
மோடியின் ஆட்சியில் இந்துத்வாவாதிகளின் அராஜகம்!
'ஸ்ரீராம் கணேஷ் மண்டல்' என்ற அமைப்பைச் சேர்ந்த சில இந்துத்வ குண்டர்கள் கணபதி வழிபாட்டுக்கு நன்கொடை வசூலித்துள்ளார்கள். பேக்கரியில் கூலி வேலை செய்து வரும் 11 முஸ்லிம்களிடம் தலைக்கு 100 ரூபாய் கேட்டுள்ளார்கள். ஆனால் ஏழை முஸ்லிம்கள் 50 ரூபாய் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இந்துத்வாவாதிகள் அந்த 11 இஸ்லாமிய இளைஞர்களையும் பொது இடத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் 15 அன்று புனேயில் இந்த சம்பவம் நடந்து பரபரப்பாகியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதனை செய்தியாகவும் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்துத்வாவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
http://www.siasat.com/news/pune-muslim-workers-humiliated-forced-sit-ups-public-not-paying-ganpati-donation-1005276/
2 comments:
மூடர் கூடம், எப்படி யோசித்தாலும் மனித உடலுக்கு யானைத்தலை பொருந்தாது, கடவுளுள்ளி காணாத மூடர்கள் எப்படி சிலை வடித்தார்கள்???????
மூடர் கூடம், எப்படி யோசித்தாலும் மனித உடலுக்கு யானைத்தலை பொருந்தாது, கடவுளை காணாத மூடர்கள் எப்படி சிலை வடித்தார்கள்???????
Post a Comment