Followers

Saturday, August 06, 2016

ஹிரோஷிமாவில் குண்டு போட்டது எந்த தீவிரவாதி!

11 comments:

Dr.Anburaj said...

தாங்கள் எந்தக் கருத்தை ச் சொல்ல வருகின்றீா்கள். கோவையிலும் மும்பையிலும் தொடா்குண்டு வெடிப்பு நடத்தி இந்துக்களை பெரும் எண்ணிக்கையில் கொன்ற அரேபிய கடையா்களோடு இதை ஒப்பிடுகின்றீா்களா ?

Dr.Anburaj said...

தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை மனதார ஏற்றுக்கொண்டாவர்கள் நாங்கள் என்றும், ஜொராஷ்டிரியர்களுக்கு அடைக்கலம் அளித்து இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சார்ந்தவன் நான் என்றும் சுவாமி பெருமைப்படுகிறார்.

புவியோர் விரட்டிடப் புகலிடம் தேடி
தவித்தவர் வந்தது பாரதம் நாடி
சேய் போல கலங்கினர் பாய்மரத்தோடு
போய் வரவேற்றாள் தாய் மனத்தோடு.
ஆஹா ஆஹா, அன்னை அவள்தான்
ஆறுதல் தந்திடும் சங்கரி உமை தான்.

Dr.Anburaj said...நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாய் இருக்கின்றது. அதிலிருந்து ஒருவன் மீட்சி பெறமுடியும் என்றிருந்தால் ஸஃது மீட்சி பெற்றிருப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹமத்: ஆயிஷா (ரலி)

நபியவர்களுடைய கனவில் தோன்றிய கோரக் காட்சிகள்

‘கடந்த இரவு கனவில் என்னிடம் இருவர் வந்து என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் நானும் நடந்தேன். அவ்வழியில் ஒருவன் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவன் பெரிய கல்லொன்றை வைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான். அவன் அதனைப் படுத்துக் கொண்டிருந்தவனின் தலையில் போட்டான். அதனால் அவனுடைய தலை தகர்ந்து தூள்தூளானது. அந்த கல் உருண்டு கொண்டு போகவே அதனைத் தொடர்ந்து அம்மனிதன் சென்று அதைத்தூக்கி கொண்டு, தான் நின்ற இடத்துக்கே வந்து சேர்ந்தான். அப்போது சிதைதிருந்த தலை மீண்டும் பழைய நிலைக்கு வந்து நன்றாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவ்விதமே அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது’ இதனைக் கண்ணுற்ற நான் என்னச் அழைத்துச் சென்றவர்களிடம் ‘ஸுப்ஹானல்லாஹ்!’ இவர்கள் யார்? என்ற ஆச்சர்யத்துடன் கேட்டேன் அவர்கள் என்னை நோக்கி நடந்து வருமாறு கூறினார்கள்.

நான் அவர்களுடன் நடந்தேன். அப்பொழுது மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கருகில் சென்றோம். அவனுக்கருகில் முன் பக்கம் வளைந்த கம்பியைப் போட்டுப் பிடரி வரை கிழித்தார். பின்மூக்குத் துவாரத்தில் கம்பியைப் போட்டுப் பிடரிவரைகிழித்தார். பின்னர் ஒரு கண்ணில் அதனைப் போட்டுப் பிடரிவரை கிழித்தார். அதனைத் தொடர்ந்து அவனுடைய முகத்தின் மறுபக்கத்தையும் அவ்வாறே கிழித்தார். இப்பக்கத்தைக் கிழித்து முடிய அப்பக்கம் மீண்டும் பழையபடி நல்லநிலையை அடைந்திருந்தது இவ்விதமே தொடர்ந்து அந்த வேதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் ‘ஸுப்ஹானல்லாஹ்’ இவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து நடக்குமாறு எனக்குக் கூறினார். நாங்கள் நடந்தோம்.
May 7, 2013 at 12:43 PM

Dr.Anburaj said...

அப்பொழுது அடுப்பு போன்ற ஓரிடத்துக்குச் சென்றோம். அதன் தோற்றம் (கிணறு போன்று) ஆழமான ஒரு பொந்தாக இருந்தது. அதன் மேற்பாகம் நெருக்கமானதாகவும் கீழ்பாகம் அகண்டதாகவும் இருந்தது. அதனுள்ளிருந்து பயங்கர சத்தம் வெளியாகிக் கொண்டிருந்துது. அதனுள்ளளே எட்டிப்பார்தோம். ஆடையெதுமின்றி ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அதனுள்ளிருந்து நெருப்பு சுவாலை விட்டு எரியும் போது, உள்ளிருப்பவர்கள் (நீரில் மிதப்பது போன்று) மிதந்து வருகின்றனர். அந்தப் பொந்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடக் கூடியளவு மேல் மட்டத்துக்கு வருகின்ற போது நெருப்பு அணைந்து, மீண்டும் அடித்தளத்துக்கே சென்று விடுகின்றனர்.

இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது, அதனைக் கண்ணுற்றதும் அவர்கள் யார்? என்று கேட்டேன். அப்பொழுதும் அவர்கள் என்னை நடக்குமாறு கூறினார்கள்.

பின்னர் இரத்த நிறமான நதியொன்றுக்கருகில் சென்றோம். அந்த நதியில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். மற்றொருவர் நதி ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய காலுக்கருகில் கற்கள் நிறைந்திருந்தன. நீந்திக் கொண்டிருந்தவன் கரைவந்து சேருகின்ற போது நின்று கொண்டிருந்தவர். ஒரு கல்லை அவனுடைய வாயினுள் போட்டுவிடுகிறார். அவன் கல்லை விழுங்கிக்கொண்டு மீண்டும் நீந்திச் செல்கிறான். மீண்டும் கரைக்கு வருகிறான். இந்த வேதனையும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருந்தது.

நான் கண்ட காட்சிகளுக்கு, என்னுடன் வந்த இருவரிடமும் இறுதியில் விளக்கம் கேட்டபோது ஒன்றின்பின் ஒன்றாக விளக்கமளித்தார்கள்.

கல்லினால் தலை தகர்க்கப்பட்டவன். அல்குர்ஆனைப் படித்தான். ஆனால் அதன்படி அவனது வாழ்வை அமைத்துக்கொள்ளவில்லை. பர்ளான தொழுகையைத் தொழாமல் உறங்கிவிட்டான்.

வலமும் இடமுமாக முகம் கிழிக்கப்பட்டவன் காலையில் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றால் (தனது வயிற்றுப் பிழைப்புக்காக) பொய் சொல்லுவதையே வழக்கமாக்கிக் கொண்டான்.

பொந்தினுள் கண்ட நிர்வாணிகளான ஆண்களும், பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்.
இரத்த நிறமான நதியொன்றில் நீந்திக் கொண்டு கற்களை விழுங்கிக் கொண்டிருந்தவன் வட்டி உண்டவன்.
நபி (ஸல்) அவர்கள் தமது கனவை மேற்கண்டவாறு சொன்னார்கள். பர்ஸகுடைய உலகில் நடைபெறும் இவ்வாறான வேதனைகள் மறுமை நாள் வரை நடைபெறும் என்றும் கூறினார்கள். (புகாரி: ஸமுரா இப்னு ஜீன்துப் (ரலி))


கப்ரிலுள்ள பாவிகளுக்கு காலையும், மாலையும் நரகம் காட்டப்படுகிறது.

என்ன அறிவு என்ன பகுத்தறிவு ?????????????

Ashak S said...

மனு தர்ம சாஸ்திரம் படித்ததுண்டா? அதிலும் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது

Dr.Anburaj said...

மனு தர்ம சாஸ்திரம் படித்ததுண்டா? அதிலும் இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது

பச்சைப் பொய்.
மடையனே
முஹம்மது மனநோயில் உளறியிருக்கின்றாா் என்று ஒப்புக் கொள் .

மனுதா்மம் என்ற நூல் யாரோ ஒருவா் எழுதியது.அவைகள் சுருதி என்ற வகை நூற்கள் -அதாவது அந்தந்த காலத்திற்கு பொருத்தமான விசயங்களை அதிகம் கூறும் ஒரு நூல்ஆகம்.ஆகவே மேற்படி புத்தகத்தின் பெரும்பகுதி காலவாதி ஆகிவிட்டது.நான் இன்னும் மனு தா்மம் படிக்கவில்லை.அது எங்கும் கிடைக்கவில்லை.அது படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதை விட திருக்குறள் திருமந்திரம் விவேகானந்தா் ஞானதீபம் உள்ளது.திரும்ப திரும்ப படிக்கலாம்.சுவைக்கலாம். தெளிவு பெறலாம்.

Ashak S said...

மனுதர்மம் மட்டுமல்ல நீ சொல்லும் பல நூல்கள் சொர்க்கம் நரகம் பற்றி சொல்கிறது , தன்னை பற்றி அறியாத மூடன் தன மற்றவரை விமர்சிப்பான், மனுதர்ம சாஸ்திரம் என்னிடம் உள்ளது என். சீனிவாசன் என்பவர் எழுதியது, வேணும்னா சொல்லு soft copy அனுப்புறேன் , திருக்குறள் திருமந்திரம் விவேகானந்தா் ஞானதீபம் இதெல்லாம் மனிதர்கள் எழுதியது, இதை மட்டுமே பின்பற்றுவேன் என்றால் உன் ஹிந்து மதத்துக்கு போதனைகள் இல்லையா?
-------
வழி நடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் கடந்தார் கரும்பாரும்
மழி நடக்கும் வினை மாசற ஓட்டி
ஒழி நடக்கும் வினை ஓங்கி
நின்றாரே
(திருமந்திரம்-264)

கருத்து: நல்வழியில் நடக்காவிட்டால் உயர்நிலையை அடைய முடியாது. இதை அறிந்தும் பலர் தீயவழியிலேயே நடக்கின்றார்கள். ஞானம் - தெளிவு பெற்ற ஒருசிலரே, தீமைகளுக்குக் காரணமான பாவத்தை நீக்கி, நரகத்தைத் தாண்டுகிறார்கள்.நல்வழியில் நடக்காதவர்கள் நரகத்தை அடைகிறார்கள். நல்வழியில் நடப்பவர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதே பாடலின் பொருள்

மேலே திருமந்திரம் சொல்லும் சொர்க்கம் நரகம் பற்றி பாட்டு, கதை உடுறதில ஒரு அளவு வேணும், அதான் சொல்றேன் நீங்கள் நிறைய படிக்கணும் தெளியனும் கல்லை கடவுள் ன்னு சொல்ற உங்க கிட்ட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? தெளிவா தெரிஞ்சுக்கோங்க இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் , நீங்கள் இருக்க கூடிய வழிகேடு பார்ப்பன பரதேசிகள் கட்டுக்கதை , அதை விட்டு விட்டு வெளியேறுங்கள் , ஆக்க பூர்வமாக சிந்தியுங்கள் விவாதிங்கள்

Ashak S said...

2556: சிவத்தின் அருளைப் போற்றியிருக்கும் அடியவரே தூயவர் :

எம் தலைவனான சிவபெருமான் - விரும்பிப் பெறுகின்ற சிறந்த பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் இருப்பவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர் சொர்க்கம், நரகம், புவி

என்று சுழன்று வருகின்ற பிறவித் தளையில் மயங்கிய உள்ளம் உடையவராய்த் தூய்மையின்மை (அழுக்கு) உடையவர் ஆவார்.

Dr.Anburaj said...


இந்துமதம் காட்டும் சொா்க்கம் நரகம் என்பது பிறவிப்பயன் அடிப்படையில் கிடைக்கும் ஒரு வாழ்விடம். இந்த புமியில பிறப்பதுபோல் சொா்க்கம் என்ற இடத்தில் நரகம் என்ற இடத்தில் தற்காலிகமான பிறந்து வாழ்வாா்கள். பின்னும் மிண்டும் பிற்வி பெறுவாா்கள். இசுலாம் காட்டும் சொா்க்கம் ஒரு தேவடியாகுடி- Red Light Area சாிதானா ? திருமந்திரம் சொா்க்கத்தில் 72 ஹோாீஸ் பெண்களோடு நிரந்தரமான உடல்உறவு கொள்ளலாம் என்று பெண்ணாசை காடடவிலலை. அறிவு கெட்ட மடையானே அரேபிய அடிமையே மூளையை கொஞசம் பயன்படுத்து. அரேபிய குப்பைகளை குப்பை தொட்டியில் போடு.

Dr.Anburaj said...


திருமந்திரம் அரேபிய அடிமைத்தனத்தை போதிக்கவில்லை. குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்க போதிக்கவில்லை. பிரம்மச்சாியம் பேண சொல்கிறது. திருமந்திரம் சிறந்த யோக சாஸ்திரம். மறந்து விடாதேஉனக்கு சாதகமான கருத்துக்களை மட்டும் கையாளாதே முட்டாள்.முழுமையாகப்படி.

Ashak S said...

டேய் லூசு கம்னேட்டி, சிலை எப்படிடா கடவுளுக்கு வந்தது அதை முதலில் நிருபிடா பன்றி ராஜ் . ஒரு சமுதாயத்தையே தேவருக்கு அடியாருன்னு ஏமாற்றி எல்லாம் செஞ்சிட்டு, இஸ்லாத்தை பற்றி பேசுற உனக்கு வெக்கமா இல்லை. 70 கன்னி கிடைக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சனை? திருமந்திரம் எங்கே பிரம்மசரியம் போல சொல்லுதுன்னு நிரூபி, அப்பறம் உன் கோவில் தான் சிவப்பு விளக்கு பகுதியா இருந்தது, தேவர்களுக்கு அடியார்கள் என்ற பெயரில் பெண்களை கேவலப்படுத்திய செயல் நடந்தது நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் குமுஸ் பற்றிய ஹதீஸை கொடுடா பன்றி ராஜ்