
மது விலக்குக்காக ஜெயலலிதா அம்மா, சசிகலா அம்மா என்று வரிசையாக கோரிக்கை வைத்தும் எவரும் சாதகமான பதில் தரவில்லை. முடிவில் இந்துத்வாவாதிகள் பெரிய மாரியம்மனிடம் மது விலக்குக்காக கோரிக்கை மனுவை வைத்துள்ளார்கள். மாரியம்மனாவது இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கிறாரா என்று பார்போம்.
1 comment:
வீண் வெட்டி வேலை.கடைவிாித்தேன் கொள்வாாில்லை.கட்டிவிட்டேன் என்ற நிலையை உருவாகக வேண்டும்.
Post a Comment