Followers

Tuesday, August 04, 2015

டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு! வெட்கக்கேடு!

உலகிலேயே தனது சொந்த மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கும் அரசை நாம் பார்க்க முடியாது. ஆனால் நமது தமிழகத்தில் அரசே சாராயத்தை விற்பதும் அதனை தடுப்பவர்களை காவல் துறையை ஏவி விட்டு அடித்து விரட்டுவதும் இந்த ஆட்சி தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறதோ என்று எண்ண வேண்டியதாய் இருக்கிறது.

எனது வீட்டில் டிவி இல்லை: கிரைண்டர் இல்லை என்று எவனாவது போராடினானா? எதற்கு இந்த இலவசங்கள்? ஓடாத டிவியும் ஓடாத கிரைண்டரும் யாருக்கு தேவை? ஒரு வீட்டின் தலைமகனை குடியால் அழித்து விட்டு அந்த வீட்டுக்கு டிவியும் கிரைண்டரும் போய் என்ன பயன்? இலவச திட்டங்களால் பலனடைந்து வருவது அதிகம் கட்சிக் காரர்கள்தானே? சாராய ஆலைகளால் லாபம் பார்ப்பது மிடாஸ் ஆலை தானே? அது யாருக்கு சொந்தமானது? அந்த ஆலையின் பங்குதாரர்கள் கோடி கோடியாக லாபம் பார்க்க தமிழனின் ரத்தம் தான் கிடைத்ததா? பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று எங்கு பார்த்தாலும் சாராய நெடி. பேரூந்தில் பயணித்தால் காலையிலேயே சாராயத்தை ஊற்றிக் கொண்டு அருகில் வந்து அமர்ந்து கொண்டு நம்மோடு பேசவும் செய்கிறான். ஏதாவது சொன்னால் தகராறு. ஒரு தலைமுறையே இன்று குடிக்கு அடிமையாகி உள்ளது. இவர்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம்.

வருகின்ற தலைமுறைகளையாவது நாம் காப்பாற்றியாக வேண்டும். தற்போது அதற்கான சிறு பொறி தூவப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாராய கடைகள் அடித்து நொறுக்கப்படுவதாக செய்திகள் வருவது மகிழ்ச்சியே. அதோடு ஊற்றுக் கண்ணாக விளங்கும் சாராய ஆலைகளை உற்பத்தி பெருக்க விடாமல் கூடிய வரை முயற்சிக்க வேண்டும். சாதி, மதம், கட்சி எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்கள் தங்களின் தவறை உணருவார்கள். நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் எனக்கு சாராய வருமானம் வேண்டும் என்று இந்த அரசு சொல்லுமானால் அடுத்த முதல்வராக ஸ்டாலின் அமருவதற்கு ஜெயலலிதாவே காரணமாகி விடுவார்.

4 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

சமுதாயத்தை சீர்திருத்த திருக்குரான் போதிக்கும் அடிப்படைகளில் முதன்மையானது மது ஒழிப்பு. “சுயசிந்தனை, தன்மானம், சுயமரியாதை” ஆகிய மூன்று உணர்வுகள் இருந்தால்தான் திருக்குரான் புரியும். மதுவுக்கு அடிமையான சமுதாயத்தில் இந்த மூன்று உணர்வுகளும் மழுங்கி மரத்துப்போய் விடும்.

ஒரு பாட்டில் சாராயத்துக்காக 10 வயது மகளையும் மணைவியையும் விற்கும் அயோக்கியன்கள் தமிழகத்தில் ஏராளம். அக்கா தங்கையையும் மகளையும் குடிபோதையில் வண்புணர்ந்துவிட்டு “அய்யோ மாபாதகம் செய்து விட்டேனே, இனி யார் முகத்தில் முழிப்பேன்” எனும் குற்ற உணர்வில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்பவர் ஏராளம். இவையெல்லாம் சுடுகாட்டோடு புதைக்கப்படுகிறது. வெளியே வராது.

போலிஸ்கார நாய்கள் இது போன்ற குற்றங்கள் செய்து செய்து இப்பொழுது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர். போலிஸ்காரன் மகளுக்கு, இன்று அப்பனே எமன்.

இன்று தமிழகத்தில் மது ஒழிப்பு போர் தொடங்கிவிட்டது. பட்டி தொட்டியெங்கும் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. மது ஒழிந்தால், மழுங்கிப்போன உணர்வுகள் விழித்துக்கொள்ளும். பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். அப்புறம் சிலைகளை உடைத்து, பள்ளிவாசலுக்கு சென்று விடுவான்.

தமிழகம் திருக்குரான் காட்டும் சத்திய பாதையில் நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” எனும் நல்ல நாள் இன்ஷா அல்லாஹ் வருகிறது. அல்லாஹு அக்பர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

"உனக்கு நீதி வேண்டுமானால் பாக்கிஸ்தானுக்கு போ" என பார்லிமெண்டில் வெறுப்பை உமிழ்கிறான் பாப்பானும், அவனுடைய தேவதாசி பாப்பாத்தியும். சொல்லிவைத்தாற் போல், யாகூப் மேமனை தூக்கிலிட இரண்டு நாள் இருக்கும் போது, சிம்லாவில் அப்துல் கலாமின் உயிர் பிரிகிறது. "நல்ல முஸ்லிமுக்காக நாடே அழுகிறது, ஜிஹாதி முஸ்லும் மீது நாடே காறித்துப்புகிறது" என இவன் செய்த அநீதியை மூடிமறைக்க ஒரு நல்ல பில்டப் கிடைக்கிறது.

"நாங்கள் மண்ணின் மைந்தர். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள், மாமன், மச்சான்கள். எங்களை நாட்டை விட்டு வெளியே போ என சொல்ல உனக்கென்னடா உரிமை ஆரியக்கூத்தாடி வந்தேறி நாயே" என ரத்தம் கொதிக்கிறோம். இன்று நமது அண்ணல் நபி(ஸல்) செய்து காட்டிய மது ஒழிப்பு போரை நமது ஹிந்து சகோதரர்களும், சகோதரிகளும் செய்கின்றனர். போலிஸ்காரன் அவர்களை பூட்ஸ் காலால் மிதிக்கிறான். தலையில் ஓங்கி தடியால் அடிக்கிறான். தலையிலிருந்து ரத்தம் கொட்டுகிறது. இருந்தாலும் மாவீரனாக நிமிர்ந்து நின்று மதுவை ஒழியென முழங்குகிறான். மாஷா அல்லாஹ்.

1400 வருடங்களாக நாம் காத்திருந்த சத்தியப்பாதையில் நமது தமிழ்மண் அடியெடுத்து வைத்துவிட்டது. இந்த பொன்னான வாய்ப்பை நாம் கோட்டை விடலாமா?. இந்த சத்தியப்போரில் நாம் என்ன செய்யலாம்?. போர் செய்யும் போர் வீரனுக்கு நல்ல உணவும், தண்ணீரும் மருத்து வசதியும் அவசியம். நாம் பிரியாணி, பாயா, பொராட்டா, ஷர்பத் போன்ற சத்துணவை வேனில் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸோடு அவர்கள் பின்னே செல்வோம். களைத்த போர்வீரருக்கு பசியாற உணவு தருவோம். போலிஸ்காரனுக்கும் தருவோம். அல்லாஹு அக்பர்.

C.Sugumar said...

வள்ளலாா் பாடினாா் ” கடை விாித்தேன். கொள்வாாில்லை.கட்டிவிட்டேன் ”.மதுக்கடைகளை உடைக்கப் போய் காவல்துறையோடு மோதிமண்டையை உடைத்துக் கொள்வதை விட்டு விட்டு கொள்கை அடிப்படையில் மது குடிக்க ஆள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினால் தானாக பிரச்சனை தீா்ந்து விடும்.
இது மதுவின் தீமைக்கு எதிரான போராட்டமா ? இல்லை ஆளும் அதிமுக கட்சிக்கு எதிரான பதவி பிடிக்கும் அரசியல் போராட்டமா ?
.கள்ளுக் கடைகளை திறந்து தமிழனை குடிகாரனாக்கிய தலைவா்கள் கூட மதுவிலக்கிற்கு எதிராக குரல் எழுப்புவது போலித்தனமா ? அறிவு தெளிவு பெற்றதாலா?

முஹம்மத் அலி ஜின்னா said...

சமுதாயத்தை சீர்திருத்த திருக்குரான் போதிக்கும் அடிப்படைகளில் முதன்மையானது மது ஒழிப்பு. “சுயசிந்தனை, தன்மானம், சுயமரியாதை” ஆகிய மூன்று உணர்வுகள் இருந்தால்தான் திருக்குரான் புரியும். மதுவுக்கு அடிமையான சமுதாயத்தில் இந்த மூன்று உணர்வுகளும் மழுங்கி மரத்துப்போய் விடும்.

ஒரு பாட்டில் சாராயத்துக்காக 10 வயது மகளையும் மணைவியையும் விற்கும் அயோக்கியன்கள் தமிழகத்தில் ஏராளம். அக்கா தங்கையையும் மகளையும் குடிபோதையில் வண்புணர்ந்துவிட்டு “அய்யோ மாபாதகம் செய்து விட்டேனே, இனி யார் முகத்தில் முழிப்பேன்” எனும் குற்ற உணர்வில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்பவர் ஏராளம். இவையெல்லாம் சுடுகாட்டோடு புதைக்கப்படுகிறது. வெளியே வராது.

போலிஸ்ரரர்கள் இது போன்ற குற்றங்கள் செய்து செய்து இப்பொழுது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர். போலிஸ்காரன் மகளுக்கு, இன்று அப்பனே எமன்.