

மலரட்டும் மனித நேயம்!
மாறட்டும் மானிட கோபம்!
இந்துத்வா என்ற நச்சு பாம்பு வருகிறது!
இந்தியாவெங்கும படமெடுத்து ஆடுகிறது!
படமெடுத்து ஆடும் பாம்புக்கு பாடம் புகட்ட
இந்துக்களை நம்மின் சகோதரர்களாக்குவோம்!
மனித நேயத்தை காப்போம்! நமது
தாய் நாட்டையும் காத்திடுவோம்!
2 comments:
நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம்.
.
சகோதரத்துவமும், சமூக நல்லிணக்கமும் நிறைந்த முஸ்லீம்கள்.
.
இஸ்லாமியர்களின் பண்பு. முஸ்லீம்களின் மனிதாபிமானம்.
.
சொடுக்கி >>> நெஞ்சை அள்ளும் முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் <<< விடியோ காணுங்கள்.
.
.
ஒரு முஸ்லீம் இந்துக்களுக்கு உணவு பாிமாறுகின்றாா். அதில் என்ன மனிதாபிமானம் உள்ளது.சம்பளம் வாங்கும் ஒரு மஸ்லீம் உணவு பாிமாறலாம். என்ன நிகழ்ச்சி என்ற குறிப்ப இன்றி ...... என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் ..... சுயபுகழுரைகள் ஏன் ???
Post a Comment