Followers

Thursday, August 18, 2016

சாதிகள் இருக்குதடி பாப்பா! - நவீன பாரதியார்

15 comments:

Dr.Anburaj said...


பெ ரி ய கண்டுபிடிப்பு. நோபல் பாிசு கிடைக்கும். முஸ்லீம்களுக்குள் ஆயிரம் சாதி இருக்குது. ஆயிரம் சண்டைகள் உள்ளது. மனித தவறுகள் அனைவருக்கும் பொதுவானது..

Dr.Anburaj said...

தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…
July 7, 2014
- அரவிந்தன் நீலகண்டன்

இந்து அண்மையில் பாரதிய வம்சாவளி ‘ரோமா’ சமுதாயத்தினர் மேற்கத்திய நாடுகளில் படும் இன்னல்கள் குறித்து எழுதிய உடனேயேmorning_hindutva சில இஸ்லாமிய சகோதரர்கள் வந்து மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ‘தலித்துகள் இந்தியாவில் இன்னல்கள் அனுபவிக்கவில்லையா?’ என கேட்டிருக்கிறார்கள். ஏதோ சாதியமும் சமுதாயக் கொடுமைகளும் இந்து சமுதாயத்துக்கு மட்டுமே உரியது என்பது போலவும், இஸ்லாம் ஏதோ சமூக விடுதலை சித்தாந்தம் என சித்தரிப்பது நோக்கம். ஆனால் இஸ்லாத்தை விட சமூக அநீதிகளை மூடி மறைத்து சமத்துவ வேடம் போடும் சமுதாயம் வேறொன்று கிடையாது. இதை இந்த கட்டுரையை எழுதுபவன் சொல்லவில்லை. போதிசத்வ அம்பேத்கர் கூறுகிறார்:

இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகள் அனைவருக்கும் தெரியும். காதரின்ambedkar1 மேயோவின் மதர் இந்தியா இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகளை வெளிக்காட்டிய அதே நேரத்தில் ஏதோ இஸ்லாமிய சமுதாயம் முற்போக்கானது எனும் எண்ணத்தை உருவாக்கியது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை அருகாமையிலிருந்து பார்த்த எவருக்கும் அது அதிசயத்தை அளிக்கும். இந்துக்களிடம் இருக்கும் எந்த சமூக தீமை இஸ்லாமியர்களிடம் இல்லை என கேட்கலாம்.

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.

ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ caste_pakistan இதழில் இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்: இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது.

ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ஆச்சாரவாதி என கருதப்படுபவர். jramஆனால் தலித்தான ஜெகஜீவன்ராம் அவர்களை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. ஆனால் அலிகார் முஸ்லீம் கல்லூரியை நிறுவிய சையத் அகமதுகானுக்கு இஸ்லாமிய ஒடுக்கப்பட்ட சாதிகளான நெசவாளர் போன்றவர்களை கல்லூரியில் சேர்க்க மனத்தடை இருந்தது. எனவேதான் 1970களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகை நடத்திய பேட்டியில் பாபு ஜெகஜீவன் ராம் தன்னை ’பெருமை மிக்க இந்து’ என வர்ணித்தார். இதற்கு இஸ்லாமிலேயே நெடிய பாரம்பரியம் உண்டு என்பதுதான் உண்மை. முல்லா அப்துல் க்வாதிர் பதாயுனியின் ‘முன்தகப் அல் தவாரிக்’, மௌலவி ஸையது ஸியதின் பர்னியின் ‘தாரிக் இ ஃபெரோஸ் ஷாகி’ அல்லது குன்வர் முகமது அஷ்ரப்பின் ‘ஹிந்துஸ்தான் மாஷ்ரா அகத் இ உஸ்தா மைன்’ ஆகிய சட்ட, மார்க்க விளக்க நூல்கள் இஸ்லாமிய சாதிய சமுதாயத்தை நியாயப்படுத்துகின்றன. காஸி சஜத் ஹுசைன் என்கிற இஸ்லாமிய அறிஞர் நல்ல இஸ்லாமியர்கள் எந்தெந்த சாதி முஸ்லீம்களுடன் சேர்ந்து உணவு அருந்த கூடாது என வரிசைப்படுத்தியிருக்கிறார் என்பதுடன் அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் சொல்லியிருக்கிறார். ஆம்.. நிச்சயமாக நமது இஸ்லாமிய சகோதரர்கள் அது சஹீ ஹதீஸ் அல்ல என சொல்லக் கூடும். ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூக்கிப் பிடிக்கப் படும் ஹிட்லரின் முன்னோடி அவுரங்கசீப் ஆட்சியில் கூட நிலை இப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப் காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக அவனது கட்டளையின் அடிப்படையில் எழுதப்பட்ட ’பத்வா இ அலம்கிரி’ நூலில் இஸ்லாமிய சட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டன.

Dr.Anburaj said...

ஆனால் இஸ்லாமிய சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் முழங்குகிறவர்கள் உண்மையில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுக்கு இஸ்லாமிய சமத்துவம் என்கிற பிரச்சார மாயைக்கு அப்பால் பேச எதுவுமே இல்லை. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்கிற அடிப்படைவாத அமைப்பு தூய இஸ்லாத்தை முன்வைப்பதாக சொல்லி செயல்படும் அமைப்பு. இதே அமைப்பின் பங்களாதேஷ் அவதாரம்தான் இந்துக்களை இனப்படுகொலை செய்வதில் முன்னணியில் நின்றது. தமிழ்நாட்டில் தூய இஸ்லாத்தை பரப்பும் பலரும் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவோ அல்லது அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பர். ஆனால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியரின் பிரச்சனைகள் குறித்து இந்த அமைப்பினர் ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்கிறார் இர்ஃபான் அகமது. மாறாக அதை மூடி மறைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள். என்னதான் மூடி மறைத்தாலும் சாதிய கொண்டை தெரியாமல் இல்லை. இர்ஃபான் அகமது தோலுரிக்கிறார்:

ஜமாத் இ இஸ்லாமியின் ’தவாத்’ இதழின் இறுதி பக்கத்தில் திருமண விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான விளம்பரங்களில் மணமகள்/மகனின் சாதி குறிப்பிடப் பட்டுள்ளது. என்னுடைய களப்பணியில் ஒரு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் எப்படி தனது சகோதரிக்கு திருமணம் ஆவது சாதி பிரச்சனையால் தள்ளிப் போனது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏனென்றால் அவர் நெசவாளர் சாதியைச் சார்ந்தவர். இத்தனைக்கும் அவர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தவர்களே சாதியை சொல்லி திருமணம் செய்ய மாட்டோம் என கூறியவர்களில் இருந்தார்கள்.

இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்: ஒஸாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியும் அல்-கொய்தா அமைப்பிலிருந்தவருமான சாத் அல்-ஃபாகிக் என்பவர் ஒஸாமா பின் லேடன் என்றென்றைக்கும் அல் கொயிதா வென்றிருந்தாலுமே கூட காலிப் ஆகியிருக்க முடியாது என கூறுகிறார். ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’ ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்? தூய இஸ்லாம் என்கிற பெயரில் வஹாபிய வைரஸ்களை உலகமெங்கும் பரப்பும் சவூதியில் அமெரிக்க தயவில் ஓடிக்கொண்டிருக்கும் மன்னராட்சி நடைபெறுகிறதே… யூட்யூப் வீடியோவுக்காக சென்னையில் அமளிதுமளி செய்து பொது மக்களை கொடுமைப்படுத்திய இஸ்லாமிய பாசிசத்தின் குண்டர்கள் சவூதிக்கு எதிராக அங்கே நடைபெறும் மன்னராட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கலாமே… அதை விடுங்கள்… இதே தமிழ்ஹிந்து இணையதளத்தில் இந்து ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர்களின் இட ஒதுக்கீடு உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சகோதரர் ம.வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை படித்தவர்கள் இதை உணரலாம். அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதற்காக இந்த தளத்தின் ஆசிரியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.

Dr.Anburaj said...

1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.

2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.

அதை விடுத்து இங்கே வந்து போலி கரிசனை காட்டுவது நகைப்புக்குரியது. ஏனெனில் இந்த தளம் ‘தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள்’ என்றே கட்டுரை வெளியிட்டுள்ளது. எனவே சமூகநீதியை இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர் கற்றுத்தர வேண்டியதில்லை. முடியுமானால் இந்துக்களின் சமூகத்தில் இருக்கும் சமூகநீதி இயக்கங்களை இஸ்லாமியர் தங்கள் சமூகத்துக்கு பிரதி எடுக்கலாம். இணையதளத்துக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நல் வாழ்த்துகள்.

இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் rettaimalai_seenivasanஅழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம். ஒடுக்கப்பட்ட மக்களை ‘சீர்திருத்த இந்துக்கள்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் அவர். மதமாறியவர்கள் தலித் இந்துக்களின் சலுகைகளைத் தட்டிப்பறித்திடக் கூடாது என்பதை தெளிவாக கூறியவர். அன்று ஆரிய திராவிட இனவாதம் தூக்கலாக இருந்தது. வைதீகம் ஆரிய மதம் என்றும் தமிழரின் மதம் வேறு என்றும் கூறப்பட்டது. ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இந்த இனவாத பார்வையை தாண்டி இந்த இருபிரிவினர் என கருதப்படுவோரிடையில் சமய ஒருமை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்துவாக இருந்தே போராடி உரிமைகளை பெற வேண்டுமென்று சொன்னவர். அவரது பிறந்த தினத்தில் அவருக்கு வணக்கங்களுடன் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமற அழிக்க உறுதி ஏற்போம். அதற்கான ஆன்மிகவலு இந்து சமுதாயத்துக்கு உண்டு என நம்பிய அவரது நம்பிக்கை நமக்கு அவர் அளித்து சென்றுள்ள கடமை.

Dr.Anburaj said...

swami vedanishthananda saraswati on July 8, 2014 at 2:51 am

திரு. suvanappiriyan on July 7, 2014 at 6:11 pm

//… குரைஷி இனத்தைச் சேர்ந்தவர்தான் கிலாபத்துக்கு தலைமையேற்க வேண்டும் என்று எந்தகுர்ஆன் வசனத்தில் படித்தீர்கள். அல்லது எந்த நபிமொழியில் படித்தீர்கள்? தெரிவித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்….//
நீங்கள் தாம் அதைக் குறிப்பிடவேண்டும். எங்களுக்கு நீங்கள் இந்த வேறுபாட்டைக் கடைபிடிக்கிறீர்கள் என்பது மட்டும்தான் – நாங்கள் கண்களால் காண்பதால், கேள்விப்படுவதால், உங்கள் மார்கத்தவர்களே வருந்தி எழுதுவதால் – தெரியும். ஆனால் அதற்கு ஹதீஸ்களைக் காண்பித்தால் அவை குரான் அல்ல என்று ஒதுக்குவீர்கள் என்றும், ஆனால் நீங்கள் குரானை ஹதீஸ்கள் மூலமாகவே விளங்கிக்கொள்வீர்கள் என்றும் தெரியும்.

//…ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளானது பிறப்பினால் உருவாக்கப்படுகிறது. அதற்கு வேதங்களும் உபநிஷத்துகளும் துணை நிற்கின்றன.//
இதற்கு ஆதாரத்தை நீங்களும் சமர்ப்பிக்கலாமே. உண்மையிலேயே வேதம் அல்லது உபநிஷதங்களில் இருந்து.

//புதிதாக இஸ்லாத்தை ஏற்ற தலித் சகோதரன் தமிழகத்தின் பல பள்ளிகளில் இமாமாக இன்றும் பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஜூம்ஆ பள்ளிகளில் அழகிய முறையில் பிரசங்கமும் செய்து தொழுகையும் நடத்துகின்றனர்.//
எங்களுக்கும் எங்கள் கோவில்களில் நாங்களேதான் பூஜை செய்துகொள்கிறோம். பார்ப்பனர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. எல்லா ஜாதியினரும் பூஜாரிகளாக எந்த சீர்திருத்த இயக்கமும் வரும்முன்னரே நடைமுறையில் இருந்து வருகிறது. நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதே தவிர, ஜாதி கடைபிடிக்கப்படுவதில்லை. சங்கர மடத்தில் எப்படி அன்னிய ஜாதி வரமுடியாதோ, அதேபோல் ஆதீனங்களிலும் வரமுடியாது, பார்ப்பானாக இருந்தாலும். தி.க.வில், தி.மு.க.வில் போல. அதே சமயத்தில் இராமகிருஷ்ண மடங்களைப்போல எல்லாரையும் ஏற்று, முதுமையின் அடிப்படையில் யாரும் தலைவராக வரமுடிந்த மடங்களும் உண்டு. பா.ஜ.க போல. அந்த மடங்களில் அது நடைமுறை. இங்கு இது. சங்கரன்கோவில் அன்னபூர்ணாபுரம், ஆ்சநேயர் கோவில் ஸ்வாமீ இராகவாநந்தரைக் கேளுங்கள் – எத்தனை திருக்குலத்தவர் சாதுக்களாகக் கூட இருக்கிறார்கள் என்பதை. ஆதாரம் கேட்பீர்களே அதற்காகச் சொன்னேன்.
//…2. சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்ற பேச்சுக்கே இடமில்லை…//
//ஒரு சில மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கிராமப் புரங்களில் சில சாதி வேறுபாடுகளை கடை பிடிக்கின்றனர். வட நாடுகளில் இது தொடர்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களும் மசூதிக்குள் நுழைந்து விட்டால் அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். இந்த சிறு வித்தியாசத்தையும் போக்குவதற்கு பல அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாகிஸ்தானிலும் சாதி பாகுபாடு பார்க்கும் முஸ்லிம்களை திருத்த முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.//

Dr.Anburaj said...

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா. உங்களில் இருந்தால் அது அறியாமை, சிலர், கிராமப்புறம், வடநாடு, பாகிஸ்தானா. எங்களில் இருந்தால் அது இந்துமதமா. நாங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயாரானவர்கள், தவறு இருந்தால். உங்களைப் போல் நாங்கள் சொல்வதையே குரானும் சொல்கிறது. அதை நீங்கள் கடைபிடித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஷியாவானாலும் கொன்றே தீருவோம் என்பது எங்கள் கொள்கை அன்று. எங்கள் சமுதாயத்தில் உள்ளவர்கள் புரிந்து திருந்திக்கொள்ளும்வரை காத்திருப்பவர்கள். கொன்றொழிப்பவர்கள் அல்லர். நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்பவர்கள் அல்லர். திறந்த மனதுடன் எங்கள் குறைகளை யார் சுட்டினாலும், பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம். பத்வா வழங்கோம். மத நிந்தனை எனோம்.

Dr.Anburaj said...

இந்த செய்தி உண்மையாக இருந்தால் இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. ஏனெனில் இஸ்லாத்தில் கட்டாய மத மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முகமது நபிக்கு பணிவிடை செய்த ஒரு யூத சிறுவன் ‘நான் இஸ்லாத்துக்கு செல்லட்டுமா?’ என்று தனது தந்தையிடம் கேட்கிறான். ‘முகமது நபியின் மார்க்கத்தில் இணைந்து கொள்’ என்று அந்த சிறுவனின் தந்தை அனுமதியளிக்கிறார். அதன் பிறகுதான் அந்த சிறுவன் இஸ்லாத்தை ஏற்கிறான். அந்த நேரம் நபிகள் நாயகம் அவர்கள் முழு அரபுலகத்துக்கும் சக்கரவர்த்தியாக இருந்த நேரம். அந்த சிறுவனைக் கூட நபி அவர்கள் கட்டாயப்படுத்தாமல் அவனது விருப்பத்துக்கு விடுகிறார்கள்.
--------------------------------------------------------------
அச்சிறுவன் குமுஸ் ஆணோக் இருக்கலாம் என்று கருகின்றென். யுதசிறுவன் ஏன் முஹம்மதுவிற்கு தொண்டு செய்ய வேண்டும். சிறுவா்களை பள்ளிக்கு படிக்க அனுப்பாமல் அவா் வீட்டில் வேலை செய்ய எப்படி வைத்திருக்கலாம் ?

Dr.Anburaj said...ஜெனாப்-ஏ-அலி

\\ அடுத்து தற்போது இஸ்ரேல் கோழைத் தனமாக பாலஸ்தீன அப்பாவி சிவிலியன்களை இலக்காக்கி ஏவுகணைகளை வீசி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இறந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. \\

இதுவரை ஷியா முஸ்லீம்கள் முஸ்லீம்களே இல்லை என்று தங்கள் ப்ரவசனாதிகளைக் கேட்டுக் கேட்டு…… இப்போது வஹாபி பயங்கரவாதத்தினர் ஹமாஸ் என்ற ஷியா பயங்கரவாத இயக்கத்தினருக்கு சொம்பு தூக்குவதைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன்.

ம்…………. ஷியாக்களுக்கு சுப்ரமண்ய ஸ்வாமி வக்காலத்து வாங்கக்கூடாது. சீ சீ இந்த வக்காலத்துப் பழம் புளிக்கிறது.

வஹாபிய பயங்கரவாத இயக்கங்களே ஷியா பயங்கரவாத இயக்கங்களுக்கு வக்காலத்து வாங்கலாம். புல்லரிக்கிறது. அல்லது ஃபுல்லரிக்கிறது.

அப்பப்பா என்ன கருணை என்ன கருணை.

அப்படியே உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடி அராபியப் பாலை வனங்களையே குளங்களாக நிரப்பி விடும் போல் இருக்கிறதே.

இது வரை காஸா பட்டியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 275 பேர் மரணம். குழந்தைகள் பெண்கள் உட்பட.

இஸ்ரேலியர் குழந்தைகளை கொன்றால் அது இரக்கமற்ற கொலை. ஆனால் சிரியா, ஈராக், குர்திஸ்தான் இத்யாதி ப்ரதேசங்களில் க்றைஸ்தவ மற்றும் சவூதி பணத்தில் வஹாபி / ஸலாஃபி சுன்னி பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கில் பெண்கள் குழந்தைகளைக் கொன்று போட்டால் ……. ஷியாக்கள் தொழும் மஸ்ஜிதுகளை குண்டு வைத்து தகர்த்தால்……. அது போராளிகளின் செயற்பாடு.

இஸ்ரேலிப்படை கொன்றால் வருவது ரத்தம். சுன்னி பயங்கரவாதப் போராளிகள் கொன்றால் வருவது தக்காளி சாஸ்.

சுபானல்லாஹ். சுபானல்லாஹ்.

Ashak S said...

பெ ரி ய கண்டுபிடிப்பு. நோபல் பாிசு கிடைக்கும். முஸ்லீம்களுக்குள் ஆயிரம் சாதி இருக்குது. ஆயிரம் சண்டைகள் உள்ளது. மனித தவறுகள் அனைவருக்கும் பொதுவானது..
=============
டேய் உனக்கு பலதடவை சொல்லியாச்சு பன்றிராஜ், இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை, ஜாதி இல்லன்னு, அப்பனுக்கு பொறந்தவன் என்றால் புரிந்து கொள்

Ashak S said...

டேய் லூசு பன்றி ராஜ் நீ சொல்ற கதையெல்லாம் மக்களாக செய்த தவறு, ஆனால் உன் பகவத் கீதை இருக்கே அதில் காமன் கிருஷ்ணனே சொல்றப்ல 4 வர்ணத்தை நானே புழுத்தினேன், வேறுபாட்டை யாராலும் நானே நினைத்தாலும் மாற்ற முடியாதுன்னு, புரிஞ்சிக்கடா பொட்டை

Ashak S said...

குருகுல கல்வியில், வாத்தியாரின் கோமணத்தை துவைத்து கொடுத்தவனுங்க தானடா நீங்க, உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு முஹம்மதுக்கு (ஸல்) பணிவிடை செய்த சிறுவனை பற்றி பேச

Ashak S said...

உன் கடவுளின் காம சித்து வேலைகளை பல தடவை நாரடிச்சாச்சி, ஆனா நீ முஹம்மது (ஸல்) அப்படி செய்தார், இப்படி செய்தார் ன்னு கதை விட்டுட்டு இருக்க, நான் உன் கடவுளை பற்றி நாறடிக்கிறேன் அதை கண்டுக்காம இருக்கியே தடித்த தோல் பன்றி ராஜ்

Ashak S said...

தக்க காரணம் இன்றி யார் யாரை கொன்றாலும் ரத்தம் தாண்டா பன்றி ராஜ்

Dr.Anburaj said...

கருத்துக்களை பட்டியல் இட்டு பதிலளிக்க வேண்டும் கிறுக்கன் ஆஷிக்கே.அரேபிய அடிமைத்தனம் உன் இரத்தம் வரை ஊறிவிட்டது. அரேபிய மத வறி கிறுக்கு முற்றி விட்டது உனக்கு.

Ashak S said...

உனக்கு தாண்டா முற்றிவிட்டது, அறிவுள்ளவன் என்றால் எப்படி கடவுளுக்கு உருவம் வந்தது ன்னு சொல்லுடா மூடனே