Followers

Tuesday, May 13, 2014

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்...

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்...

மஹானாக இருந்த நான் மனிதன் ஆனேன்!

காவியில் தொடங்கி கலிமா வரை ....சுவாமி ஆனந்தா பண்டிட்
எனும் முஹிப்புல்லாஹ்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறுநீரை மருந்தாக்கிய சாமியார்!
செருப்புக்காலால் ஆசி வழங்கிய மகான்!

பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி
கோடி கோடியாக பணம் சேர்த்தவர் !

தேடிய செல்வத்தை அங்கேயே விட்டு
இஸ்லாத்தை தேடி வந்தது ஏன் ?

அல்முஃமின் அழைப்பு மையத்தின் தஃவா நிகழ்ச்சியில்
சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ் உரை

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்வைப் பற்றிய ஒரு சில மிக முக்கியமான செய்திகள் சுருக்கமாக தந்துள்ளேன் ....

@ இவர் செல்வத்திலே பிறந்து சூழ்நிலையால் சாமியாரானவர்

@ இவர் காசேதான் கடவுளடா என்று எண்ணி வாழ்ந்தவர்

@ இவருடைய காலடியில் பணத்தை கோடிகளில் கொட்டினார்கள்

@ இவருடைய காலால் ஆசீர்வாதத்திற்கு 50 லட்சம் கொடுத்தார்கள்

@ இவருடைய ஸ்பெஷல் செருப்பு கால் ஆசீர்வாதத்திற்கு ஒரு கோடி

@ இவருடைய ஆசீர்வாதத்திற்கு அமைச்சர்கள் காத்து நின்றார்கள்

@ இவர் தங்க தாம்பாளத்திலே உணவு உண்பார்

@ இவர் எந்நேரமும் விமானத்திலேயேபறந்து கொண்டிருப்பவர்

@ இவர் உலகை மூன்றுமுறை விமானத்திலே சுற்றி வந்தவர்

@ இவருக்கு இஸ்லாம் விமானத்திலேயே கிடைத்தது

@ இவர் இப்போது எல்லா வசதிகளையும் இஸ்லாத்திற்காக துறந்துவர்

@ இஸ்லாத்தை ஏற்றதற்கு பின் எளிய வாழ்க்ககையை வாழ்பவர்

@ இன்றைக்கு இஸ்லாமிய மார்க்க தாஃவா பணியை செய்கிறார்

இப்படிப்பட்ட முஹிப்புல்லாஹ்வின் உரையை இந்த லிங்கில்
நீங்களும் கேட்டுப் பாருங்கள்http://www.youtube.com/watch?v=_Lwx_emBW5w

தங்கத் தாம்பாளத்தில் உண்ட போது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது! முன்னாள் பவுத்த மத குரு! சென்னை லாயிட்ஸ் சாலையில் தஃவா நிகழ்ச்சி!

அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது

புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள் ! இதில் மத்திய மந்திரிகள் எல்லாம் அடக்கம்! அவர்களுக்கு எனது காலால் அவர்களது தலையில் மிதித்து ஆசி வழங்குவேன்! அதிலும் புத்த பாரம்பரிய தஙக செருப்பு எனக்கு இருந்தது! அதை அணிந்து செருப்புக் காலால் மிதித்தால் கூடுதல் லட்சங்கள்!

ஆனால் இன்றைக்கு கூட்டத்துக்கு வர என்னிடம் சரியான செருப்பு இல்லாமல் அறுந்து போனதால் கீழ் வீட்டில் உள்ளவரின் இரவல் செருப்பில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இரவல் செருப்பின் மூலம் இஸ்லாம் எனும் தூய பாதையில் நடந்து வந்து இருக்கிறேன்.

தங்கத் தாம்பாளத்தில் தான் சாப்பிடுவேன் ! ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள்அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!


ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.

தீராத வயிற்று வலிக்கு மருந்தாக எனது சிறுநீரை பக்தன் ஒருவனுக்கு வழங்கிய போது நோய் தீர்ந்ததாக ஒரு கோடியை என் காலடியில் வைத்தான்.

குழந்தை இல்லாத பெண்ணை பூஜைக்கு வரச்சொல்லி கணவனின் அனுமதியுடன் எனது உறவின் மூலம் குழந்தை கொடுத்த போது 22 ஏக்கரை என் பெயரில் எழுதி வைத்தாள்!

ஆனால் 5 வயதில் மடத்துக்கு சென்ற நான் 50 வயது வரை சூரியனை பார்ததில்லை எனும் அளவுக்கு ஏசி யில் வாழ்ந்தேன் ! கால் படாத நாடு இல்லை எனுமளவுக்கு உலகை 3 முறை வலம் வந்து விட்டேன்! விமானத்தில் பறந்து கொண்டெ இருந்த எனக்கு இஸ்லாம் ஆகாயத்தில் தான் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்டது!

ஆனால் இன்றைக்கு கூட்டம் வருவதற்கு தாமாதமாகி விட்டது ! காரணம் எனது மொபெட் வரும் வழியில் நின்று விட்டது! பெட்ரோல் போட பங்குக்கு உருட்டி சென்றேன்! 50 ரூபாய் மட்டும் தான் இருந்தது! 30 ருபாய்க்கு போட முடியுமா என்றேன் முடியாது என்றார்கள்! அதனால் என்னை தொடர்பு கொண்ட செங்கிஸ் கானிடம் நான் கடைசியில் பேசுகிறேன் என சொன்னேன்.

இன்று எனது பையில் சிறிதும் பணமில்லை ! ஆனால் இதயம் நிறைய இஸ்லாம் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கிறது! தஙகத் தட்டும், பஞ்சணை மெத்தையும், பணமும், மதுவும், மங்கையும் தர முடியாத இன்பத்தை இஸ்லாம் எனக்களித்தது! அசுத்தமான பணத்தை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு, நிம்மதியுடன் இஸ்லாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனப் பேசினார். தனது உரையால் அப்பகுதியில் இருந்த மக்களைக் கட்டிப் போட்டார்!
அல்ஹம்து லில்லாஹ்!

பணத்துக்காக , பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.

தகவல் : Sengis khan


7 comments:

ஆனந்த் சாகர் said...

குற்றவாளிகளை இஸ்லாம் வெகுவாக ஈர்க்கிறது என்பதற்கு இந்த ஆளும் ஒரு உதாரணம். அமெரிக்காவில்கூட இஸ்லாத்திற்கு மாறுபவர்களில் பெரும்பான்மையோர் அங்கு சிறையில் உள்ள குற்றவாளிகள்தான், குறிப்பாக குற்ற பின்னணி உள்ள கருப்பர்கள்தான்.

ஆனந்த் சாகர் said...

// ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள்அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!//

மனிதனாக இருக்கும்வரை குமட்டத்தான் செய்யும். சுத்தமான மனிதன் இப்படி சாப்பிடுவானா?

ஆனந்த் சாகர் said...

//குழந்தை இல்லாத பெண்ணை பூஜைக்கு வரச்சொல்லி கணவனின் அனுமதியுடன் எனது உறவின் மூலம் குழந்தை கொடுத்த போது 22 ஏக்கரை என் பெயரில் எழுதி வைத்தாள்!//

இந்த கேடுகெட்ட கிரிமினல் இஸ்லாம் என்ற மாஃபியாவில் சேர்ந்தால் இன்னும் பல பெண்களை வலக்கரம் சொந்தமாக்கிகொண்டவர்கள் என்ற பெயரில் அனுபவிக்கலாம் என்று சேர்ந்திருப்பான்.

ஆனந்த் சாகர் said...

//ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.//

இஸ்லாத்துக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறிவுக்குருடனுக்கு இது தெரியவில்லை.

UNMAIKAL said...

//ஆனந்த் சாகர் said...

இந்த கேடுகெட்ட கிரிமினல் இஸ்லாம் என்ற மாஃபியாவில் சேர்ந்தால் இன்னும் பல பெண்களை வலக்கரம் சொந்தமாக்கிகொண்டவர்கள் என்ற பெயரில் அனுபவிக்கலாம் என்று சேர்ந்திருப்பான். //


ஆனந்த் சாகரருக்கு இது ....

தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"37

அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம்.

ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.

விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த கொடுங்கோலராவர்.

அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"37

அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்.

பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள்.

இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.

சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?

''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"37

- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது.

இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது?

முழுதும் படிக்க >>>>>இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள் <<<<<<

.
.

Anonymous said...

//குற்றவாளிகளை இஸ்லாம் வெகுவாக ஈர்க்கிறது என்பதற்கு இந்த ஆளும் ஒரு உதாரணம். அமெரிக்காவில்கூட இஸ்லாத்திற்கு மாறுபவர்களில் பெரும்பான்மையோர் அங்கு சிறையில் உள்ள குற்றவாளிகள்தான், குறிப்பாக குற்ற பின்னணி உள்ள கருப்பர்கள்தான்.// aananth avarkale, thaankal enna siru kutram kooda saiyaatha saantha sorubiyo , appadiyendraal neenkal makaan nilaiyil ullavaro ? neer saitha paavankalukku unnudaiya manasaatchiye saatchi matrasaatchikal illaathapothu. irandaavathu manithanaanavan kutram saibavan thaan , aanaal endru thaan saitha kutratthai ninaitthu varunthi ini antha kutratthai melum bira kutrankaalaium saivathillai endru manthaara varunthi mannippu koorukiraano andre avan punithan aakiraan.

Anonymous said...

//மனிதனாக இருக்கும்வரை குமட்டத்தான் செய்யும். சுத்தமான மனிதன் இப்படி சாப்பிடுவானா?// appadiyendraal thaankal unkaludaiya sakothararkal miccham vaitthathai yellam saappiduvathai kevalamaaka ennum varkatthai sernthavaro.nee sutthamaanavanaaka irukkaiyil unnudan unavu arunthum matravarkal mattum sutthamaaka irukka maattaarkal enpathu unnudaiya thalaikkanatthai kurikkiratha? allathu matravarkalai keeltharamaaka ennum pookkai kurtikkirathaa? ennai porutthamattil ivai irandume thavaruthaan.