Followers

Monday, August 24, 2015

மோடி புராணம் புஸ்வானமாகிப் போனதே! பங்கு சந்தை சரிவு!கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் திங்களன்று 1,700 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது.

இந்தச் சரிவினால் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடிகளை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.எஸ்.இ. பங்குக் குறியீடு 1,700 புள்ளிகள் சரிவடைந்து 25,681 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தை குறியீடு நிப்டி 436 புள்ளிகள் சரிந்து 7,863-ஆகவும் உள்ளன.

லிஸ்டட் பங்குகளின் ஒட்டு மொத்த மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படும் முதலீட்டாளர்கள் தொகை ரூ.7 லட்சம் கோடி சரிவு கண்டுள்ளது.

10 மிகப்பெரிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டும், சந்தை மூலதனம் என்ற அளவில், ரூ.2 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது.

கடந்த ஏழரை ஆண்டுகளின் மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவாகும் இது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டுச் சரிவு வரலாற்றில் 3-வது மிகப்பெரிய சரிவாகும் இது. கடந்த ஜனவரி 21, 2008-ல் சென்செக்ஸ் 2062 புள்ளிகள் சரிவு கண்டது, அதன் பிறகு தற்போது பெரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.

ரியல்டி, மின்சாரம், கச்சா மற்றும் எரிவாயு, வங்கிகள் குறியீடு, ஆட்டோ, உலோகம், மூலதனப் பொருட்கள், மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பங்குகள் பெருமளவு விற்கப்பட்டதால் இந்த சரிவு ஏற்பட்டது.

சரிவு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறும் போது, "மற்ற நாட்டுப் பொருளாதாரங்களை ஒப்பிடும் போது நாம் சிறந்த நிலையிலேயே உள்ளோம், பரந்துபட்ட பொருளாதார காரணிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று சந்தைகளுக்கு உறுதி அளிக்கிறேன். நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலர்களாக உள்ளது” என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-08-2015

இன்னும் சில நாட்கள் இவர்களை ஆள விட்டால் சோமாலியா நிலைமைக்கு நம் நாட்டைக் கொண்டு வந்து விடுவார்கள்.

இறைவா! இந்த நாசகாரர்களிடம் இருந்து எனது தாய் நாட்டை மீட்பாயாக! பதிலாக சிறந்த ஆட்சியாளர்களை தந்தருள்வாயாக!

12 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

அபுதாபியில் சிவன் கோயில் கட்ட மோடி அனுமதி வாங்கினார்:

அரபு அமீரகத்தில் (UAE) 22 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் ஹிந்துக்கள். நேற்று மோடிக்கு அபுதாபி மன்னர் மாபெரும் வரவேற்பு தந்தார். பிறகு மோடியை அபதாபியின் க்ராண்ட் பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்று சுற்றிக்காண்பித்தார்.

அப்பொழுது மோடி அவரிடம், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு தெருவிலும் பள்ளிவாசல் இருக்கிறது. அவர்களுக்கு முழு மத சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இங்கே வாழும் 15 லட்சம் ஹிந்துக்களுக்கு ஒரு கோயில் கூட இல்லையே. முஸ்லிம் நாடுகளில் ஹிந்துக்களுக்கு மத சுதந்திரம் கிடையாதா எனக்கேட்டார்.

உடனே அபுதாபி மன்னர் தன்னுடைய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு ஹிந்துக்களுக்கு அபுதாபியில் கோயில் கட்ட உடனடியாக நிலம் ஒதுக்குமாறு ஆணையிட்டார். உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோயிலாக அபுதாபி சிவன் கோயில் 18 மாதங்களில் கட்டப்படுமென சொல்லப்படுகிறது.

முஹம்மத் அலி ஜின்னா said...

அபுதாபி போல் மெக்காவிலும் ஒரு சிவன் கோயில் கட்ட, சவூதி மன்னரிடம் மோடி அனுமதி வாங்கவேண்டும் (எனது ப்ராஹ்மின் நன்பர் சொன்னது) :

இந்தியாவில் 40 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். உலகிலேயே அதிகமான முஸ்லிம் ஜனத்தொகையும், பள்ளிவாசல்களும் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்திய முஸ்லிமளுக்கு தங்களுடைய மதத்தை வழிபடவும் பிரச்சாரம் செய்யவும் முழு சுதந்திரத்தை இந்திய சட்டசாசனம் வழங்குகிறது.

ஐவேளையும் பள்ளிவாசலில் "அல்லாஹு அக்பரென்று" லவுட் ஸ்பீக்கர் வைத்து தொழுகை அழைப்பு தருகின்றனர். எங்கே பார்த்தாலும் புர்கா, ஹிஜாப், தாடி, தொப்பிதான் தெரிகிறது. திருக்குரானை ஹிந்துக்களுக்கு கொடுத்து "சகோதரா, கண்டதையும் வணங்குகிறாயே உனக்கு அறிவிருக்கா?. இஸ்லாத்தை தழுவு" என மதப்பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் சவூதியில் வாழும் 10 லட்சம் ஹிந்துக்களுக்கு வழிபாடு செய்ய ஒரு கோயில் கூட இல்லையே !!. இது நியாயமா?. பல பணக்கார ஹிந்துக்கள், சவூதியில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். ஹிந்துக்கள் இல்லாவிட்டால் சவூதியின் பொருளாதாரம் குலைந்து, சவூதி அரசாங்கம் திவாலாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

சவூதி மன்னர் மோடியை பேச்சுவார்த்தைக்கும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் அழைத்துள்ளார். இன்று ஈரானின் வர்த்தக தடையுத்தரவை அமெரிக்கா முழுமையாக நீக்கிவிட்டது. இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரான் தயாராக உள்ளது. இந்தியா ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கினால், அரபு நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும் அபாயமுள்ளது.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் சவூதியும் அரபு நாடுகளும் இனி தாக்குப் பிடிக்கமுடியாது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, சவூதியில் வாழும் 10 லட்சம் ஹிந்துக்களுக்கு மெக்காவில் ஒரு சிவன் கோயில் தேவையென மோடி சவூதி மன்னரிடம் வலியுறுத்தி அனுமதி வாங்கவேண்டும்.

இல்லாவிட்டால் "டெல்லி ஜும்மா பள்ளிவாசலை உடைப்போம். இந்தியாவில் திருக்குரானை தடைசெய்வோம். நாடு தழுவிய திருக்குரான் எரிப்பு போராட்டம் நடக்கும்" என ஹிந்துத்வா அமைப்புக்கள் உடனடியாக அறிவிக்கவேண்டும்..

முஹம்மத் அலி ஜின்னா said...

கிரேக்க சரித்திரத்தில் ட்ரோஜன் ஹார்ஸ் எனும் கதையுண்டு. அதாவது எதிரிக்கு ஒரு அழகான மரக்குதிரையை பரிசளித்து, அதில் ஒளிந்திருந்த போர்வீரர்கள் திடீரென வெளியே வந்து எதிரிகளை வெட்டிவீழ்த்தி கோட்டையை கைப்பற்றினரென சொல்வர்.

அதுபோல், அபுதாபியில் ஹிந்து கோயிலென்பது அரபு மன்னரால் ஹிந்துக்களுக்கு தரப்படும் ஒரு ட்ரோஜன் குதிரை. அந்த ட்ரோஜன் குதிரையின் அழகில் மயங்கி ஹிந்துத்வா அரேபியாவுக்கு ஓடும். ஏதோ மிகப்பெரிய வரப்பிரசாதம் கிடத்துவிட்டதென நம்பி ஹிந்துக்கள் பில்லியன் கணக்கில் அரபு நாடுகளில் முதலீடு செய்வர். அதே சமயம், இந்தியாவில் பள்ளிவாசல்கள் கட்டவும் இஸ்லாத்தை பரப்பும் உரிமையும் அபுதாபி மன்னருக்கு தானாக கிடைத்துவிடும். அதாவது பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அரபியை கூட ஹிந்துவாக எந்த ஜென்மத்திலும் மாற்றமுடியாது. அதே சமயம், அரபிகள் இனி தைரியமாக ஹிந்து மதத்திலுள்ள ஓட்டைகளைப் பற்றி கேள்விகேட்பர். இனி அரபிகள் "கீதை, கிருஷ்ண லீலை, லிங்கம், யோனி, காமசூத்திரம், மாட்டுமூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்" போன்றவற்றை பற்றி குடைவர். ஹிந்துக்கள் அரபிகளுக்கு பதில் சொல்லட்டும் அல்லது அசடுவழியட்டும். அரபிகள் திருக்குரானை எடுத்துச் சொல்வர். இனி வெளிப்படையாக இஸ்லாத்தை அரேபியாவில் வாழும் 1 கோடி ஹிந்துக்களுக்கு போதிப்பர்.

அபுதாபியில் ஒரு கோயில் தந்து, இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்கும் உரிமையை அபுதாபி மன்னர் வாங்கிவிட்டாரென்றால் மிகையாகாது. ஹிந்துத்வாவின் சவக்குழி அபுதாபி கோயிலில் தோண்டப்படுகிறது. சவூதி மன்னரும் சவூதியில் ஹிந்துக்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிவன் கோயில் கட்ட அனுமதி தரவேண்டுமென்பதே எங்கள் அவா.

உனக்கு உன் வழி, எனக்கு என் வழி. வாய்மை வெல்லட்டும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

"திருக்குரான் சத்தியம். சிலைவணக்கத்தை போதிக்கும் அனைத்தும் பொய். எனது சத்தியவேதத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை" என அல்லாஹ் திருக்குரானில் கட்டளையிடுகிறான்.

"நீ வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், நான் வணங்குபவனை நீ வணங்கமாட்டாய். உனக்கு உன் வழி, எனக்கு என் வழி" என பெருமானாரை(ஸல்) அறிவிக்க அல்லாஹ் கட்டளையிட்டான்.

இந்தியாவில் ஹிந்துக்களிடம் முஸ்லிம்கள் சுதந்திரமாக மதப்பிரச்சாரம் செய்யும் போது, அரேபியாவில் முஸ்லிம்களிடம் ஹிந்துக்கள் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாதா?. எந்த மதம் யாருக்கு பிடிக்கிறதோ அந்த மதத்துக்கு செல்லட்டும். கடைசியில் வாய்மையே வெல்லும். இஸ்லாத்தில் வாய்மை இருந்தால், எதற்காக ஹிந்துமதத்தை கண்டு முஸ்லிம்கள் நடுங்க வேண்டும்?.

இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டி போல், இஸ்லாம்-ஹிந்துமத பிரச்சார போட்டி வெளிப்படையாக இந்தியாவிலும் அரேபியாவிலும் நடக்க வேண்டும். எது உண்மை என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும். ஒரு அரபியை கூட எந்த ஜென்மத்திலும் ஹிந்துவாக மாற்றமுடியாது.

அபுதாபியில் ஹிந்து கோயிலை கட்ட அனுமதி தந்ததன் மூலம், திருக்குரானை 90 கோடி ஹிந்து சகோதரர்களுக்கு எடுத்துச்சொல்லும் கட்டற்ற சுதந்திரம் எங்களுக்கு கிடைத்துவிட்டதென்றால் மிகையாகாது. சவூதி மன்னரும் சவூதியில் ஒரு சிவன் கோயில் கட்ட அனுமதி தந்தால், , இன்ஷா அல்லாஹ் 10 வருடங்களில் இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்கி விடுவோம்.

முஹம்மத் அலி ஜின்னா said...

துபாயில் 50,000 இந்தியர்களுக்கு முன்னால் மோடி கிட்டத்தட்ட 75 நிமிடம் பேசியுள்ளார். அங்கே ஒரு புர்கா கூட தென்படவில்லை. 50க்கும் குறைவான முஸ்லிம்களே அங்கே வந்தனர். இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மோடியை நிராகரித்து விட்டனரென துபாய் இஸ்லாமிய சகோதரர்கள் சொல்கின்றனர்.

பாக்கிஸ்தானுக்கெதிராக போர் முழக்கம் அறிவிக்கும் வகையில் மோடி பேசியுள்ளதாக பாக்கிஸ்தான் ஊடகங்கள் சொல்கின்றன.

இஸ்லாத்துக்கெதிரான "வந்தே மாதரம், பாரத்மாதா கீ ஜே" போன்ற வார்த்தைகளை திரும்பத்திரும்ப முழங்கி, "இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷில்" வாழும் 80 கோடி முஸ்லிம்களை காபிர்களுக்கெதிராக மோடி நேற்று துபாயில் இணைத்துவிட்டாரென துபாய் பள்ளிவாசல்களில் பேசப்படுகிறது.


பாக்கிஸ்தானை உருவாக்கும் வரை அனைத்து முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து காபிருக்கெதிராக போராடினர். அதற்குப் பிறகு காபிரெனும் எதிரி பாக்கிஸ்தானுக்கு வெளியே மட்டுமே இருந்தான், பாக்கிஸ்தானில் இல்லாமல் போய்விட்டான். ஆகையால்தான் உள்நாட்டுக் கலவரம் நடக்கிறது.

காபிர் பாப்பானை மண்டியிட வைத்த பாக்கிஸ்தான், இஸ்லாத்தின் கௌரவச்சின்னம் (pride of Islam). பாக்கிஸ்தானுக்கு வெளியே இருக்கும் காபிரை இஸ்லாமிய அனுகுண்டு தயாரித்து வாலை ஒட்ட நறுக்கிவிட்டான் பாக்கிஸ்தான்.

இன்று முஸ்லிம், கிருத்துவர், தமிழன், தலித், பெரியாரிஸ்ட், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் பாப்பானுக்கெதிராக தமிழகத்தில் ஒன்று சேர்கின்றனர். வெகுவிரைவில் இவர்கள் பாப்பானை உதைக்கிற உதையில், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். அன்றுதான் இந்தியாவுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

முஹம்மத் அலி ஜின்னா said...

தந்தை பெரியாரே இந்தியாவின் தலைசிறந்த முசல்மான்

அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

முஸ்லிமுக்கு பிறந்தவனும் முஸ்லிம் பெயர்தாங்கிகளும் முஸ்லிமாகி விடமுடியாது. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது.

தந்தை பெரியார் சிலைவணக்கத்துக்கெதிராகவும் அந்த பொய் சிலைகளை கடவுளென சொல்லி ஏமாற்றும் பாப்பானுக்கெதிராகவும் சாகும்வரை ஜிஹாத் செய்தார் என்பதை எந்த பெரியாரிஸ்டாலும் மறுக்கமுடியாது.

பெரியார் பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலை போட்டாரா இல்லையா?
பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தாரா இல்லையா?
பெரியார் பிள்ளையார் சிலையை காலால் மிதித்தாரா இல்லையா?
பெரியார் பிள்ளையார் சிலையை நடுத்தெருவில் சுக்குநூறாக போட்டு உடைத்தாரா இல்லையா?

இதை செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் 1400 வருடங்களாக சொல்கிறதா இல்லையா?.

ஆகையால், அல்லாஹ்வின் முதல் கட்டளையை நிறைவேற்றிய தந்தை பெரியாரே இந்தியாவின் தலைசிறந்த முசல்மான் என்பதிலென்ன சந்தேகம்?

முஹம்மத் அலி ஜின்னா said...

பெரியார் ஏன் இஸ்லாத்தை தழுவவில்லை"

பெரியார் வெளிப்படையாக இஸ்லாத்தை தழுவியிருந்தால், நிச்சயமாக பிள்ளையார் சிலையை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்திருக்கமுடியாது. அதிகம் போனால், ஒரு முஸ்லிம் எங்களுக்கு கூடுதலாக கிடைத்திருப்பார். ஆனால், அதனால் முஸ்லிம் சமுதாயத்துக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. பெரிய நஷ்டம்தான்.

ஆகையால் பெரியார் இஸ்லாத்தை தழுவாமல் இருந்து பார்ப்பன ஹிந்துமதத்துக்கு ஆப்படித்ததுதான் இஸ்லாத்துக்கு அவர் செய்த மிகப்பெரிய சேவை. பெரியாரை நான் எங்கள் பெருமானாரின் பெரியப்பா அபுதாலிபுடன் ஒப்பிடுகிறேன். மெக்கா பார்ப்பனரின் தலைவராக அபுதாலிப் இருந்தார். அவர்தான் பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் 50 வயது வரை பார்ப்பன கொலைவெறியரிடமிருந்து பாதுகாத்தார்.

"பெரிய தந்தையே, சிலைவணக்கத்தை விட்டு இஸ்லாத்தை தழுவுங்கள்" என பலமுறை பெருமானார்(ஸல்) அபுதாலிபிடம் எடுத்து சொன்னார்கள். "நான் இஸ்லாத்தை தழுவிவிட்டால், உங்களை இந்த பார்ப்பன கொலைவெறியரிடமிருந்து என்னால் காக்கமுடியாது" என அபுதாலிப் பதிலளித்தார்.

"உங்களுடைய உள்ளங்களையும் எண்ணங்களையும் நான் நன்கறிவேன்" என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா இல்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்.

முஹம்மத் அலி ஜின்னா said...

"பெரியாரை எங்களுக்கு மேல் யாருக்கும் தெரியாது" என சொல்லும் சில பெரியாரிஸ்டுக்களுக்கு நான் சொல்ல விரும்புவது"

பெரியார் நாத்திகனுக்கு மட்டும் சொந்தமல்ல. ஹிந்து வர்ணதர்மத்தையும் சிலைவணக்கத்தையும் எதிர்ப்பவருக்கும் சொந்தம். ஆனால் தந்தை பெரியாரின் ஒரே எதிரி பாப்பானே. ஆகையால்தான் "பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி" என்றார். பாப்பானின் பூனூலை அறுத்தார்.

கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார். தர்காவழிபாட்டை எதிர்த்தார். "சமாதி வழிபாடு செய்யும் தர்காக்களை இடித்து தள்ளுங்கள்" என பெருமானாரே உத்தரவிட்டுள்ளார்.
--------------

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். "இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே".

மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ முசல்மானுக்கு கிடையாது. எங்களுக்கு பெரியவனுக்கெல்லாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது. அதுபோதும். அல்லாஹு அக்பர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

எனது கருத்துக்களை படித்த ஒரு முஸ்லிம் நன்பர் சொன்னது:

"பெரியார் சிலைவணக்கத்தை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார், நடுத்தெருவில் போட்டு உடைத்தார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு நாத்திகர். அவருக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை என நான் நினைத்தேன். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய ஒரே இந்தியர் பெரியாரே எனும் கோணத்தில் நான் சிந்திக்கவே இல்லை. உனது கருத்துக்களை படித்த பிறகுதான், தந்தை பெரியார் எவ்வளவு பெரிய மனிதர் எனும் உண்மை எனக்கு விளங்கியது. தந்தை பெரியாருடன் சேர்ந்து முஸ்லிம்கள் நடந்தால், கொலைகார நாய் மோடி தலைதெறிக்க ஓடிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே".

முஹம்மத் அலி ஜின்னா said...

சிங்கப்பூர் மலேஷியாவில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு சொல்ல விரும்புவது:

சிங்கப்பூரிலும் மலேஷியாவிலும் பெரியாரிஸ்டுக்களுடன் சேர்ந்து "பெரியார்-இஸ்லாமியர் கல்வி வட்டத்தை" தொடங்குங்கள். தமிழகத்திலிருந்து பெரியார் சிந்தனையாளர்களை வரவழைத்து, சிங்கப்பூர் மலேஷிய அமைச்சர்கள் கையால் திறப்புவிழா நடத்துங்கள். அப்புறம் பாருங்கள். தமிழகம் முழுதும் தீப்பொறியென இது பரவும்.

உங்கள் தலைவிதியை மாற்ற "பெரியார்-இஸ்லாமியர் கல்வி வட்டமே" வலிமையான ஆயுதம். கொலைவெறி நாய் மோடிக்கு வேட்டி நனைந்துவிடும். RSS, BJP பாப்பான் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

முஹம்மத் அலி ஜின்னா said...

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பெரியாரிஸ்ட்களுக்கு சொல்ல விரும்புவது:

தந்தை பெரியாரை பார்த்தால், RSS BJP பார்ப்பன ஹிந்து வெறியன்களின் வேட்டி நனைந்துவிடும். வெறிநாய் மோடி, துண்டைக்காணோம் துணையக்காணோமென ஓடிவிடுவான்.

எங்களுக்காக போராடும் பெரியாரிஸ்டுக்களுக்காக நாங்கள் வாரிவழங்க தயாராக உள்ளோம். எவ்வளவு நாளைக்கு பட்டினி வயிறால் போராடமுடியும்?. வலுவான பொருளாதார பின்புலம் இல்லாத எந்த அமைப்பும் ரொம்ப நாளைக்கு தாக்குப்பிடிக்காது.

"பெரியார்-இஸ்லாமியர் கல்வி வட்டம்" எனும் அமைப்பை இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்குங்கள். முஸ்லிம் ஏரியாக்களிலும், தெருக்களிலும், பட்டி தொட்டிகளிலும் இந்த அமைப்பு பரவட்டும். இஸ்லாமிய சகோதர்கள் மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் இந்த நற்செய்தி செல்லட்டும். அப்புறம் பாருங்கள்.

பிரியாணி சாப்பிட்டுவிட்டு தெம்பாக பாப்பானின் சிண்டை அறுப்போம்.

Dr.Anburaj said...

மன நோய் முற்றிய ஒரு கிறுக்கனின் பேத்தல்களை் தான் மேற்படி கடிதங்கள். அரபியை என்னிடம் கொண்டு வாருங்கள் ஐயா. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பானா இந்துவாக மாறுவானா என்பதைப் பார்க்கலாம். அஹ்குபைத் என்கிற வலைதளம் இலங்கையில் உள்ளவரால் நடத்தப்படுகின்றது.அதில் போய் பாரும் எனது கடிதங்களை.பதில் கூறுவேன் என்ற அப்பதுல்காதர் அவர்கள் தோற்று இன்று வலைதளமே முடங்கிக் கிடக்கின்றது. இறையில்லாத இசுலாமம என்ற வலைதளத்திற்கு பதில்எழுத எவனுக்கு வக்கிருக்குதா ? ஜின்னா ... பொறந்தவன் என்றால் இறையில்லா இசுலாம் என்ற வலைதளத்தில் நாம் மோதிப் பார்க்கலாம் வாாியா ? வாடா நாயே ! தேசத்துரோகியே!அரேபிய காடையனுக்கு அடிமையே