Followers

Sunday, July 22, 2018

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை

பண்டைய இந்தியாவில் இந்திய பெண்களின் அதுவும் ராணியின் நிலை
மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பை படித்து கொண்டிருந்தேன்.அதில் பெண்களுக்கு இருந்த உயர்ந்த நிலையை பார்க்கும் போது மெய் சிலிர்த்து விட்டது .
அரச குடும்பத்துக்கு வாரிசு இல்லாத சூழலை எப்படி சமாளிக்கலாம் என்று பீஷ்மர் தன் செவிலி தாய்க்கு கூறிய நிகழ்வு
மிகுந்த சக்தி வாய்ந்த ரிஷி வ்ரிஹஸ்பதி.அவர் அண்ணனும் ஒரு ரிஷி .அவர் பெயர் உதத்ய ரிஷி.உதத்ய ரிஷியின் ரிஷி பத்தினியின் மீது வ்ரிஹஸ்பதிக்கு மோகம் பிறந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்முறைக்கு தயார் ஆகிறார்.உங்கள் அண்ணனின் குழந்தை என் வயிற்றில் வளருகிறார். அவர் அங்கிருக்கும் போதே அனைத்து வேதங்களையும் கற்றுணந்தவர் .இன்னொரு விதைக்கு இப்போது இடம் இல்லை என்று மன்றாடுகிறார்.
வயிற்றில் இருந்த ஞான குழந்தையும் இங்கு இடம் குறைவாக உள்ளது.வேண்டாம் தந்தையே என்று ரிஷி வ்ரிஹஸ்பதியிடம் மன்றாடுகிறது.அத்தனையும் பொருட்படுத்தாமல் பாலியல் வன்முறையில் ஈடுபடும் சக்தி வாய்ந்த ரிஷி,எனக்கு இன்பம் அளிக்கும் வேளையில் இப்படி மூடை கெடுத்த குழந்தையே நீ பார்வை அற்று விளங்குவாய் என்று சாபம் அளிக்கிறார்.
பார்வை அற்ற குழந்தை மிகுந்த அறிவாளியாக வளர்ந்து ரிஷி திரகதமஸ் ஆக பெயர் பெற்று கல்வியில்,அழகில் சிறந்த ஒரு பார்ப்பன பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல குழந்தைக்கும் தந்தையாகிறது.
தாய் மற்றும் குழந்தைகள் தன்னை மதிக்காத சூழலை உணர்ந்த ரிஷி திரிகதமஸ் அதனை மனைவியிடம் கேட்க உங்களால் எந்த பயனும்,இன்பமும் இல்லை என்று மனைவி சொல்கிறாள்.என்னை க்ஷத்ரியர்களிடம் அழைத்து செல்லுங்கள். பெரும் பொருள் பெற்று தருகிறேன் என்கிறார் ரிஷி.அது எல்லாம் எனக்கு முக்கியம் அல்ல,உன்னை இனிமேல் பார்த்து கொள்ள முடியாது என்று மனைவி சொல்ல ரிஷி திரகதமஸ் பார்ப்பன பெண்கள் இனிமேல் இருந்தாலும் இறந்தாலும் ஒரே ஒரு கணவனை கொண்டவர்களாக மட்டுமே வாழ வேண்டும்.கணவன் இல்லாத பெண் பெரும் பாவியாக கருதப்படுவாள் ,அவளால் எதனையும் அனுபவிக்க முடியாது என்று சாபம் இடுகிறார்.
இதனால் கோபமடைந்த மனைவி ரிஷி த்ரிகதமஸை கங்கையில் தூக்கி போட மகன்களிடம் உத்தரவிடுகிறாள்.கங்கையில் கட்டி போடப்பட்டு தூக்கி எறியப்பட்ட ரிஷியை கங்கை கரையில் மலஜலம் கழிக்க வந்த வாலி மன்னன் கண்டு மீட்டு எடுக்கிறான். ரிஷியின் அறிவில் மயங்கிய மன்னன் ரிஷி மூலம் தனக்கு குழந்தைகள் தர வேண்டுகோள் விடுகிறான்.ரிஷியும் அதற்கு சம்மதிக்கிறார்.
ஆனால் மஹாராணி வயதான பார்வை அற்ற ஒருவரிடம் பாலியல் வன்முறை மூலம் குழந்தை பெற்று கொள்ள செல்வதா என்று எண்ணி அவருக்கு பதிலாக சூத்திர பணிப்பெண்ணை அனுப்புகிறார்.சூத்திர பணிப்பெண்ணுக்கு 11 குழந்தைகளை அருளுகிறார் ரிஷி. ரிஷியை சந்திக்க வரும் மன்னன் இந்த குழந்தைகளை கண்டு மகிழ்ந்து என் குழந்தைகளா என்று கேட்க ,ரிஷி இல்லை என்று உண்மையை கூற பதறி போன மன்னன் ரிஷியிடம் மீண்டும் தனக்கு தன் ராணியின் மூலம் குழந்தைகள் அருள மன்றாடுகிறான்.
மனமிரங்கிய ரிஷி அதற்கு சம்மதித்து ராணியிடம் செல்கிறார். இப்போது ராணி ஏமாற்ற முடியாது.ராணியை தொட்டே ஐந்து குழந்தைகளை அருளுகிறார் கைம்பெண் மறுமணம்,மணவிலக்கு பெரும் குற்றம்,பாவம் என்றாக்கிய அற்புத ரிஷி திரகதமஸ்
எந்த வர்ணமாக இருந்தாலும் பண்டைய பாரதத்தில் இருந்த பெண்களின் நிலையை மிக அற்புதமாக விளக்கும் பகுதி இது என்றால் மிகை ஆகுமா

10 comments:

Dr.Anburaj said...

கலாச்சார பரிணாமம் இந்தியாவில் உண்டு. ஒழுக்கக் கோட்பாடுகள் ஒரு நாளில் எந்த நாட்டிலும் உருவாக வில்லை. சிறந்தவர்களுக்கு தனது மனைவியை பங்குபோட்டுசிறந்த குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் காலம் அரேபியாவிலும் இருந்தது. இப்போதும் அரேபியாவில் உள்ளது. பணத்தால் உடல் பலத்தால்பல திறமைகளால் மேம்பட்டவர்கள் மத்தியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. உயா் தகுதி கொண்ட ஆண்களை கைபிடித்து ”படுக்கைக்கு வா” என்று அழைக்கும் பெண்கள்நமது ஊர்களில் நிறைய காணப்படுகின்றாா்கள்.ரகசியம் காக்கப்படும்.

தெளஹித்ஜமாத் தலைவருக்கு முந்தானை விரித்தவள் திருமணம் ஆனவா்தானே ?

அழுகிப்போன மலமாகிப்போனவற்றை கல்லறைகளைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்வதில் என்ன நன்மை கண்டீர் ?
மகாபாரதம் என்ற இந்துக்கள் படிக்கும் புத்தகம் இப்படியான கதையைக் கொண்டுள்ளது.இந்துக்கள் ஒழுக்கம் கலாச்சாரம் கெட்டவா்கள்.முஸ்லீம்கள் புரண யோக்கியா்கள். பண்பாட்டு திலகம் என்று பீற்றிக்கொண்டீரா ? நன்கு சொரிந்து கொள்ளும்.
இதுபோன்ற கதைகளை புராண கருத்துக்களை தனி நபா் பலஹீனங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் என்று குப்பையில் போட்டு விட்டோம். சுவனப்பிரியன் நேற்று சாப்பிட்டசோறு இன்று மலமாகி விடும். மலம் ஆராயச்சி பொருளல்ல. அநாவசியம்.காடுகளில் உயரத்தில்பறக்கும் கழுகின் கண்கள் செத்த பிரயாணிகள் நோக்கி அலையும்.தாங்களின் மனோநிலையும் அதுதான்.அரேபிய வல்லாதிக்க அடிமை.முகவா் தாங்கள்.இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் எந்த நல்ல விசயமும் தங்கள் கண்களில் படாது.எடுத்து பதிவு செய்ய மாட்டீர்கள்.

Dr.Anburaj said...

ஆதாம் ஏவாள் அவரது பிள்ளைகளுக்கு நடந்த திருமணம் குறித்து இறையில்லாஇசுலாம் என்ற வலைதளத்தில் வெளியான கட்டுரையை பதிவு செய்கிறேன். வெளியிட தைரியம் உண்டா ?

Dr.Anburaj said...

ஆதாமின் இரு மகன்களான, ஹாபீல்-காபீல் (ஆபேல்-காயீன்) இருவரும் கடவுளுக்கு பலி செலுத்திய விவகாரத்தில் காபீல், ஹாபீலைக் கொலை செய்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 4:4-9;குர்ஆன் 5:27-31) ஆனால் இவர்களின் தலைமுறை எப்படிப் பெருகியது என்ற கேள்விக்கு, இவற்றை வலியுறுத்தி போதிக்கும் பைபிள் பழையஏற்பாடு மற்றும் குர்ஆனில் பதில் இல்லை.
ஏன்இல்லை?
ஆசரிப்புக் கூடாரமும், பலிபீடமும், விதவிதமான பலிகளையும், அதை நிறைவேற்றும் சடங்கு முறைகளையும், பலி மிருகங்களின் கொழுப்பையும் குண்டிக் காய்களையும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாக சொன்ன கர்த்தருக்கும்; முஹம்மதிற்கு, ஆண்மை விருத்தி லேகியம் தயார் செய்யவும், அவருக்கும் விதவிதமாக மனைவிகளையும் அடிமைப் பெண்களையும் வழங்கி, விந்தை எங்கு எப்படிச் செலுத்த வேண்டுமென்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அல்லக்கை அல்லாஹ்விற்கும், ஆதாமின் தலைமுறை எவ்வாறு பெருகியது என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏனோ வெட்கப்படுகின்றனர்.
சரி, ஆதமின் மகன்கள் இருவரும் எதற்காகப் பலிசெலுத்த சென்றனர்?
சுருக்கமாக, The History of al-Tabari, Volume I, page 307-314,
இமாம் தபரி ஒரு சிறு அறிமுகம் :
முஹம்மதின் மரணத்திற்கு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முஹம்மதியம் அதிகார-ஆடம்பர போட்டிகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த வேளையில் முல்லாக்களும் தங்களது பங்கிற்கு அதிகாரப் போட்டியில் பங்கெடுத்தனர். வாட்களால் பேசிக் கொண்டிருந்த அன்றைய அதிகார வர்க்கத்தை அடக்கியாள மதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்தனர். அதிகார வர்க்கத்தையும் அப்பாவி வெகுமக்களையும் முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பெயரால் மீண்டும் பயமுறுத்தினர். குர்ஆனைக் கொண்டு எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்பதால் ‘சுன்னா’ எனப்படும் முஹம்மதின் சொல் செயல்களுக்கு புத்துயிரூட்டி, அவற்றை ஹதீஸ்கள் என்ற பெயரில் அவற்றைத் தொகுக்கத் துவங்கினர்.
ஹதீஸ் தொகுப்பில் பலர் ஈடுபட்டனர். இதில் தங்களுக்குக் கிடைத்த செய்திகளில் பாதகமானவைகளை வடிகட்டித் தொகுத்தவர்களும் கிடைத்த செய்திகளை அப்படியே தொகுத்தவர்களும் அடங்குவர். இமாம் தபரி என்றறியப்படும் அபூ ஜாஃபர் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி (CE 839-923)இரண்டாம் வகையச் சேர்ந்தவர். அவர் தனக்குக் கிடைத்த பலதரப்பட்ட கருத்துக்களை அப்படியே தொகுத்ததுடன் முடிவாக தன்னுடைய தனிப்பட்ட கருத்தையும் கூறுகிறார். தஃப்ஸீர் அல்-தபரியை வாசித்தவர்களுக்கு நான் சொல்வது எளிதில் விளங்கும். ஆய்வு நோக்கில் முஹம்மதியத்தை நெருங்குபவர்களுக்கு இமாம் தபரியின் தொகுப்புகள் ஒரு வரப்பிரசாதம். படைப்பின் துவக்கதிலிருந்து சற்றேறக்குறைய தன்னுடைய காலம் வரை இருந்த முஹம்மதிய வரலாற்றை 40 பாகங்களாக தொகுத்திருக்கிறார்.
CE 839-ம் ஆண்டு, அபூ ஜாஃபர் முஹம்மது இப்ன் ஜரீர் அல் தபரி தபரிஸ்தானில் உள்ள அமுல் என்ற நகரில் பிறந்தார். கல்விக்காக இன்றைய தெஹ்ரான், பாக்தாத், பஸ்ரா, கூஃபா, பெய்ரூட், சிரியா, எகிப்து, என்று பல இடங்களுக்கும் பயணம் செய்தவர். கடைசிவரைக்கும் திருமண வாழ்க்கையில் ஈடுபடவேயில்லை.
The History of al-Tabari, Volume I, page 307-314_லிருந்து சுருக்கமாக,
ஆதாம்-ஹவ்வா இணையர்களுக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் ஒரு ஆண் குழந்தையுடன் ஒருபெண் குழந்தையும் பிறந்தது. அவ்வாறு ஒரு பிரசவத்தில் பிறந்த மகனுக்கு மற்ற பிரசவத்தில் பிறந்த ஒரு சகோதரியை திருமணம்(?) செய்து வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். அதுபோல் ஆதாமிற்கு ஹாபீல், காபீல் என்ற இரு ஆண் குழந்தைகள் இரு பெண் குழந்தைகள் இரட்டையர்களாப் பிறந்தனர். காபீல் உழவுத் தொழில் செய்பவனாகவும் ஹாபீல் கால்நடைகளை மேய்ப்பவனாகவும் இருந்தனர். காபீல் இருவரை விடப் பெரியவன். காபீலின் (அவனுடன் பிறந்த) சகோதரி ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட அழகானவள். யார் வேண்டுமானாலும் எந்த சகோதரியையும் திருமணம் செய்து கொள்ளலாம் அவனுடன் இரட்டையர்களாகப் பிறந்த குறிப்பிட்ட அந்த சகோதரியைத் தவிர என்றொரு நடைமுறையை தனது குடும்பத்தில் செயல்படுத்துபவராக ஆதாம் இருந்தார். எனவே ஹாபீலுடன் பிறந்த பெண்ணை காபீலுக்கும், காபீலுடன் பிறந்த பெண்ணை ஹாபீலுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இதை காபீல் ஏற்கவில்லை. காரணம் ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட, தன்னுடன் பிறந்த சகோதரியே தனக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாள் என காபீல் நினைத்தான். காபீலிடம், உன்னுடன் இரட்டையராகப் பிறந்த உனது சகோதரி உனக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று ஆதம் கூறுகிறார். இதை காபீல் ஏற்கமறுக்கிறான். இவ்விவகாரத்திற்கு சரியான முடிவை எட்டுவதற்காக ஆதாம், மகன்கள் இருவரையும் அழைத்து கடவுளுக்கு பலி செலுத்தும் போட்டியை வைக்கிறார். இதில் ஹாபீல் கால்நடை மேய்ப்பவன், காபீல் உழவுத் தொழில் செய்பவன். இவரும் அவரவர் வசம் இருக்கும் நல்ல பொருட்களைக் கடவுளுக்குக் கொடுத்து அழகிய சகோதரியை அடைய நினைக்கின்றனர்.

Dr.Anburaj said...

காபீல், தன்னிடமிருந்த விளைந்த கதிர்களையும், ஹாபீல் கால்நடைகளில் இளம் கன்றுகளை வைத்தும் பலிசெலுத்துகின்றனர். பாவம் காபீல்! அல்லாஹ்/கர்த்தர் இரத்த வெறிபிடித்த கடவுள் என்பதை அவன் அறியவில்லை. இரத்த பலியை ஏற்றுக்கொண்டு, காபீலின் விளைந்த கதிர்களை கடவுள் நிராகரிக்கிறான். இதனால் பொறாமை கொண்டு கோபமடைந்த காபீல், ஹாபீலுடன் தனிமையில் இருக்கும் நேரம்பார்த்து, தலையில் தாக்கி கொன்று விடுகிறான். ஆடை கலைந்து வெட்கத்தலங்கள் வெளியான நிலையில் இறந்து கிடக்கும் ஹாபீலின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

ஆதாமின் குடும்பத்தில் இருந்த திருமண(!) நடைமுறையும், கடவுளுக்குப் பலி செலுத்தும் போட்டியும் நிச்சயமாக அல்லாஹ்வினால் பயிற்றுவிக்கப் பட்டதாகவே இருக்க முடியும். காரணம் ஆதாம் ஒரு களிமண். அதற்கு எந்த அறிவும் கிடையாது பொருட்களின் பெயர்களைக்கூட அல்லாஹ் கற்பித்துக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. (நான் அல்லாஹ் என்று மட்டும் குறிப்பிடுவதால் கர்த்தரை விசுவாசிப்பவர்கள், நமது கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று வருத்தம் கொள்ளக் கூடாது. அவர்கள்அல்லாஹ் என்பதற்குப் பதிலாக கர்த்தர் என்று அந்தந்த இடங்களில் திருத்தி வாசித்துக் கொள்ளவும்)
ஆதாமிற்கே சுயமாக சிந்திக்கும் அறிவில்லை எனும் பொழுது அவனிருந்து தோன்றிய ஹவ்வாவிற்கும் அவர்களிலிருந்து தோன்றிய வாரிசுகளுக்கும் அதே நிலைமைதான் என்பது தெளிவு. ஒருவரின் அறிவு என்பது சமுதாய அனுபவங்களிலிருந்து பெறப்படுவது. ஆதாம் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொருத்தவரையில் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அல்லாஹ் மட்டுமே. அதனால் அவர்களின் அறிவாற்றலைப் பற்றி மேலும் கூறத்தேவையில்லை.
ஹாபீலின் உடலை போட்டுவிட்டு காபீல் ஓடும்வரை ஹூரிகளின் நினைவில் மயங்கிக் கிடந்தானோ என்னவோ தெரியவில்லை, டொட்டொடைங்ய்ங் என்ற பின்னணி இசையுடன் “யு ஆர் அண்டர் அரெஸ்ட்!” என்று பழைய திரைக்கதைகளின் முடிவில் வரும் காவல்காரர்களைப் போல அல்லாஹ்வும் வருகிறான். காபீலால் கொலை செய்யப்பட்ட ஹாபீலின் உடலை மறைப்பது எப்படியென்பதை ஒருகாகத்தை அனுப்பி வகுப்பெடுக்கிறான் (குர்ஆன் 5:31). இதன் மூலம் அல்லாஹ்வின் வழிமுறையை மனிதனுக்குக் கற்பித்த முறையில் காகம் என்ற பறவையும் முஹம்மதியத்தில் இரண்டாவதாக வந்த இறைத் தூதராகிறது. முஹம்மதியத்தைப் பொருத்தவரையில் சவ அடக்கமென்பது மிகக் கண்ணியமான வழிபாடு. இவர்களின் ஒரு சவ அடக்கத்தை அருகிலிருந்து கவனித்திருந்தால் நான் கூறுவதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இறந்த உடலில் உயிர் அல்லது ஆன்மா மட்டும்தான் இல்லை. மற்றபடி அப்பிணத்திற்கு அனைத்து உணர்வும் இருக்கு மென்பது முஹம்மதிய ஐதீகம். உ
உயிர் இல்லாத உடலில் ஐம்புலன்களின் உணர்வுகள், பேச்சுக்கள், சிந்தனைகள் அனைத்தும் இருக்கும் என்பது முஹம்மதிய அறிவியல். அது மட்டுமல்ல மனிதனின் நிலையான, உண்மையான வாழ்க்கை பிணமான பின்புதான் துவங்குகிறதென்பது முஹம்மதியத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. இத்தகைய மாபெரும் வாழ்கையின் துவக்கத்தை முதன்முதலில் மனித இனத்திற்குக் கற்பித்துக்கொடுக்க வந்த காகம்நபி(அலை) அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஹாபீல், காபீல் சிலை வணக்கம் செய்ததையும் அதனால்தான் இந்துக்கள் காகத்திற்கு பிண்டம் போடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அல்லாஹ், காபீல் மற்றும், காகம்நபி(அலை) அவர்களும் சேர்ந்து ஒரு வழியாக ஹாபீலின் பிணத்தை பூமியில் குழிதோண்டி புதைத்து விடுகின்றனர். இன்றும் காகம்நபி(அலை) அவர்கள் கற்பித்துக் கொடுத்த சுன்னாவைப் பின்பற்றியே இன்றும் முஹம்மதியர்கள் சவ அடக்கம் செய்கின்றனர். அதோடு தன் கடமை பணி செய்து கிடப்பதே என்று அல்லாஹ் மீண்டும் ஹூரிகளைக் காணச் சென்று விட்டான்.
ஆனால் கர்த்தருக்கு கோபம் தீரவில்லை, தனக்கு முதன் முதலாக பர்பிக்யூ உணவைக் கொடுத்தவனைக் கொன்று விட்டானே என்ற கோபம். காபீலை நோக்கி, “நீ நிலத்தைப் பயிரிடும் போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்” என்றுச பிக்கிறார். “பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்று காபீல் புலம்பினான். காபீலைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழுபழி சுமரும் என்று சொல்லி, கர்த்தர் தன் சாயலாகவே அவனைப் படைத்துவிட்டதால் இரக்கம் கொண்டு காபீலைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்கொன்று போடாதபடிக்குக் ஒரு அடையாளத்தைப் போட்டார். அங்கிருந்து வெளியேறிய காபீல் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள் என்று கூறி பைபிள் பழைய ஏற்பாடு அவனது கதையை நிறைவுக்குக் கொண்டு வருகிறது (ஆதியாகமம் 4:11-17).
அன்றைய கதை சொல்லிகள் உழவர்களின் அவல நிலைக்கு காரணமாக, காபீலின் மீதான சாபத்தையும் அல்லாஹ் நெற்கதிரை பலியாக ஏற்காததையும் கொண்டு வடிவமைத்திருக்கலாம் என்பதை நான் சொல்லாமலேயே யூகித்திருப்பீகள் என நினைக்கிறேன்.

உடன் பிறந்த சகோதர உறவுகளுக்குள் பாலியல் உறவு கொள்வது தவறென்பதாக கடவுள் முன்னமே கருதியிருந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை அவன் முன்னமே செய்வதுதானே சரியாக இருந்திருக்கும்? ஆனால் அவ்வாறில்லாமல் முறையற்ற உறவுகள் மூலம் மனித குலத்தை பெருக்குவது ஒன்றே கடவுளின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதே இவர்களது புனித புத்தகங்கள் நமக்கு கூறும்செய்தி. இது இத்துடன் முடியாமல் பலநூறு ஆண்டுகளுக்கு தொடர்கிறது. உதாரணத்திற்கு, நோவா அவனது மனைவி, மூன்று மகன்கள் மற்றும் மருமகள் என எட்டு நபர்களிலிருந்து மீண்டும் மனித உற்பத்தியானதையும் (ஆதியாகமம் 8:18, 9:1) அதன் பிறகு வந்த லோத்தும் அவனது மகள்களும் புணர்ந்து வாரிசுகளை உற்பத்தி செய்ததையும் (ஆதியாகமம் 19:30-38), தவறென்பதாக பைபிள் எவ்விடத்திலும் குறிப்பிடவேயில்லை. (சரி, லோத்தின் மகள்களுக்குள் அப்படியொரு எண்ணத்தை விதைத்த்துயார்?) இவ்விவகாரங்களைப்பற்றி குர்ஆன் 2:89, 2:97, 2:101, 3:3, 5:48 வசனங்களில் முந்திய வேதங்களை மெய்ப்படுத்துவதன் மூலம் அமைதியாக ஒப்புக் கொள்கிறது

Dr.Anburaj said...

லேவியராகமம் 18:9
உன்தகப்பனுக்காவது உன்தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
என்று கட்டளையிட்ட கர்த்தர், ஆப்ரஹாம் சாராளை நிர்வாணமாக்கும் பொழுது அமைதியாக இருந்ததேன்? ஆப்ரஹாமின் காலத்தில் வேறுபெண்களே இல்லையா?
-----------------------------------------------------------

Dr.Anburaj said...

நாங்கள் மகாபாரதமோ எந்த புத்தகமாக இருந்தாலும் காலத்திற்கு ஒவ்வாத கருத்தக்கள் கொண்ட பக்கங்களை நீக்கி விடுவோம்.குறைகள் அதிகம் இருந்தால் முழுமையும் குப்பைக்கு சென்று விடும்.

தங்களால் ஆதாம்-ஏவாள் கதையை குப்பைக்கு அனுப்ப முடியுமா ?

இருக்கின்ற தலைவலி காணாது என்று முகம்மது ஆதாமை சொர்க்கத்தில் முதலாம் வானத்தில் பார்த்ததாக வேறு சொல்லுகின்றாா். ஏன் ஏவாள் எங்கு சென்றாா் ?காபில் ஹாபில் இருவரும் எங்கே சென்றார்கள் ? மனைவிமார்கள் எங்கே சென்றார்கள் ? விபரம் தெரியவில்லை. தெரிவிக்க வேண்டுகின்றேன்.ஏவாள் கூட பாவியா ? நரகத்தில் இருப்பாரோ ?

ASHAK SJ said...

அன்புராஸ் என்னணாமா சப்பைக்கட்டு கட்டுகிறார், மகாபாரதத்தில் வரும் ரிஷியை குப்பையில் போடுவார்களாம், ரிஷியை அல்ல மொத்தத்தையும் போடுங்கள், அதனால் ஒருபயனும் இல்லை, ரிஷி என்பவன் யார்? உயர்ந்த படைப்பு, அந்த உயர்ந்த படைப்பே இவ்வளவு கேவலமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்?

சரி இப்ப ஆதாம் ஏவாள் கதைக்கு வருவோம், இஸ்லாம் எங்கேயும் மறுக்கவில்லை, மறைக்கவும் இல்லை, இரு வேறுபட்ட ஆண் பெண், இரட்டைகள் மாறி திருமணம் செய்து தான் மனித உயிர்கள் பல்கி பெருகியது, இதை கேவலம் என்றால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஹிந்து மதம் சொல்லும் கோட்பாடு உயர்ந்ததாக இருக்கவேண்டும், ஆனால் அது மகா கேவலமாகவல்லவா இருக்கிறது

படைத்த பெண்ணையே புணர்ந்த பிரம்மன்

ASHAK SJ said...

முஹம்மது ஸல் அவர்கள் தொழுகையை பெற்றுக்கொள்ள மிஹ்ராஜ் செல்லும் போது பல நபிமார்களை சந்தித்த்தார்கள், அன்புராஜ் ஏன் இப்ராஹீமை (அலை) மட்டும் முஹம்மது ஸல் சந்தித்தார் ? அவரின் மனைவி எங்கே என்று கேட்கவில்லை, அதே போல் மூஸா (அலை) அவர்களுக்கும் பொருந்தும், முக்கியமான விடயம் நபிமார்களாக இருந்தாலும் வேறு ஒருவரின் மனைவியை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை, முஹம்மது ஸல் சென்றது தொழுகைக்காக தானே தவிர, வேறு எதுக்கும் இல்லை.