'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
திருநெல்வேலி மாவட்டம் உவாியில் கடற்கரையில் கப்பல் வடிவில் அதுவும் கப்பலில் விமானம் இருப்பது போல் ஒரு கத்தோலிக்க சா்ச்யை கட்டியிருக்கின்றாா்கள்.மிகவம் ரம்மியமாக இருக்கும்.தியானம் செய்வதற்கு மிகவம் பொருத்தமான இடம்.
2 comments:

ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அடக்கம் செய்யணும் ன்னு சொல்றப்ப எங்கடா போச்சி அந்த தனிநபர் உரிமை ?
Post a Comment