
கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் கிட்டத் தட்ட 114000 ஹாஜிகள் கஃபாவை வலம் வர முடியும். 76000 ஸ்கொயர் ஃபீட்டில் இந்த விரிவாக்கப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து விரிவாக்கப்பணிகளும் ஹாஜிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஹஜ் கிரியைகள் முடிந்தவுடன் அக்டோபர் 14 முதல் வழக்கம் போல் விரிவாக்கப் பணிகள் தொடரும் என்று இதற்கான பொறுப்பு அதிகாரி சுல்தான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.....
தகவல் உதவி
சவுதி கெஜட்
22-08-2015
2 comments:
காபா ஒரு கறுப்புக்கல்.அதை ஏன் முத்தமிட வேண்டும்.ஏன் சுற்றி வந்து வலம் வர வேண்டும்.பாா்ப்பதற்கு இந்து சமய பழக்கம் போல் உள்ளதே. சுற்றுங்கள் .முத்தமிடுங்கள். இந்துத்துவா வாழ்க.
"காபா ஒரு கறுப்புக்கல்.அதை ஏன் முத்தமிட வேண்டும்.ஏன் சுற்றி வந்து வலம் வர வேண்டும்.பாா்ப்பதற்கு இந்து சமய பழக்கம் போல் உள்ளதே. சுற்றுங்கள் .முத்தமிடுங்கள். இந்துத்துவா வாழ்க." - இந்தக் கருத்தை பதிவிடும் நீங்கள் குர்ஆனை என்றாவது வாசிதுள்ளீர்களா? எதை வைத்து ஹிந்துத்துவா வழக்கம் என்கிறீர்கள். கஃபா ஒரு புனித தளம், அதை நாங்கள் வணங்கவில்லை. என்னையும் உன்னையும் படைத்த அல்லாஹ் அங்கு சென்று ஹஜ்ஜு செய்ய கட்டளையிட்டுள்ளான். அதனால் நாங்கள் அங்கு செங்கிறோம்.
உங்களை போன்று கேவலமாக ரோட்டில் உள்ள மரத்தையும், சாலையோர மைல் கல்லையும், ஆட்டையும் மாட்டையும் வணங்குபர்கள் நாங்கள் அல்ல. எங்கள் மார்க்கம் மேன்மையான இஸ்லாம். ஒரு உண்ர்ச்சியும் இல்லாத நீங்களே செதுக்கிய உடையக்கூடிய சிலைகளை வணங்கும் உங்களை விட ஒரே இறைவனாகிய, உண்மை இறைவனாகிய அல்லாஹ்வை வணங்கும் நாங்கள் மேலானவர்கள்.
உங்கள் வேதங்களான பகவத் கீதை, மனுஸ்விருத்தி போன்றவற்றில் கூட இறைவன் ஒருவன் என்றும், சிலை வணக்கத்தை எதிர்த்தும் கருத்துக்கள் வந்துள்ளன. உங்கள் வேதத்தை படித்து அதன் வழி நடக்கவே உங்களுக்கு திராணி இல்லை. நீங்கள் உண்மையான அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை படித்து முஹம்மது நபியை பின்பற்றி அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்களின் வணக்கங்களை சாடுகிறீர்கள்.
அனைத்தையும் மறுமையில் உணர்வீர்கள்!!!
Post a Comment