'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, August 11, 2016
புர்ஹா ஒரு பெண்ணுக்கு எந்த அளவு கண்ணியத்தை தருகிறது
புர்ஹா ஒரு பெண்ணுக்கு எந்த அளவு கண்ணியத்தை தருகிறது என்பதை அனுபவபூர்வமாக விளக்குகிறார் Nhனிகா என்ற ரஹிமா!
வீடியோ பழசு என்றாலும் கருத்து இன்றைக்கும் பொருந்தும் என்பதால் மீண்டும் பதிவேற்றுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முறையாக உடை உடுததுவது கண்ணியமானது. அவசியம்.கண்ணியமாக உடை அணிபவா்களை மற்றவா்கள் மதிப்பாா்கள். மாறானவா்களை கேலிப் பாா்வை பாா்ப்பாா்கள்.
அப்பறம் என்ன உடை இல்லாமல் சில கடவுள்கள் கோவில் சிலைகளில் இருக்கிறது ?
Post a Comment