சவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற அதிக ஆர்வம்!
சவுதி அரேபியாவின் ஜெத்தா மாகாணத்தில் மட்டும் 21000 விண்ணப்பங்கள் சவுதி பெண்களால் தரப்பட்டுள்ளது. சென்ற வாரம் மட்டும் 124 பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து அதிக விண்ணப்பங்கள் வருவதால் பயிற்சி மையங்களில் சிக்கல் நீடிக்கிறது. அதிக பயிற்சி மையங்களை துவக்கினால் பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நிர்வாகத்தினர் யோசிக்கின்றனர்.
இவ்வாறு அதிகமான சவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதால் அதிகம் பாதிப்படைவது இந்தியர்களே! ஏனெனில் பெரும்பாலான சவுதி வீடுகளில் 2 அல்லது 3 ஓட்டுனர்கள் அவசியம் இருப்பர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் அதிகம் தரப்படுவதால் அதிகமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உண்டு.
2 comments:
இவன் ஒரு சின்னப்பயல்.அரேபிய வல்லாதிக்க அடிமை.
என்ன எழுதுகின்றோம் என்பது தெரியாமல் ஏதோ பிதற்றுகின்றோன்.
---------------------------------------------
சவுதி நாட்டில் ஒட்டுனா் உரிமம் வழங்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் இந்து சமயத்திற்கு எந்த வழக்கும் இல்லை.
---------------------------------------------------
பழையது கழிவதும் புதியது சோ்வதும் வழு அல்ல வாழும் வகைதான் என்பதை ஆசிக் தெரிந்து கொள்வது நன்று. இந்தியாவின் சமயத்துறை அப்படி வாழும் துறைதான்.
இசுலாம் என்ற பெயரில் அரேபியகுப்பை களை கட்டி அழும் துா்பாக்கியம் எங்களுக்கு இல்லை.
இறையில்லா இசுலாம் என்ற வலைதளத்தில் ஆதாம் ஏவாள் கதை உள்ளது.படித்துபாரேன்.
Post a Comment