'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, August 03, 2016
அதிசய கடல் பிராணி - பெயர் தெரியவில்லை.
ஆஸ்திரேலிய கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 36 வயதான வாட்கின்ஸ் என்ற மீனவர் ஒரு விசித்திரமான பிராணியை கடலில் கண்டார். அதனை படமும் பிடித்துள்ளார். இதன் பெயர் அவருக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
In Quran the name may be mentioned, kindly check with some good imams he can explain.
Mr. Suvanapriyan still checking, I want to know the name.
இறந்த திமிங்கிலம் உடல் உப்பியதால் இத்தகைய தோற்றத்தில் வெளி வரும் என்று ஒரு நண்பர் கூறியுள்ளார். அதுதான் உண்மையும் கூட - varatharaj
Thank u for your reply.
Post a Comment