Followers

Thursday, July 12, 2018

2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மாறும்.

2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மாறும்.
-பியு ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கைகளை உண்மைப்படுத்தும் நிதர்சனங்கள்.
09 நிமிட விளக்கம்.


3 comments:

vara vijay said...

Will see

Dr.Anburaj said...

தவறு நண்பரே.உலகிற்கு அன்றும் இன்றும் வருங்காலத்திலும் பெரும் சேதங்களை அழிவை விளைவிக்கும் மதமாக இசுலாம் இருக்கும் என்று சொல்வதுசரியாக இருக்கும். முகம்மது என்று அரேபிய வல்லாதிக்க வாதியால் துவக்கப்பட்ட உலகை அரேபியா்கள் ஆள வேண்டும் என்ற ஆதிக்கத்திட்டத்தை செயல்படுத்த பெரும் முயற்சிகள் நடைபெறறு வருகின்றது.பிறரின் அழிவை விரும்பிய முகம்மது வாளில் பலத்தால் இசுலாத்தை அரேபியாவில் துவக்கினாா்.பதவிச் சண்டை அவரது மரணத்திற்கு பின் வந்து பெரும் அழிவைத்தந்தது. முகம்மதின் குடும்பமே அழிக்கப்பட்டது. சொர்க்கத்து வாரிசுகள் என்று முகம்மதால் அழைக்கப்பட்ட நபி தோழா்கள் நடத்திய பதவிச் சண்டை ???? முகம்மதின் மருமகன்- பாத்திமாவின் கணவர் -அலியின் மரணம் மற்றும் முகம்மதின் பேரப்பிள்ளைகளின் கொலை -போன்ற செய்திகள் படிக்க

கிரைம் நாவல் படிப்பது போல் உள்ளது.ஆன்மீக வரலாறு படிப்பதுபோல் இல்லை.

கௌதமரின் வாழக்கை வரலாற்றைப் படித்து பாருங்கள். எவ்வளவு அன்பு நிறைந்துள்ளது என்று பாருங்கள்.குரானும் ஹதீஸ்களும் காபீர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியும்.
ஆனால் அரபு நாடுகளின் அழிவு முஸ்லீம்களால் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த்து பரிதாபப்பட்டு வருகின்றோம். இன்று சிரியா ஈரான் போன்ற நாடுகளில் அகதிகளாக வெளியேறும் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்துள்ளது கிறிஸ்தவ நாடுகள்தாம். இரானுக்கும் சவுதிக்கும் சிரியாவில் மோதல்தானே.

ஈரான் இஸ்ரவேலை தாக்கினால், இஸ்ரேலின் போர்விமானங்கள் சவுதியில் இறங்கி பெட்ரோல் போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

இசுலாம் உலகை ஆளும் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

நல்ல வேளை பாரதிய ஜனதாக அரசு இருந்ததால் இந்தியா பிழைத்தது.காங்கிரஸ சர்க்காா் இருந்திருந்தால் முஸ்லீம்களைக் கவருகின்றேன் காக்கா பிடிக்கின்றேன் என்று வேடமிட்டு அரேபிய காடையர்களை இங்கு குடியேற அனுமதி அளித்து நாசம் செய்திருப்பார்கள்.

அகதியாக புறப்பட்டு கடலில் சமாதியான முஸ்லீம்களின் எண்ணிக்கை தங்களுக்கு தெரியுமா ? முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.

கிறிஸ்தவ நாடுகளில் பிச்சை எடுப்பவா்கள் முஸ்லீம்கள் என்பதுதான் உண்மை.

Dr.Anburaj said...

எந்த ஒரு மதமும் உலகை ஆளும் தகுதியை இழந்து விட்டது. அனைத்து மதங்களிலும் காலாவதியான விசயங்கள் நிறைய உள்ளன. தள்ளுபடி செய்ய வேண்டியதை தள்ளிவிட்டு பதிய வேதங்கள் பரிணாமம் பெற அனைவரும் வழி விட வேண்டும். பழையது கழிய வழி விட வேண்டும்.
அதைச் சாதிக்கும் வல்லமை இந்து மதத்திற்கு உண்டு. ”இந்து” அனுகுமுறை உலகெங்கும் பரவம் போது மக்கள் தானியத்தை எடுத்துக் கொண்டு பதரை நீக்கும் வல்லமை பெறுவார்கள்.
இயற்பியலுக்கு நபி என்று யாரும் கிடையாது.வேதம் என்று ஒரு புத்தகம் கிடையாது. தகுதியானவர்கள் அனைவரும் வழிகாட்டிகளே.தகுதியான கருத்துக்கள் அனைத்தும் அனைவராலும் படிக்கப்படும். பின்பற்றப்படும். இதுபோல் மதமும் மாற வேண்டும். முகம்மதுதான் குரான்தான் பைபிள்்தான் என்ற கருத்து உலகில் பேரழிவிற்கு காரணமாக உள்ளது.இந்துவின் ஆன்மீக பரிணாமத்தில் ரிக் வேதம் முதல் அத்தியாயம் என்று எடுத்துக் கொண்டால் அதன் கடைசி அத்தியாயம் யாருக்கும் தெரியாது. பதிய அத்தியாயங்கள் சோ்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதுதான் உண்மை.ஸ்ரீபகவத்கீதை அதில் ஒரு அத்தியாயமே. பதியன சோ்ந்து கொண்டேயிருக்கின்றது. காலத்திற்கு ஒவ்வாதது கழிந்து போய்க்கொண்டேயிருக்கின்றது. இந்துக்ளின் வேதம் பகவத்கீதை என்று சொல்வது சரியானதல்ல.முக்கியமான சிறந்த ஒரு ஆன்மீக வழிகாட்டி.
யோகா மூலம் உலகில் ஒரு புதிய மறுமலா்ச்சி தோன்ற இறைவன் விரும்புகின்றான்.அதுதான் யோகா நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருந்த சவுதி அரேபியாவினுள் ”யோகா” புகுந்து விட்டது. யோகா மூலம் உலகில் சமய அமைப்புகளின் சமூக கலாச்சாரங்களின் நிறம் வடிவம் மாறி அமையும். பதிய சிந்தனை பிறக்கும். மதங்கள் அழியும்.அழிய வேண்டும்.ஆன்மீகம் மறுமலா்ச்சி பெறும். இசுலாம் மற்றும் திருச்சவைகள் இதுவரை செய்தது அரசியல்.ஆன்மீகம் அல்ல.அதுதான் அதிக வேதனைகள்.