Followers

Sunday, August 16, 2015

இந்திய அரசின் இரு வேறு முகங்கள்!- தெஹல்கா



இந்திய அரசின் இரு வேறு முகங்களை டெஹல்கா மிக அழகாக அம்பலப்படுத்துகிறது. மும்பை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்கரே மற்றும் அவரது பரிவாரங்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு எந்த தண்டனையும் தரப்படவில்லை. முக்கிய குற்றவாளியான பால் தாக்கரே அரசு மரியாதையோடு காங்கிரஸ் அரசால் அடக்கம் செய்யப்படுகிறார். ஒரு பேட்டை ரவுடிக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது.

அதே நேரம் பின்னர் நடந்த மும்பை குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறெல்லாம் உதவியது என்பதை அரசு தரப்பு சாட்சியாக மாறி சரணடைந்த யாகூப் மேமனுக்கு நள்ளிரவில் கூடி தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறது நமது அரசு. 'கூட்டு மனசாட்சியின்படி எந்த ஆதாரமும் இல்லாமல் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறது நமது அரசு. இந்திய அரசின் இரு வேறு முகங்கள் மிக அப்பட்டமாக வெளியே தெரிகிறது.

-மேத்யூ சாமுவேல் எழுதியுள்ள முழு கட்டுரையையும் படித்து பாருங்கள். நமது மத்திய அரசின் காவி முகம் அப்பட்டமாக தெரியும்.



One example of this anti-minority orientation of the Indian State are the double standards applied to Yakub and the other accused in the Bombay blasts case, on the one hand, and the late Bal Thackeray and his Shiv Sainiks who were indicted by the Justice BN Srikrishna Commission for orchestrating the anti-Muslim violence that preceded the bombings, on the other. Yakub’s hanging juxtaposed with the State funeral by the erstwhile Congress-led UPA government for the Shiv Sena supremo is a powerful emblem of this discriminatory and prejudiced understanding that seriously impairs India’s fight against terror.

If terrorism were to be defined as a belief system that legitimises the use of all possible means to terrorise people in order to further a political cause, how are the anti-Muslim massacres — for instance, the Bombay riots — any less “terroristic” than the bomb blasts carried out by underground Islamic groups? Or for that matter the 1984 anti-Sikh riots?

Was Yakub, the man who helped the Indian investigating agencies in a big way to establish Pakistan’s connection with the perpetrators of the Bombay bombings, a terrorist? Was Afzal Guru, who was hanged to satisfy our “collective conscience” that was outraged by the 2001 attack on Parliament, a terrorist? No investigating agency could establish it beyond any doubt, yet that did not deter the Indian State from hanging them. Our rulers declared that justice was done and asked us to celebrate. And those who refused to revel in these cold-blooded murders were branded as “anti-nationals”. Why are our attitudes towards coldblooded murder by the State considered to be the benchmark of our patriotism?

தகவல் உதவி

டெஹல்கா
ஆகஸ்ட் 2015
மேத்யூ சாமுவேல்

http://www.tehelka.com/2015/08/who-is-the-biggest-terrorist-of-them-all/

No comments: