறையான சமய கல்வி இந்தியாவில் மக்களுக்கு அளிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் மனித வளமற்ற காாியங்களில் அதிகம் ஈடுபடுவதைத் தடுக்க இயலாது.
லூசு நீ சொல்றத மட்டும் நாங்க கேட்கணும் , நாங்க சொல்றதை நீ கேக்க மாட்ட, பன்றி ராஜ், எப்படி கடவுளுக்கு உருவம் வந்ததுன்னு விளக்குங்கள்,
Post a Comment