
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இன்ஷா அல்லாஹ் வறுகிற 19-08-2016 வெள்ளி கிழமை
#TNTJ_நியு_செனையா_கிளையும்_KFMC #மருத்துவமனையும்_இணைந்து_நடத்தும் இவ்வருடம் ஹஜ் பயணிகளில் தேவைப்படுவோருக்காக மற்றும் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
#51வது_இரத்ததான_முகாம் நடக்க இருப்பதால் TNTJ நியு செனையா கிளை நண்பர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்!
#ஒரு_மனிதரை_வாழ_வைத்தவர்_எல்லா #மனிதர்களையும்_வாழ_வைத்தைவர்_போலாவார் (அல் குர்ஆன் 5:32)
#உதிரம்_கொடுப்போம்_உயிர்_காப்போம்
#மனித_நேயத்தை_வெறும்_வார்த்தைகளால் #அல்ல_நமது_இரத்ததானத்தால் #வெளிபடுத்வோம்!
நாள்: 19-08-2016 வெள்ளி கிழமை காலை 11:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை.
இடம்:நீயு செனையா துபாய் மார்கட் எதிரில்.
இரத்ததானம் தொடர்புக்கு;
0508417348: 0551445321: 0500498772: 0508431033
(குறிப்பு: வாகனம் வசதி ஏற்பாடு செய்யபட்டுள்ளது வாகனம் தொடர்புக்கு. 0508431033)
No comments:
Post a Comment