Followers

Saturday, August 29, 2015

ராமகோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம்!
இராம கோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம் இது தான். இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் இந்த கடிதத்தை எழுதி அதன் மூலம் பதட்டத்தை உருவாக்க நினைத்த ராம கோபாலனுக்கு நினைத்த காரியம் கை கூடவில்லை.

10 வயது இஸ்லாமிய சிறுவனை கூப்பிட்டு 'அல்லாஹ்வுக்கு குழந்தைகள் இருக்கா?' என்று கேட்டால் 'இல்லை... தவறான தகவல்' என்று அழகாக சொல்லி விடுவான். ஆனால் ராம கோபாலன் ஏற்பாடு செய்த நபருக்கு இந்த உண்மை தெரியாமல் 'இப்படிக்கு அல்லாவின் பிள்ளைகள்' என்று போட்டு வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். மேலும் கடிதம் தொடங்கும் போது 786 என்று போடும் பழக்கம் பெரும்பாலான இஸ்லாமியர்களிடம் 20, 25 வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஏகத்துவ சிந்தனை அதிகம் வந்தவுடன் 786 என்று போடும் வழக்கத்தையும் விட்டு விட்டனர். அடுத்து இஸ்லாமியர்கள் இறைவனை 'அல்லாஹ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால் இங்கு இரண்டு இடத்திலும் 'அல்லா' என்று மொட்டையாக வருகிறது. இதை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் அரை குறையை விட்டு எழுத வைத்து ராம கோபாலன் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்த வகையிலாவது அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இந்து மற்றும் இஸ்லாமியர்களை பிரிக்க பல திட்டங்களை தீட்டுகிறார். எல்லாமே மண்ணைக் கவ்வுகிறது. இந்து மதத்தின் மேல் உண்மையிலேயே பற்றும் பாசமும் இருந்தால் விழுப்புரத்திற்கு சென்று வன்னியர்களையும் தலித்களையும் சேர்த்து வைக்க பாடுபட்டிருக்க வேண்டும். அந்த இடத்தை எட்டியாவது பார்த்தாரா?

இஸ்லாமியர்களை இந்துக்களாக மதம் மாற்றவும் பல திட்டங்களை தீட்டுகிறார். அவ்வாறு மதம் மாறினால் அவர்களை பார்பன சாதியில் சேர்த்துக் கொள்ள இராம கோபாலன் தயாரா? சங்கராச்சாரிகள் அனுமதிதான் கொடுப்பார்களா? மனுநீதிதான் அதற்கு அனுமதி கொடுக்குமா? பார்பன மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள்? இது கணிணி யுகம். நீங்கள் எந்த சதித் திட்டம் திட்டினாலும் அடுத்த நிமிடமே இணையம் மூலம் முழு உலகுக்கும் தெரிய ஆரம்பித்து விடும்.

எனவே இனியாவது இஸ்லாத்தை அழிக்க நினைக்காமல் இந்து மதத்தில் புரையோடிப் போயுள்ள சாதி வேற்றுமைகளை களைய பாடுபடுங்கள். உங்கள் வயதுக்கேற்ற வேலைகளில் ஈடுபடுங்கள் என்றும் அன்பாக சொல்லி வைக்கிறோம்.

11 comments:

Dr.Anburaj said...

பல கொடுமையான வாசகங்கள் தற்காலத்தில் இடம் பெற்றிருந்தாலும் மனு சாஸ்திரத்தில் பெண்களுக்கு சாதியில்லை என்று தெளிவாக உள்ளது.ஒத்த மனபாிபாகம் கொண்ட ஒரு ஆண் எந்த சாதியிலும் பெண் எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்காாின் மனைவி ஒரு பாா்ப்பன் பெண். பல தலீத் தலைவா்களின் மனைவிமாா்கள் பாா்ப்பனா்.பத்திாிகை துறையில் சிறந்து விளங்கிய நாடாா் ஒருவாின் மனைவி பாா்ப்பன பெண். சன் டிவி குடும்பத்தில் 2 மருமகள்கள் பாா்ப்பன பெண்கள். எனது உறவினா் 3வாின் மனைவிமாா்கள் பிறாமணா்கள். தலித் தெருக்களில் அனைத்து சாதி பெண்களையும் பாா்க்கலாம். முஸ்லீம்கள் இந்துக்களாக மாறுங்கள்.தாங்கள் விரும்பும் சாதிச்சான்று பெற்றுத் தரும் பொறுப்பு எனக்கு. தயாரா ? யாா் இருக்கின்றாா்கள். சங்கராச்சாாியாா் ஒன்றும் கொம்பன் இல்லை.அவரது அதிகாரத்தில் ஏதும் இல்லை.அவாின் அதிகாரம் மடத்தின் வாசல் வரைக்கும்தான்.

முஹம்மத் அலி ஜின்னா said...

அபுஜஹலை யாராலும் திருத்த முடியாது. பத்ருப்போர் ஒன்றே தீர்வு.

முஹம்மத் அலி ஜின்னா said...

நான் ஏன் பெரியாரை மதிக்கிறேன்?:

அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

தந்தை பெரியார் செய்ததை 40 கோடி இந்திய முஸ்லிம்களால் செய்யமுடியாது. ஆக தந்தை பெரியாரே இந்திய முஸ்லிம்களின் தலைசிறந்த தலைவரென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

தனது வாழ்நாளில் ஒரு முறை கூட அல்லாஹ்வையோ, பெருமானாரையோ(ஸல்) பெரியார் இழிவு செய்யவில்லை, மாறாக, ஜாதி ஒழிய இஸ்லாத்தை தழுவுங்களென பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார்.

கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல், பெரியார் மூலம் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இன்றும் பெரியார் மூலம் இஸ்லாத்தை தழுவிய 150 குடும்பங்கள் திருநெல்வேலியில் வாழ்கின்றனர்.

முஹம்மத் அலி ஜின்னா said...

அவாளுக்கு எனது பதில்:

பெரியார் தனது வாழ்நாள் முழுதும் ஹிந்து கடவுள் சிலைகளை செருப்பால் அடித்தார். கிருஷ்ணன், ராமன், பிரம்மன், விஷ்னு, சிவன், முருகன், பிள்ளையார், அய்யப்பன், பார்வதி, லக்‌ஷ்மி, இயேசு, புத்தன் என அனைத்து கடவுள்கள் பற்றியும் திட்டி எழுதியுள்ளார், பேசியுள்ளார்.

ஆனால், ஒரு முறை கூட அல்லாஹ்வையோ, பெருமானாரையோ, திருக்குரானையோ இழிவு செய்யவில்லை. மாறாக, “இன இழிவு நீங்க இஸ்லாமெ அருமருந்தென” குடியரசிலும் மேடையிலும் பலமுறை அறிவித்துள்ளார்.

யூட்யுப்பில் “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா எதிர்த்தாரா” எனும் வீடியோவை பொறுமையோடு பார்.
———————-

பெரியார் தனது வாழ்நாளில் எப்பொழுதாவது ஒரு முறை ஏக இறைவன் அல்லாஹ்வையோ, பெருமானாரையோ, திருக்குரானையோ இழிவுசெய்திருந்தால் நிரூபி. அந்த கனமே பெரியாரை தூக்கி எறிந்து வெளியேறி விடுகிறேன். பெரியாரின் எதிரிரியாக மாறிவிடுகிறேன். உன்னால் முடிந்தால் நிரூபி.
------

ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ முசல்மானுக்கு கிடையாது. எங்களுக்கு பெரியவனுக்கெல்லாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது. அதுபோதும். அல்லாஹு அக்பர்.

UNMAIKAL said...

மனுதரும சாத்திரமும் பெண்களும்
பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 147

பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 214

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
— மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 78

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 156

சுட்டி:
https://ta.wikipedia.org/wiki/மனுதரும_சாத்திரம்
.

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

பெண்களை கேவலப்படுத்தும் விஷகருத்துக்களை உருவாக்கி வளர்த்து வருவது யார்?

**** பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம். *****

**** பெண்களுக்கு மோட்சம் கிடையாது. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான். *****

**** உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? *****
.

Dr.Anburaj said...

பழைய காலத்தில் பைத்தியங்கள் பல எழுதிய புத்தகங்களை நாங்கள் படிக்க லாயக்கில்லை என்று குப்பை தொட்டியில் போட்டு விட்டோம்.எண்டா செப்டிக் டேங்கை தோண்டுக் கொண்டிருக்கின்றாய் ?

Dr.Anburaj said...

ஒரு அரேபிய அறிவாளியும் அவரது இரு மனைவியா்களம் வீட்டில் இருக்கின்றாா்கள். அறிவாளியைக் காண ஒரு குருடா் வருகின்றாா்.அறிவாளி தனது மனைவியா்களை வீட்டுக்குள் போகச் சொல்கின்றாா். அதற்கு மனைவிமாா்கள் ” வருகின்றவருக்குதான் கண்ணில்லையே. நாங்கள் இங்கே இருக்கின்றோம் என்று சொன்னதற்கு அறிவாளி அவனுக்கு கண்ணில்லை.ஆனால் உங்களுக்கு கண் இருக்கின்றதே! என்று சொல்லி வீட்டுக்குள் அனுப்பி விட்டாா. பெண் உாிமை பேசும் அரேயிய இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள உண்மை சம்பவம். தன் மனைவியின் மனக்கட்டுப்பாடு விசுவாசம் குறித்து அறிவாளிக்கு அவவளவு பயம்.அறிவாளி யாா் ? என்பது படிக்கும் அரேபிய மதவாதிகளுக்கு புாியும்.