'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, August 23, 2016
ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......
ஒட்டிய வயிறும் உப்பிய வயிறும்......
வெயில் மழை என்று பாராமல் உழைத்த விவசாயி எங்கே ?
கோவிலில் மணியாட்டி வயிறு வளர்த்த பூசாரி எங்கே?
இதில் யார் உயர்ந்த சாதி! யார் தாழ்ந்த சாதி!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தொட்டால் தீட்டு என்று சொல்லும் மூடர்கள், தீண்ட தகாதவர்கள் விளைவிக்கும் பொருளை பயன்படுத்துவது ஏன் ?
Post a Comment