Followers

Thursday, August 18, 2016

நாட்டு மக்களை காக்க வேண்டிய ராணுவம் ?

நாட்டு மக்களை காக்க வேண்டிய ராணுவம் பேட்டை ரவுடிகளைப் போல் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து அதில் ஆனந்தம் அடைகின்றனர். மோடியின் ஆட்சியில் ராணுவம் முழுக்க இந்துத்வ மயமாக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் ராணுவம் நடந்து கொண்டால் காஷ்மீர் நம் கையை விட்டுப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

காஷ்மீர் நம்மோடு இணைந்திருக்க ராணுவத்தை துணைக்கழைப்பது முட்டாள்தனம் என்பதை மோடி அரசு என்று உணருமோ தெரியவில்லை. பாகிஸ்தான் எல்லைகளை முற்றிலுமாக மூடி விட்டு காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அந்த மக்களின் நம்பிக்கையை நமது இந்திய அரசு பெற வேண்டும். இவை எல்லாம் மோடியின் ஆட்சியில் நடைபெறுமா என்பது சந்தேகமே!

9 comments:

Dr.Anburaj said...


மிகவும் முட்டாள்தனமான அசிங்கமான அரேபிய அடிமைத்தனத்தை பாக்கிஸ்தான் ஆதரவு மனப்பான்மையை பய்ஙகரவாதிகள் காடையாகள் முஸ்லீம்கள் என்பதற்காக அவர்கள்து தவறுகளை கடுகளவும் கண்டிக்காமல் இந்திய அரசை அதுவும் இந்திய ராணுவத்தை குறை சொல்வது மிகவும் கீழ்தரமானது. தேச துரோகம் ஆகம்.
-----------------------------------------------------------------------------------
மோடியின் ஆட்சியில் ராணுவம் முழுக்க இந்துத்வ மயமாக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் ராணுவம் நடந்து கொண்டால் காஷ்மீர் நம் கையை விட்டுப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கனவு காணாதே நீசனே! காஷ“மீா் ஒன்றும் உன் அப்பன வீட்டு சொத்து அல்ல.

இந்துஷ்தானத்தின் பிாிக்க முடியாத பகுதி. காஷமீாில் இந்துக்கள் பௌத்தா்க்ள வாழ்நது வருகின்றாா்கள். அவரகள் இந்தியாவுடன் தான் இருப்பாா்கள். அரேபிய மத்தை விதி வசத்தால் பின்பற்று அதன் காட்டுமிராண்டித்தனங்களை கழித்து வாழும் முஸ்லீம்கள் இந்தியாவுடன் தான் இருப்பாா்கள். தங்களைப் பொன்ற அற்பா்கள் சிலா் கலகம் செய்து ஏதோ சாதித்து விடலாம் என்று கனவு காண்கின்றாா்கள்.

அரேபிய மத காடையா்களை எப்படி கொல்வது என்று இந்தியாவின் ராணுவ தளபதிகளுக்கு நன்கு தொியும்.

அதுதான் அவர்களை தொடா்ந்து குறை சொல்லி பதிவுகள் செய்து வருகின்றாா் சுவனப்பிாியன் என்ற அரேபிய நீசன்.

இந்திய ராணுவம் தியாகம் செய்து வருகின்றது. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க அரேபிய பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்களின் குண்டுகளுக்கும் பலியாகி ஷகித் ஆகி வீர மரணம் ஏய்தி வருகின்றாா்க்ள.

உள்ளுா் காடையா்களும் பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்களும் இல்லை யெனில் ராணுவம் பாசறைக்கு மறு விநாடியே திரும்பி விடும் தொிந்து கொள் முட்டாளே!

காங்கிரஸ்காரன் பல்லிளித்து வந்ததைப்போல் பாரதீய ஜனதாக்காரன் இளிக்க மாட்டான். துப்பாக்கி என்ன பீரங்கி என்ன ஏவுகணையே பேசும். ஆஸாத காஷ்மீா் இந்தியாவின் பிாிக்கமுடியாத பகுதி. அதை மீட்பதுதான் முக்கயமான வேலை. விரைவில் அது நடக்கும்.

பலுசிஸ்தானத்து மக்கள் -முஸ்லிம்கள் - இந்தியாவை ஆதாிக்கின்றாா்கள் தொியுமா முட்டாளே!

Dr.Anburaj said...

மூவர்ணக் கொடிக்கு இணையாகப் பறந்து கொண்டிருந்தது முண்டாசின் வால். வானவில்லைப் போல பல வண்ணங்களில் அது வளைந்தாடிக் கொண்டிருக்க, கணீர் என்ற குரலில் முழங்கிக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி.

"இன்று இந்தச் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து அந்த மக்களுக்கு நன்றியும் வாழ்த்தும் சொல்ல விரும்புகிறேன். சில நாள்களுக்கு முன், பலூசிஸ்தான், கில்கிட், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் எனக்கு நன்றியும் நல்வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் எங்கோ வெகு தொலைவில் வாழ்கிறார்கள். அவர்களை நான் பார்த்ததோ, சந்தித்ததோ இல்லை. அவர்கள் இந்தியப் பிரதமருக்கு நன்றி சொல்கிறார்கள். 125 கோடி மக்களுக்கு நன்றி சொல்கிறார்கள். நம் நாட்டு மக்களுக்கு இது ஒரு கௌரவம்.'..........................இரண்டு நாள்களுக்கு முன், சர்வதேச பலூச் பெண்கள் அமைப்பின் தலைவர், நயீலா காத்ரி "உங்கள் ஆதரவுக்கு நன்றி. நாங்கள் இங்கு படும் துன்பங்களை ஐ.நா.வின் கவனத்திற்குக் கொண்டு செல்வீர்கள் என நம்புகிறோம்' என்று மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

பலூசிஸ்தான் தேசிய இயக்கத்தின் தலைவரான ஹமால் ஹைதர், "முதல் முறையாக பலூஸ் மக்கள் போராட்டங்களுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆதரவு தெரிவிக்கிறார். இது முக்கியமான முடிவு. வரவேற்கிறோம் என்று சொல்லியிருந்தாரே, நீ கவனித்தாயா அப்பா' என்றார் சுகன்...........................மோடி அப்படி என்னதான் சொன்னார்' என்றார் அவர்.

"காஷ்மீரில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிக் கொண்டிருந்தால், பலூசிஸ்தானில் அது நிகழ்த்திவரும் அட்டூழியங்களை உலகின் முன் அம்பலப்படுத்த இந்தியா தயங்காது' என்று மோடி சென்ற வாரம் சொல்லியிருந்தார். அதைத்தான் இவர்கள் வரவேற்று நன்றி சொல்கிறார்கள்.

"என்ன அட்டூழியம்? யார் செய்கிறார்கள்?'

"பாகிஸ்தான் ராணுவம்தான். ஆள் கடத்தல், சித்திரவதை, படுகொலை, பாலியல் வன்முறைகள் எல்லாம்தான்.'பலூசிஸ்தான் எங்கிருக்கிறது' என்று கேட்டுக் கொண்டே பாட்டியும் அரட்டையில் கலந்து கொள்ள வந்தார்.

"எனக்குத் தெரியும் பாட்டி' என்றான் இன்னொரு பேரன் அனீஷ். ஓடிச் சென்று ஒரு அட்லûஸ எடுத்து வந்தான். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மாநிலம். அதன் வடக்கே ஆப்கானிஸ்தான். மேற்கே ஈரான். அளவில் பெரிய மாநிலம். ஆனால், மக்கள் தொகை மிகக் குறைவு.

"ஏன் மக்கள்தொகை குறைவாக இருக்கிறது?'

"சுற்றிலும் மலைகள். நடுவே விரிந்து கிடக்கும் பெரும் பாலைவனம். குளிர் காலத்தில் வெப்பம் உறை நிலைக்குக் கீழே போய்விடும். கோடையில் 50 டிகிரி கொளுத்தும்' என்று விளக்க முற்பட்ட சுகன். "பாலைவனம்தான். ஆனால் இயற்கை வளம் அதிகம். மொத்தப் பாகிஸ்தானுக்கும் தேவையான இயற்கை எரிவாயு இங்கே இருந்துதான் சப்ளை ஆகிறது' என்றார்.

"பாகிஸ்தான் ராணுவம் ஏன் மக்களைக் கொடுமைப்படுத்துகிறது, என்ன பிரச்னை?'

Dr.Anburaj said...

அங்குள்ள மக்கள் பாகிஸ்தான் அரசை, முக்கியமாக அதன் ராணுவத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.'.........................கலட் என்கிற சமஸ்தானம்தான் அப்போது பலூசிஸ்தான். அதன் தலைவரை கான் (அரசர்) என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் 1839-இல் அதன் மீது படையெடுப்பு நடத்தி கானைக் கொன்றுவிட்டு அதைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.

இந்தியாவைப் போல, மெல்ல மெல்ல ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக ஓர் இயக்கம் உருவாகி 1931-இல் அது தேசிய இயக்கமாக வடிவம் பெற்றது. அதன் முதல் போராட்டம் ஆசாம் ஜன் என்பவரை கான் ஆக (அரசராக) பதவியில் அமர்த்துவது. அந்த முயற்சியில் அது வெற்றியும் பெற்றது. ஆனால் அதிகாரம் பிரிட்டிஷ் ஏஜெண்ட் கையில்.

கான், அதாவது அரசர், மெல்ல மெல்ல இயக்கத்திற்கு எதிராக அணி மாறிவிட்டார். 1939-இல் இயக்கம் உடைந்தது. ஒரு பிரிவு இந்திய தேசிய காங்கிரஸின் பக்கம் நின்றது. அப்போது சமஸ்தானத்தின் தலைவராக இருந்த மீர் அகமது கானின் தலைமையை ஏற்றவர்கள் ஜின்னாவின் முஸ்லிம் லீகை ஆதரித்தார்கள்.

ஜின்னா கலட் சமஸ்தானத்தின் சட்ட ஆலோசகராக ஆனார். ஜின்னாவின் ஆலோசனைப்படி, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் தயாரானது. அதன்படி, மறுநாளிலிருந்து, அதாவது ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து பலூசிஸ்தான் சுயாட்சி பெற்ற சுதந்திர நாடு. அதாவது 1838-இல் இருந்ததைப் போன்ற சுதந்திர நாடு.

கலட்டிற்கு அருகில் இருந்த சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு இணைந்து கொண்டன. ஆனால் கலட் இணையவில்லை. மீர் அகமது கானை ஜின்னா வற்புறுத்தினார். ஆனால் மீர் அகமது தயங்கினார்.'

Dr.Anburaj said...

ம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜின்னா சினமடைந்தார். 1948-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் கலட்டைக் கைப்பற்றியது. வேறு வழியின்றி மீர் அகமது கான் சமஸ்தானத்தை பாகிஸ்தானோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார்.

ஆனால், அவரது சகோதரர்கள் அதற்கு சம்மதிக்காமல் கிளர்ந்தெழுந்தார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பல வகையான தாக்குதல்கள் நடந்தன. சமாதானப்படுத்தும் விதமாக மீர் அகமதுவும் அவரது வாரிசுகளும் கான் பட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று உறுதி மொழி கொடுத்தார் ஜின்னா. ஆனால் 1955-இல் அதுவும் பறிக்கப்பட்டது.'

"அப்படியானால் ஜின்னா அவர் தயாரித்த ஒப்பந்தத்தை அவரே மீறிவிட்டாரா?'

"அப்படித்தான் வரலாறு சொல்கிறது. அன்று ஆரம்பித்த போராட்டம் பல்வேறு வடிவங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. சில சமயங்களில் உக்கிரம் பெறுகிறது. உதாரணமாக, 1963 முதல் 1969 வரை 45,000 சதுர மைல் பரப்பிற்குக் கிளர்ச்சி பரவியது. ரயில் தண்டவாளங்கள் தகர்த்தெறியப்பட்டன. ராணுவ வாகனங்கள் மறைந்திருந்து தாக்கப்பட்டன.

கடைசியில் 1970-இல் யாகியாகான் பலூசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக அறிவித்தார். அதனால் கொஞ்ச காலம் கிளர்ச்சி ஓய்ந்தது. ஆனால் பாகிஸ்தான் அங்கு பல ராணுவ தளங்களை அமைக்க ஆரம்பித்த பின்னர் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.'

நோ்மையான நிா்வாகம் செய்யத் தொியாத காடையா்களே பெரும்பாலும் ஆட்சியாளா்களாக பாக்கிஸ்தானில் உள்ளாா்கள். பெரும் பாலும் ராணுவம் அரசு நிா்வாகம் அனைத்திலும் பஞ்சாபபைச் சோ்ந்தவா்களே உயா் பதிவியல் உள்ளாா்கள். மற்றவா்கள் நிலைமை பாிதாபம்.பஞ்சாப் காரன் வைத்ததுததான் சட்டம். பலுசிஸ் மக்கள் தங்களுக்க கல்வி மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை என்பதா் தனிநாடு கோாிக்கையோடு செயல்பட்டு வருகின்றாா்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பாக்கிஸ்தான் ஆதரவு காடையன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அவனை தியாகி என்று வா்ணித்து பெரும் தியாகமான கொண்டாடும் நாட்டில் என்ன அறிவு பண்பாடு இருக்கும் ? அடா அவனக்குதான் அறிவு இல்லை. இந்திய நாட்டில் பிறந்து இந்தியாவின் ரேசன் கடை அாிசியை தின்று வாழும் நீசன் சுவனப்பிாியனுக்கு கூடவா அறிவு பண்பாடு இல்லை . தலைக்கு 10 லட்சம் பாிசு அறிவிக்கப்பட்ட காடையனை கொன்றதற்க காஷ்மீரை செயல்படவிடாமல் வைத்திருக்கும் காடையா்கள் அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டும்.

Dr.Anburaj said...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக ஆக. 12-இல் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகச் சரியான, தீர்மானமான முடிவை எடுத்திருக்கிறது. இங்கு தொடர்ந்து பயங்கரவாதத்தை விசிறி வரும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அதன் மொழியிலேயே பதில் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குறிப்பாக காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் பிரிவினை கோஷங்கள் ஒலித்து வருகின்றன. சில நேரங்களில் அதன் சத்தம் குறைவாகவும், சில நேரங்களில் மிகவும் இரைச்சலாகவும் இருப்பது வழக்கம். அதனை ஆராய்ந்தால், பின்புலத்தில் இரு அம்சங்கள் இருப்பது புலப்படும்.

முதலாவதாக, பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும்.
kashmir1

பாதுகாப்புப்படை வீரரைத் தாக்கும் பிரிவினைவாதி

இப்போதும்கூட, “காஷ்மீரி மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு தொடர்ந்து முழு ஆதரவை பாக். அரசு வழங்கும்” என்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் குறிப்பிட்டிருக்கிறார். அநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக. 14), காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியின் படத்துடனும், காஷ்மீர வன்முறைக் காட்சிகளுடனும் சிறப்புக் கண்காட்சி ரயிலை பாக். அரசு இயக்கியுள்ளது. இத்தனைக்குப் பிறகும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நம் ஊர் மனித உரிமைவாதிகளை எப்படி வர்ணிப்பது?

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பலுசிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள மக்கள் – அவர்களும் இஸ்லாமியர்கள் தான் – பாகிஸ்தான் அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அங்கு அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேசமயம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரிலோ, யாரும் கனவிலும் கண்டிராத வகையில், மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசு ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்திவிட்டால், பிரிவினைவாதிகளின் சொல் எடுபடாமல் போய்விடும் என்பதை பாக். அரசு உணர்ந்திருக்கிறது. எனவே தன், உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து பாக். மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சி நிலைகொள்வதைத் தடுக்கவும், எல்லைக்கு அப்பாலிருந்து பிரிவினைவாதிகளைத் தூண்டிவிடுவதுடன், அவ்வப்போது ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.

ஆனால், முந்தைய அரசுகள் போலல்லாது, மத்திய பாஜக கூட்டணி அரசு பிரிவினைவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கட்சியாக இருந்த ம.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அதன் நிலைப்பாடு நீர்த்துப்போகும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு ஏமாற்றம். மாறாக, ம.ஜ.க. தேசிய நீரோட்டத்தில் இணைய முற்பட்டிருக்கிறது.

Dr.Anburaj said...

இதைக் குலைக்கவே, காஷ்மீரில் சி.ஆர்பி.எஃப். படையின் வாகன அணிவகுப்பின் மீது 2015 ஆகஸ்டில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது, முகமது நவேத் என்ற லஷ்கர் எ தொய்பா அமைப்பைச் சார்ந்த பாக். பயங்கரவாதி ஒருவன் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் கிடைத்த தகவல்கள் மூலமாக பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன.
kashmir2

ராணுவத்துக்கு எதிரான கல்லெறி யுத்தம்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பயங்கரவாதியான பர்ஹான் வானி எனத் தெரியவந்ததை அடுத்து, அவரை அனந்தநாக் மாவட்டத்தில் அவரது மறைவிடத்திலேயே புகுந்து ராணுவம் சுட்டுக் கொன்றது (ஜூலை8).

அந்தத் தாக்குதல் மிகவும் சரியான பதிலடி என்பது, அதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறைகளிலிருந்து உறுதியாகிறது. வன்முறையின் மூலாதார வேரான பர்ஹான் வானி கொல்லப்பட்டதை பாகிஸ்தானாலோ, உள்ளூர் பிரிவினைவாதிகளாலோ நம்ப முடியவில்லை. எனவேதான், அரசை எதிர்த்து அமளியைத் துவக்கினர்.

சிறுவர்கள் துவங்கி, இளம்பெண்கள் வரை பலரும் கைகளில் கற்களை ஏந்தி பாதுகாப்புப் படையினர் மீது கொத்துக் கொத்தாக வீசுவதும், தனியாக சிக்கும் ராணுவ வீரரை கொடூரமாகத் தாக்குவதும் என, அவர்களது போராட்டம் வன்முறையின் உச்சத்தைத் தொட்டபோது, ஆபத்தில்லாத வகையில் பெல்லட் துப்பாக்கி பிரயோகத்துக்கு ராணுவம் உத்தரவிட்டது. ஆனால், அதனால் ஆபத்தில்லை என்ற துணிவில் மிகவும் நெருக்கமாக வந்து கலவரக்கார்ர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, ராணுவத்தின் துப்பாக்கிச்சூடுகளில் பலர் உயிரிழந்தனர். ராணுவம் தற்காப்புக்காகவே சுட வேண்டி வந்த்து என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் (முழு மாநிலத்திலும் அல்ல) நடைபெற்ற க்லவரங்களால் அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இதுவரை 50-க்கு மேற்பட்டோர் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்; 5,000 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேசமயம், வன்முறையாளர்களிடம் சிக்கி 4,500 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று ம.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மனிதநேயம், ஜனநாயகம், காஷ்மீரியம் (காஷ்மீர் கலாசார மதிப்பீடுகள்) ஆகியவற்றின் அடைப்படையில், அடல் பிகாரி வாஜ்பாயின் பாதையில், மத்திய அரசு செயல்படும்” என்று அறிவித்தார்.

தவிர, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்ப்பட்டது. இந்த விவாத்த்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “ம.ஜ.க.- பாஜக ஆட்சி அமைந்ததே காஷ்மீர் வன்முறைக்குக் காரணம்” என்றார். அரசியல் லாவணி பாடும் நோக்குடன் அவர் இதைக் குறிப்பிட்டாலும், அது உண்மைதான். இந்த ஆட்சி நல்லாட்சியாகத் தொடரக் கூடாது என்பதில் பயங்கரவாதிகளைவிட காங்கிரஸுக்கு ஆர்வம் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
Balochistan

பாகிஸ்தானின் அரசு வன்முறைக்கு எதிராக பலுசிஸ்தானில் நடக்கும் மக்கள் போராட்டம்

அடுத்து, காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் கூட்டியது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் எடுக்கப்பட்ட இரு முடிவுகள் முக்கியமானவை.

அதில் மிகவும் முக்கியமானது, பாக். பிரதமரின் புகாரை ஏற்று ஜம்மு காஷ்மீருக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆய்வுக்கு வர அனுமதி கோரியதற்கு ஏக மனதாகத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு. மாறாக, தேசிய மனித உரிமை ஆணையம் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்தலாம் என்று சந்தில் சிந்து பாடினார் மார்க்சிஸ்டின் யெச்சூரி. ஆயினும், ஐ.நா. தலையீட்டுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்தன.

Dr.Anburaj said...

அதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைக்கு நாம் காஷ்மீரைப்பற்றி பேசுகிறோம் என்றால், நாம் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய 4 பகுதிகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். நாம் காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் பேச வேண்டும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், காஷ்மீரின் ஒரு பகுதிதான். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடமும் பேச வேண்டும்” என்றார். “அரசியல் சாசன அடிப்படையில் காஷ்மீர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரமான, அமைதியான தீர்வு காண உறுதி கொண்டுள்ளது. அதேசமயம், நாட்டின் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. காஷ்மீரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அமைதியை விரும்புகின்றனர். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அணுகுமுறை இதுவரை இருந்த அரசுகள் மேற்கொள்ளாததாகும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலுசிஸ்தானிலும் பாக். அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவதாக பேசத் துவங்கி உள்ளனர். இந்த சமயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்திருக்கிறார் பிரதமர். அதுமட்டுமல்ல, இந்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களின் தற்போதைய நிலையை அறிந்து அது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிக்கும்” என்றும் மோடி அறிவித்தார்.

சொந்த மக்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் பாக் அரசு, காஷ்மீரிலும் பிரிவினையைத் தூண்டுகிறது. விரைவில், பலுசிஸ்தானிலும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்காக உலக அரங்கில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நமது அரசின் அணுகுமுறைகளில் தெரியும் மாற்றம் இந்தியாவின் குழப்பமற்ற உறுதிப்பாட்டையும், தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. அரசைக் குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் அரசியல் பிழைப்பு. ஆனால், நீண்ட தொலைநோக்குத் திட்டத்துடனும், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், மோடி அரசு செல்லும் திசை சரியானதாகவும் கச்சிதமானதாகவும் உள்ளது.

Dr.Anburaj said...


இந்தியாவின் குழப்பமற்ற உறுதிப்பாட்டையும், தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. அரசைக் குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் அரசியல் பிழைப்பு. ஆனால், நீண்ட தொலைநோக்குத் திட்டத்துடனும், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், மோடி அரசு செல்லும் திசை சரியானதாகவும் கச்சிதமானதாகவும் உள்ளது.
----------------------------------------------------------------------------------
தினமணி தலையங்கள் மற்றும் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. தங்களின் முட்டாள்தனம் தங்களுக்கு விளங்கியிருக்கலாம்.

ASHAK SJ said...

என்னடா பன்றிராஜ், கடவுளை கண்டது போல் சிலை வணக்கத்துக்கு வக்காலத்து வாங்குன, இதுவரைக்கும் பதிலை காணும், இப்ப இங்க வந்து கூவுற

1. உனக்கு பல தடவை சொல்லிட்டேன், நல்ல மனிதனுக்கு ஒரு சொல், தொட்டா தீட்டு இங்கே இல்லை, எல்லோரும் சமம், யாரும் யாருக்கும் அடிமை இல்லை, அற்ப மதமாகிய ஹிந்து மதத்தில் தான் உண்டு
2. காஷ்மீர் உங்க ஆயா வீட்டு சொத்து ஒன்னும் இல்லை
3. மூடனே இந்து மாக்கள் வாழ்ந்தால் இந்தியாவுடன் சேரணுமா? அப்ப ஸ்ரீ லங்காவையும், நேபாலையும் இந்தியா கூட இணைக்க வேண்டியது தானே, நேபாள் காரி துப்பிட்டானுவ இந்தியா மூஞ்சில
4. மக்கா மஸ்ஜித் முதல் மாலேகான் வரை நடந்த குண்டுவெடிப்பில் பயன் படுத்திய ஆர் டி எக்ஸ் வெடிகுண்டு இந்திய ராணுவத்தை சேர்ந்தது, இப்ப தெரிஞ்சுக்கோ இந்திய ராணுவம் யாருக்கு கூட்டி கொடுத்ததுன்னு, நீசனே, ஈனனே,
5. 26/11 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியா வந்த பொது இந்திய கப்பற்படை எவன் பொண்டாட்டிக்கு சிரைச்சிகிட்டு இருந்ததுன்னு சொல்றா மாமா பயலே
6. பதன்கோட் குண்டுவெடிப்பில் பங்கேற்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவில் நுழைய விட்ட ராணுவத்துக்காடா பரிந்து பேசுற ஈனப்பயலே
7. பிரிட்டிஸ்காரனுக்கு இந்தியாவை காட்டியும் கூட்டியும் கொடுத்த கேவலபிறவிகள் காஷ்மீரை விட்டு வெறியேறுங்கடா, அந்த மக்களை நிம்மதியா வாழ விடுங்கடா ஈன பிறவிகளா
8. டேய் பிக்காளிப்பயலே இந்தியாவை நாங்களும் ஆதரிக்கிறோம், அதுக்காக அடுத்த நாட்டின் மீது (காஷ்மீர்) பெல்ட் குண்டை போடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
9. ஆமாடா , இங்க இருக்கிற காஷ்மீர் பிரச்னையை சரி பண்ண முடியலயாம், பலுச்சிஸ்தானுக்கு பொய் புடுங்க போறானாம் இந்த புரோக்கர் மாமா மோடி
10. டேய் பன்றி ராஜ், அப்பனுக்கு பிறந்தவர்கள் இந்திய ராணுவத்தினர் என்றால், காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும், காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகள் பார்த்து கொள்வார்கள்