Followers

Wednesday, July 11, 2018

'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... :-)







நாட்டிலேயே இயற்கை எழில் கொஞ்சும் பிரமாதமான சுற்றுலா தளங்களை கொண்ட மாநிலம் இது.

நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த மாநிலத்தின் பங்கு சுமார் 25%
பாதுகாப்பு இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தயங்காமல் வந்துபோகும் மாநிலம்.
கடையடைப்பு,ஊர்வலம், போராட்டங்கள் மிகவும் குறைவு.
மத்திய அரசின் தலையீடு இல்லாத சுயாட்சி பெற்ற மாகாணம் இது.
இந்த மாநிலத்தின் மக்களும் ராணுவத்தினரை தாக்குவதில்லை, ராணுவத்தினரும் பொதுமக்களை கொல்வதில்லை.
2005ம் ஆண்டில் கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியான பிறகும் வெகு விரைவில் தன் இயல்பிற்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டெடுத்த மாநிலம் இது.
இந்தியாவின் காஷ்மீரைவிட இந்த மாநிலத்தில் எழுத்தறிவு விகிதாச்சாரம் அதிகம்.
அந்த மாநிலம் பாகிஸ்தானில் உள்ள 'ஆசாத் காஷ்மீர்'
Courtesy: Nambikkai Raj
-----------------------------------------------
ஹெச். ராஜா போன்ற பக்தாள்ஸ் கண்களில் இந்த பதிவு பட்டால் 'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... 

1 comment:

Dr.Anburaj said...

நாட்டிலேயே இயற்கை எழில் கொஞ்சும் பிரமாதமான சுற்றுலா தளங்களை கொண்ட மாநிலம் இது.
நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம்.
-------------------------------------------------
சுவனப்பரியன் தங்களது தாய் நாடு இந்தியாதான்.பாக்கிஸ்தான் அல்ல என்று நினைத்தேன்.நாட்டிலேயே என்று தாங்கள் பதிவு செய்திருப்பதைப் படித்து பாக்கிஸ்தான்தான் தங்களது தாய் நாடு என்பதை இன்று அறிந்து வியந்தேன். இவ்வளவு அழகாக தமிழ் இணையம் நடத்தும் ஒரு பாக்கிஸ்தான் நாட்டவரை பாராட்ட வேண்டும்.
-------------------------------------------------
ஆசாத் காஷ்மீா் இந்தியாவிடமிருந்து ராணுவ நடவடிக்கை மூலம் பிய்க்கப்பட்டது.
கோமாளி நேரு வின் முட்டாள்தனத்தால் அருமையான இந்த பகுதியை இந்தியா இழந்தது. காஷ்மீரில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட போது மன்னா் அரிசிங்கிற்கு ராணுவ உதவி அளித்து இந்துக்களை காப்பாற்றி உதவிட முட்டாள் நேரு மறுத்து விட்டாா்.அங்கே கணிசமாக வாழ்நத இருந்த இந்துக்கள் பாக்கிஸ்தான் ராணுவ காடையர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள். இந்துக்ளின் இரத்தம் இன்னும் காயவில்லை தோழரே.தாருல் ஹாராம் என்பது இந்துக்கள் விரட்டப்பட்டு புனித மண் ஆகிவிட்டது.அதற்கு பின் 3 போர்கள் நடத்தாலும் இந்தியாவால் மேற்படி பகுதியை மீட்க முடியவில்லை.காபீர்களின் தலைமையை முஸ்லீம்கள் எற்க கூடாது என்ற அரேபியா் முகம்மதின் உத்தரவுபடி வாழ்வதாக காட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களின் அரசியல் தலைமையை ஏற்க மாட்டாா்கள். அதுதான் கேரளம் காஷ்மீர் போன்ற பகுதிகளின் என்றும் நிம்மதியில்லை. சட்ட ஒழுங்கு பயங்கரவாதம் ராணுவ நடவடிக்கை என்று தினம் தினம் இரத்தக்களறிதான். பாக்கிஸ்தான் காடையா்களுக்கு உள்ளுா் காஷ்மீா் மக்களின் ஆதரவு இருப்பதால்தான் இரத்தக்களறியை முடிவக்கு கொண்டுவர இயலவில்லை. சிறு பெண்கள் கூட்டமாக ராணுவ வீரா்கள் மீது கல் ஏறியும் சம்பவம் ஒரு அரபு நாட்டில் நடக்க முடியாது. மன இரக்கத்திற்கும் கோழைத்தனத்திற்கும் வேறுபாடு தொியான மடையா்களான இந்துக்களின் ஆட்சியில்தான்- இந்தியாவில்தான் அப்படி நடக்க முடியும்.
இனி மேல் இந்த தவறு நடக்க முடியாது பாக்கிஸ்தானிய நாட்டவரே! ஆசாத் காஷ்மீரை மீட்பது விடுவது என்பது வேறு விசயம்.ஆனால் காஷ்மீா் இந்தியாவோடுதான் இருக்கும் .