Followers

Monday, August 15, 2016

மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம்!மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம்!

சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர் 1913ல் பிரிட்டிஷ் அரசுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் ; அல்லது கருணை மனு போடுகிறார்; அல்லது காலில் விழுகிறார். அந்தக் கருணை மனுவின் சாராம்சங்கள் இவையாகும்.

"பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.

பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.

மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்."
இப்படி இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வாசகங்கள் கொண்ட கடிதத்தை அந்நியருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்தவர்தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான வரும் இந்து மகா சபையின் தலைவரும் ஆன வி .டி. சவர்க்கார்.

(ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சவார்க்கர் எழுதிய கடிதத்திலிருந்து பிரண்ட்லைன் ஏப்ரல் 07,1995 இதழ்).

இந்து மகா சபைதான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தாத்தா. இதன் தத்துவங்கள்தான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றவே முடியாதவை என்று குறிப்பிடப்படும் ஐந்து அம்சங்கள்.

இதை இங்கு வேதனையுடன் குறிப்பிடக் காரணம் , இப்படித் தன்னுடைய விடுதலைக்காக தேசத்தின் விடுதலையை துச்சமாக மதித்து நாட்டை மாற்றாருக்குக் காட்டிக் கொடுத்த வரலாற்றுக் களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் இவரின் உருவப் படத்தைத்தான் 2003ம் வருடம் பிப்ரவரி 23ம் தேதி பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நேர் எதிராக அன்றைய வாஜ்பாய் அரசு திறந்து வைத்து சந்தோஷப்பட்டது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மூளைகளில் ஒரு மூளை என்று அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அதிலும் மன்னிப்புக் கேட்ட வி. டி. சவர்க்காரின் உருவப்படம் , அவர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட மகாத்மா காந்தியின் படத்துக்கு எதிரே பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல . அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரின் விமான நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. இது மட்டுமின்றி, போர்ட் பிளேரில் உள்ள தியாகிகளின் சதுக்கத்தில் உள்ள தியாகிகளின் சிலைகளுடன் இந்தக் காட்டிக்கொடுத்த மன்னிப்பு வாங்கிக்கும் 2003ம் ஆண்டு சிலையும் நிறுவப்பட்டது என்றால் இவைகள் இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழைகள் என்பதை சிந்திக்க வேண்டும்.

இப்படித்தான் இந்தி ய விடுதலைப் போராட் டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்தும் பொதிந்தும் கிடக்கும் எண்ணற்ற முஸ்லிம்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு, கொச்சைப் படுத்தப்பட்டு, ஆங்கிலேயருக்கு அடிவருடிய சங்பரிவார் துரோகிகள் வீரத்தியாகிகளாக காட்டப்பட்டு வருகிறார்கள். சவார்க்கர் ஒரு கோழை அவரை விடுதலைப் போராட்ட வீரர் என்று சித்தரிப்பது ஆபத்தான அபத்தம்.

இனியாவது போலிகளை புறந்தள்ளுவோம். நம் நாட்டு சுதந்திரத்துக்காக உண்மையாக போராடிய ஒப்பற்ற ஜீவன்களை மட்டும் புகழ்வோம்.

ஜெய் ஹிந்த்!

9 comments:

Ashak S said...

ஒரு தடவை அல்ல மொத்தம் 4 தடவை இந்த கோழை சாவர்க்கர் பிரிட்டாசாரிடம் பிச்சை எடுத்துள்ளான் என்று கீழே உள்ள விக்கிபீடியா சொல்கிறது, இதையும் நியாயப்படுத்த பன்றி ராஜ் வருவாரு பாருங்க, அதுதான் உச்ச பட்ச சிரிப்பு

https://en.wikipedia.org/wiki/Mercy_Petitions_of_Vinayak_Damodar_Savarkar

Dr.Anburaj said...நம் நாட்டு சுதந்திரத்துக்காக உண்மையாக போராடிய ஒப்பற்ற

ஜீவன்களை மட்டும் புகழ்வோம்.சாிதான் என்று ஒப்புக் கொள்கிறான் இந்த பன்றி ராஜ்

Dr.Anburaj said...

குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை மனித இரத்தம் ஆறாக ஒடிக் கொண்டிருக்கும்.

இந்த உலக மக்கள் அனைவரும் முஸ்லீமகள் ஆனாலும் இரத்த ஆறு அதிகம் ஓடும்..

மஹம்மதுவிற்கு எத்தனை பெண்டாட்டி ? ரெகானா மாியா என்று எத்தனை

குமுஸ் வைப்பாட்டி. விபரம் சொல்லேன் தம்பி
-------------------------------------------------------------------------------

கேட்டு பலநாள் ஆகிவிட்டது.தேடிப்படித்து பாா்த்து எண்ணி தப்பில்லாமல் கணினி கொண்டு எண்ணி சொல். இடித்து வைத்த புளியாட்டும் கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும் செவிடாக ... முளையிருந்தும் முட்டாள் என்று சொல்ல முடியாது உனக்குதான் மூளையே கிடையாதே. பாலை வன மண் கூட அல்லாதவன். ஆஷிக் அழுக்கு ஆஷிக்.

Dr.Anburaj said...


Mercy petition may be a tactics to excape the present predicament He was in.

Ashak S said...

பல முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்டார்கள் பன்றி ராஜ்

Ashak S said...

டேய் பன்றி ராஜ் மூடனே, இரண்டு உலகப்போர் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டதா? 6 மில்லியன் யூதர்களை இஸ்லாமியர்கள் கொன்றார்களா? குஜராத் கலவரம் முஸாபிர் நகர் கலவரம் இஸ்லாமியர்களால் நடந்ததா? இலங்கை போர் இஸ்லாமியர்களால் நடந்ததா?

Ashak S said...

முஹம்மது ஸல் அவர்களுக்கு 13 மனைவி, அப்பறம் நீ சொல்ற வைப்பாட்டி எல்லாம் இல்லை , அடுத்தவன் பொண்டாட்டியை வேலைபார்த்து ஆண் குறியை இழந்தவனை கடவுளாக கொண்டாடும் நீயெல்லாம் முஹம்மதாஹி (ஸல்) பற்றி பேச அருகதை இல்லை, உன் கடவுளில் காம லீலைகளை ஒரு பதிவில் கிழிச்சேன் அதுக்கு பதில் சொல்லாத போட்டப்பய தானடா நீ பன்றி ராஜ்

Ashak S said...

டேய் வெக்கம் கெட்டவனே, மன்னிப்பு கடிதத்தையும் நியாயப்படுத்துற நீயெல்லாம் மனித பிறவியே இல்லை

Ashak S said...

போரில் கிடைத்த பொன்னும் பொருளும் பெண்ணும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளது