

ஆர்எஸ்எஸ் தீவிரவாதி வீட்டில் கிடைத்த பொருட்கள்!
நேற்று கேரளா கண்ணூரில் வெடி மருந்து தயாரிக்கும் போது தீஷித் என்ற ஆர்எஸ்எஸ் இந்து தீவிரவாதி தவறுதலாக வெடித்து இறந்தான் அல்லவா? அவனது வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது கிடைத்த ஆயுதங்களே இவை. ஆர்எஸ்எஸ் என்பது எத்தகைய பயங்கர தீவிரவாத அமைப்பு என்பது இதிலிருந்து நமக்கு விளங்கியிருக்கும்.
1 comment:
பாவம் இவர் மனநிலை பாதிக்க பட்டவராக இருப்பார் ஏனெனில் இவர் இஸ்லாமியர் இல்லை
Post a Comment