போரூர் ஏரியில் பரவிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணியில்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
பில்லி சூன்யம் வைப்பவர்கள் கொட்டும் கழிவுகள்தான் இந்த நீர் நிலையில் அதிகம் கிடக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளை இவ்வாறு அசுத்தப்படுத்துகிறோமே என்ற குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல் செயல்படுகின்றனர்.
10 வயது 15 வயது சிறுவர்கள் எல்லாம் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது நெகிழ்ச்சியை தருகிறது.
இது போல் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நற்பணி செய்ய முற்பட்டால் தூய்மை தானாக வரும். அரசை நம்பி இனி பலனில்லை.
எல்லா பகழும் இறைவனுக்கே!
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்காக நான் தர்மம் செய்யலாமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். ‘சரி தர்மத்தில் சிறந்தது எது?’ என மீண்டும் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் புகட்டுவது’ என விளக்கமளித்தார்கள்”
(நூல்: அஹ்மது நஸயீ-3666)
2 comments:
ஆா் எஸ்எஸ் என்றாலர் ராஷடிரியஸவயம் சேவக் சங்கம் என்றால்
ராஷ்டிரிய என்றால் தேசிய என்று அர்த்தம்.
ஸ்வயம் என்றால் தன் ஆா்வத்துடன் சுயமாக அடுத்தவரைப் பார்த்து பரிசுகள் எதிா்பாராது என்று அா்த்தம்
சேவக் என்றால் தொண்டு என்று அா்த்தம்
சங்கம் என்றால் அமைப்பு என்று அா்த்தம்.
சுயமாக தன் சொந்த ஆா்வத்தின் அடிப்டையில் பரதிபலன் பாராது நாட்டுக்கு
நாட்டுக்கு தொண்டு செய்பவா் என்று அா்த்தம்.
---------------------
பொதுநலத்தோடு செயல்படுபவா்களுக்கு ஆற்றல் அதிகம்.இந்த கருத்து அனைவருக்கும் பொருந்தும். வாழ்க
முகம்மது என்ற அரேபிய வல்லாதிக்க வாதி என்றும் தொண்டு செய்யச் சொல்லவில்லை.முஸ்லீம் அல்லாத மக்களுக்கு கல்லறை குழி வெட்டச் சொல்லிதான் பல பதிவுகள் உள்ளது. ஏன் அவரை நல்ல காரியங்கள் செய்யும் போது இழுக்கின்றீா்கள். முகம்மதை பின்பற்றினால் கொலைவெறிதான்ன ஏற்படும். இந்துக்களுக்கு எதிராக குண்டு வைக்கத்தான் தோன்றும்.
Post a Comment