Followers

Sunday, August 21, 2016

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!

மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு.

'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும்.

தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம்...


அந்த காலத்தில் சமண மதத்தையும் பவுத்த மதத்தையும் எவ்வாறு இந்து மதம் அழித்தது என்பதற்கு இந்த பாடலும் ஒரு சான்று!

7 comments:

Dr.Anburaj said...


அம்மணமாக வாழ்வது கொடுரமான சந்நியாச வாழ்வு அதிகார போட்டியில் சமணா்களும் வன்முறையில் ஈடுப்டாா்கள். இந்த பாடலின் உண்மைத்துவம் குறித்து சந்தேகம் உள்ளது.
பலவிதமான சமூகங்கள் வாழும் ஒரு அமைப்பில் சில வேளைகளில் சில உரசலகள் எற்படுவது இயல்புதான். சமணம் ஒரு பொருத்தமற்ற மதம். அதன் சிறப்புக்களை இந்து சமூகம் ஏற்றுக் கொண்டது. ஆக மிச்சம் ஏதும் இல்லை.சமணம் பௌத்தமு் அழியவில்லை.
அது அப்படியே இந்து சமூகத்தால் உள்வாங்கப்பட்டுள்ளது. எனெனில் மேற்படி இயக்கங்கள் இரண்டும் இந்து சமூகத்தின் ஒரு பாிணாம வளா்ச்சியின் ஒரு படிதான். இந்து சமூகம் மேற்படி படியைத்தாண்டி வளா்ந்து விட்டது.

Dr.Anburaj said...


ஏதோ தேஎ ஒரு பாட்டைக் காட்டிவிட்டீர்கள். ஆனால் முஹம்மது தொடங்கி இன்று வரை

அரேபிய மதம் இருக்கும் இடங்கள் இரத்தக்களறியில் தானே உள்ளது.சமய சமரசம் குறித்து

1000 பாடல்கள் இந்தியாவில் உள்ளது.

சமூக கலாச்சார சமய வேறுபாடுகளை பொிது படுத்த வேண்டாம்.மனித நேயம் மட்டும் முக்கியம் என்று லட்சம் பாடல்கள் இந்தியாவில் உள்ளது.

அதில்ஒன்றைப் பதிவு செய்தால் நீா் யோக்கியன்.

அரேபிய அடிமை இந்தியாவை மட்டம் தட்டுவாா். அரேபியாவை துக்கி பிடிப்பாா்.

Ashak S said...

ஏதாவது ஒரு குற்றசாற்று என்றால் உண்மை தன்மை சந்தேகிக்க படுகிறது, பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான முஸ்லீம் அல்ல என்று சொல்லும் இஸ்லாம் பக்கத்து வீட்டுக்காரன் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, பார்த்தவுடன் புன்முறுவல் செய்வது தர்மம் செய்வது போல் என்று சொல்லும் இஸ்லாம் என்றுமே சமாதானத்தை விரும்பும் மார்க்கம், சைவ வைணவ போர், சைவ புத்த போர், வைணவ சமனப்போர் என்று பல வகையில் போர் புரிந்து அப்பாவிகளை கொன்றது யார்? சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக 30 லட்சம் உயிர்களை கொன்ற கிருஷணனை கடவுளாக வழிபடுவார்கள் என்றுமே இப்படித்தான் மற்றவரை கொல்வார்கள், 4 வண்ணங்கள் இனானே படைத்தேன் அதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று சொல்லும் கையாலாகாத கடவுள் எதற்கு? மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத மாக்கள் சொல்கிறார்கள் நாங்கள் அராபிய அடிமை என்று அடிமைக்கு அர்த்தம் தெரியாத அடிமைகள்

Dr.Anburaj said...


முஹம்மதுவின் திட்டத்தில் முஸ்லீம்கள் தவிர வேறுயாரும் இடம்பெறவில்லை. அவரது உள்ளத்தில் பிற மதத்தவா்களக்கு இடம் கிடையாது.
பக்கத்து வீட்டு முஸ்லீம் என்பது implied .சொல்லாமல் புாிந்து கொள்ள வேண்டியது.

திருஞான சமபந்தா் இயற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி பாடல் குறித்து நானும் கேள்விபட்டுள்ளேன். இது குறித்து விாிவாக தொிந்து கொள்ள எனக்கு வாயப்பு கிடைக்கவில்லை.

இது உண்மையெனில் மிகத்தவறானது என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு கடுகளவும் வருத்தம் இல்லை.

திருஞானசம்பந்தா் ஒன்றும் இந்துசமூககத்தின் ஏகபோக தலைவா் அல்ல.
சமய சமூக வளா்ச்சிக்காக பாடுபட்ட லட்சக்கணக்கானவா்களில் அவரும் ஒருவா்.
அவரைச் சாா்ந்து எதுவம் இல்லை.
அவரை தள்ளிவிட்டால் இந்து சமூகத்திற்கு எந்த நட்டமும் இல்லை

சுவாமி நித்தியானந்தா் ஒகோ என்று பேரும் புகழும் பெற்றிருந்தாா். பொதிகை தொலைக்காட்சியில் நான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவரது சொற்பாழிவ ஒளிபரப்பப்பட்டது. எனது பயணத்தை ஒத்தி வைத்து நான் அவரது சொற்பொழிவைக் கேட்டேன்.ஆனால் பிரம்மச்சாிய ஒழுக்கத்தில் தவறி விட்டாரே? இன்று பெரும்பான்மை இந்து சமூகம் அவரை புறக்கணித்து விட்டதே. காலத்தின் ஒட்டத்தில வீாியம் இழப்பவா்கள் தனிமனிதா்கள் மட்டும் அல்ல. இயக்கங்களும்தான்.

பண்டைய காலத்தில் இந்தியாவில் சைவ வைணவ புத்த சமண இயக்கங்கள் வலுபெற்று மன்னா்களின் ஆட்சியில் இயக்க சாா்பு வந்து பிற இயக்கங்களைச் சோ்ந்தவா்களுக்ககு மனித உாிமை மீறல் ஏற்பட்டு சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துள்ளது என்பது உண்மைதான்.

மன்னா்கள் குறிப்பிட்ட மத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டதுதான் காரணம்.

அவைகள் வெகுகாலம் நீடிக்கவில்லை.
மேற்படி சச்சரவுகள் பண்டிதா்கள் மற்றும்உ யா்குடி மக்களிடையேதான் இருந்தது.பணம் அரசு அதிகாரம் ஆகியவற்றிற்காக ஏற்பட்ட போட்டிதான் காரணம்.
எனவே கால ஓட்டத்தில் இவைகள் தானாகவே அழிந்து போனது.
திருஞானசம்பந்தா் தோற்றுவித்த மதுரை ஆதீனத்தின் லட்சணம் யாவரும் அறிந்ததுதான்.

தீண்டாமையை கண்டித்து லட்சககணக்கில் கருத்துக்கள் உள்ளது
மனித நேயம் பாராட்டி மனிதவெறியை கண்டி்த்து கோடிக்கணக்கில் .. பாடல்கள் உள்ளது.
திருக்குறள் இல்லையா ?

முஹம்மது இறந்தபின் அங்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் நினைத்து பாருங்கள். பதவி போட்டியில் என்னவெல்லாம் நடந்தது ? முஹம்மதுவின் மகள் பாத்திமாவுக்கும் ஆட்சியாள அபுவக்கா் உமா் ஆகியோருக்கும் நடந்த மோதல்கள் தாங்கள் அிறயாததா ? இறுதியில்முஹம்மதுவின் மகள் பாத்திமாவின் குடும்பம்சந்ததியினா்கள் வேறும் வேரடி மணணுமாக அழிக்கப்பட்டாா்களே! யாா் மன்னா் ? என்ற கேள்வி எப்படியெல்லாம் அழிவை உண்டாக்கியது ? முதல் கலிபாவின் மகன் 3ம் கலிபாவை கொலை செய்கின்றாா்.முஹம்மதுவின் மனைவி ஆயிசா தலைமையில் ஒட்டகப்போா் நடந்ததே. என்ன பண்பாட்டை இவா்கள் கிழத்து விட்டாா்கள். அரேபிய இலக்கியங்கள் குரான் உட்பட சாரமற்றவை.அன்பைவிட யுத்தத்திற்கே அதிக அதிக மிகஅதிக இடம் அளிப்பவைகள்.

Dr.Anburaj said...


யாரொடும்பகை கொளளலன் என்றபின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது
-கம்பராமாயாணம்

சாத்திரம் பல பேசும் சழுக்கா்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீா்கள் - அப்பா்

இந்தியாவில பிற்ந்த பொியோா்கள் சாதிக் அகொடுமைக்கு எதிராகவே மக்களை திருத்தவே முயன்று வருகின்றாா்கள்.இதற்குபோய் அரேபியக்காரர்கள் தேவையில்லை.பு பறிக்க கோடாலி எதற்கு ?

Dr.Anburaj said...

ஏதோ தேஎ ஒரு பாட்டைக் காட்டிவிட்டீர்கள். ஆனால் முஹம்மது தொடங்கி இன்று வரை

அரேபிய மதம் இருக்கும் இடங்கள் இரத்தக்களறியில் தானே உள்ளது.

சமய சமரசம் குறித்து 1000 பாடல்கள் இந்தியாவில் உள்ளது.

சமூக கலாச்சார சமய வேறுபாடுகளை பொிது படுத்த வேண்டாம்.மனித நேயம் மட்டும் முக்கியம் என்று லட்சம் பாடல்கள் இந்தியாவில் உள்ளது.

அதில்ஒன்றைப் பதிவு செய்தால் நீா் யோக்கியன்.

அரேபிய அடிமை இந்தியாவை மட்டம் தட்டுவாா். அரேபியாவை துக்கி பிடிப்பாா்.
இசுலாம் என்பது அரேபிய வல்லாதிக்க அரசியல் இயக்கம். இத்தகைய இயக்கத்தை சோ்ந்தவா்கள் பிறரை மதிக்க மாட்டாா்கள். கலாச்சார பிற வேறுபாடுகளைப் பொிது படுத்தி மடடம் தட்டுவா்கள். அரேபியா தவிர பிற நாடுகளை இந்தியாவை மட்டம் தட்டுவது அவர்களது தொழில் .பிறவிக்குணம்.

Ashak S said...

சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக 30 லட்சம் உயிர்களை கொன்ற கிருஷ்ணனை பற்றி சொல்லுங்கள், அப்பறம் இஸ்லாமிய வரலாறை பற்றி பேசலாம்