Followers

Saturday, July 21, 2018

#சமுதாய_பணி - tntj

அஸ்ஸாலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் இந்த கேளிக்கை உலகத்தில் வீண்விளையாட்டிலும் நண்பர்களுடன் கேளிகூத்துகளிலும் கலந்து மார்க்கத்தை புறக்கணித்து தொழுகையை கூட நிறைவேற்றாமல் வாழும் எத்தனையோ இளைஞர்களையும் சின்ன சிறுவர்களையும் அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி அழைத்து இன்று ஏராளமான மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை செய்வதற்க்காக அல்லாஹ்வின் கிருபையால் இந்த தவ்ஹீத் ஜமாஅத்தை உருவாக்கி இதே தவ்ஹீத் ஜமாஅத் எனும் இந்த குடும்பத்தில் என்னையும் ஒரு அங்கமாக ஆக்கிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்....
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
110. நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 3:110
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
திருக்குர்ஆன் 99:7
இடம் : பட்டூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்




No comments: