'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
2 comments:
அவாின் தனிப்பட்ட விருப்பம்.இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது.மனிதனை மனிதன்
மதித்து கண்ணியப்படுத்தியே ஆக வேண்டும். தெய்வ தண்டனை நிச்சயம் அவர்களுக்கு.
முஸ்லீம்கள் என்றால் பாம் போட்டு கொன்று விடுவாா்கள்.
தெய்வ தண்டனையா ? அது எங்க கிடைக்கும்? சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக 30 லட்சம் உயிரை கொன்ற நீங்களா பாம்ப் போடுறதை பற்றி பேசுகிறீர்???
Post a Comment