இரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்கள்!
இஸ்ரேலில் உள்ள ஹெப்ரானில் வசித்து வருபவர் லாமா. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருவதாக கூறி கடந்த மாதம் 24 ந்தேதி இஸ்ரேலிய காவலர்கள் இவருடைய வீட்டிற்கு சென்று கைது செய்தனர். தற்பொது இவர் சிறையில்.
இந்த பெண்மணிக்கு இரண்டு வயதில் யஹ்யா ஃபகூரி என்ற மகன் உள்ளான். சில நாட்களுக்கு முன்பு தனது தாயை சிறையில் சந்திக்க வந்த அந்த சிறுவனை ஈவு இரக்கமின்றி அனுமதி மறுத்துள்ளனர் இஸ்ரேலிய காவலர்கள். அந்த சிறுவனின் ஏக்கம் இவர்களை ஒருநாள் கண்டிப்பாக சுட்டெரிக்கும். நாமும் அந்த சிறுவனின் குடும்பத்துக்காக பிரார்த்திப்போமாக!
4 comments:
அரேபியா்கள் அனைவரும் யோக்கியா்களா ? யுதா்களை அழியுங்கள் என்று அறைகூவல் விடும் குரான் ஒரு வேத நூலா ?
கல் நெஞ்சங்கள் பலவகை. அதில் இது ஒரு வகை.
The police safeguarded 36 kids from a madarsa in Pune’s Katraj Kondhwa territory after reports of sexual manhandle surfaced. A maulana named Rahim has been captured. The children saved were between 5 to 15 year age.
5- 15 வயதிற்குட்பட்ட 36 குழந்தைகளை பாலியல் துன்புருத்தியதாக மதரசா பள்ளி நிா்வாகி கைது செய்யப்பட்டுள்ளாா். புனாவில் உள்ள காத்ரிஐ் கோண்வா பகுதியில்உள்ள பள்ளியில் படிக்கும் 5-15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் துன்பருத்தியதாக மதரசா நிா்வாகி ஆசிரியா் ரகீம் கைது செய்யப்பட்டுள்ளாா்.Maulana of a Madarsa has been arrested for sexually assaulting his students in Katraj, Pune. Total 36 students have been rescued. We have registered a case against him. Further investigation underway: Milind Gaikwad, Inspector .The two children, who were found by the RPF, left the madarsa on July 23. They were guided at the ‘Balkalyan Samiti’. They at that point uncovered stunning insights about the manhandle. The children, who are from Bihar’s Bhagalpur, said Rahim used to disrobe them and contact their genitals. The police and NGO ‘Saathi’ at that point swung to activity and saved the 36 kids.- -www.satyavijayi
The madsara named Jamia Amubhuja Darul Yatama was not enlisted. Neither the cops nor the philanthropy chief had any information. The FIR was enrolled under juvenile justice and POCSO Act; Rahim has been captured on the protestation of the two children.
A madarsa should be a safe house where kids are instructed, yet recently, some have transformed them into horrendous spots. In January, a minor was professedly assaulted by three out of a madarsa in Nanded, Maharashtra.
A cleric of Hyderabad’s Asif Nagar madarsa was captured for sexually attacking six young children. For this situation, one of the casualties intimated his family about the mishandle
யூதர்களை அழிக்க எங்கே குரான் சொல்லியுள்ளது என்று விளக்கவும்,
மேலும் தனி மனித தவறுக்கு எப்படி இஸ்லாம் பொறுப்பாகும் , எப்படி அங்கியேயனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்த ஆர் எஸ் எஸ் ஹிந்துக்களின் பிரதிநிதி இல்லையோ அதுபோல் இஸ்லாத்தை பின்பற்றாத இஸ்லாமியர்கள் இஸ்லாத்தின் பிரதிநிதி அல்ல
Post a Comment