
ஹரியானா சட்டமன்றத்தில் அம்மண சாமியார்!
அம்மணமாக உலகில் அலைவது கேவலம். அறிவுடைய மக்கள் யாரும் மர்ம ஸ்தானங்களை மறைத்தே வாழ்வர். ஆனால் ஹரியானா சட்டமன்றத்தில் ஒரு அம்மண சாமியாரை அழைத்து பேச வைத்துள்ளார்கள். இந்துத்வாக்களை ஆட்சியில் அமர வைத்தால் என்னவெல்லாம் கேவலங்களை இந்த நாடு சந்திக்க வேண்டி வரும் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.
1 comment:
தன்னை யாரும் பார்க்காத போது அல்லது கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் போது (ஆதாம் ஏவாள்) அம்மணமாக இறைந்ததை விமர்சிக்கும் மூடர்கள் இதை வரவேற்பார்கள் , வெக்கம் மானம் சூடு சொரணை என்று எதுவுமே இல்லாத இந்துத்வாவாதிகள்
Post a Comment