
இந்து மக்களில் பெரும்பான்மை மக்கள் நடுநிலையோடு சிந்திப்பவர்களே! அதற்கு இந்த பதிவும் ஒரு உதாரணம். எனவே இந்துக்களையும் வெறி பிடித்த இந்துத்வாக்களையும் நாம் என்றுமே பிரித்தே பார்க்க வேண்டும். இதனை எனது இஸ்லாமிய சொந்தக்களுக்கு அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.
1 comment:
ஈழம் என்பது சில முட்டாள்களின் ஆசை.அவனவன் ஆசைப்பட்டதற்கெல்லாம் ஆட முடியுமா ? ஈழம் கோாிக்கையை இசுலாமியா்கள் ஆதரிக்கவில்லை.அறிவுள்ள தமிழா்களும் ஆதாிக்கவில்லை.ஈழம் தனித்து செயல்பட இயலாது. வீண் முயற்சி. இந்து இயக்கங்களை சதா சீண்டிப்பாா்க்கும் மடையா்களின் நயவஞ்சன் சுவனப்பிாியனின் சீண்டல் பலிக்காது
Post a Comment