Followers

Saturday, July 21, 2018

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தைப்போல் ....

பன்றிக்கு #பூணூல் போடும் போராட்டத்தைப்போல் பன்றிக்கு #புர்கா #சுன்னத் செய்யும் போராட்டமும் நடத்த முடியுமா? (பாஜக எஸ்விசேகர் கேள்வி)
இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களிடம் வந்து #தொப்பிஅணியவேண்டும் என கூறினால் முஸ்லிம்களே இன்முகத்தோடு தொப்பியை அணிவிப்பார்கள்.
இந்து பெண்கள் எங்களிடம் வந்து #புர்க்கா அணியவேண்டும் என கூறினால் இஸ்லாமிய பெண்களே அவர்களுக்கு புர்க்கா அணிவிப்பார்கள்.
#சுன்னத் செய்துகொள்ள வேண்டும் என இந்துக்கள் கூறினால் இஸ்லாமியர்களே தங்கள் செலவில் சுன்னத் செய்துவைப்பார்கள்.
அதுபோல....
இந்துமதத்தை ஏற்றுக்கொண்டு இந்துவாக வாழ்ந்துவரும் இந்து தோழர்கள் *பூணூல்* அணியவேண்டும் என கூறினால் ஆலையத்திற்க்குள் அழைத்துச்சென்று பூணூல் அணிவித்து அழகுபார்க்க Rss-பார்ப்பன பன்னாடைகள் தயாரா?
இந்துக்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் ஒரே தட்டில் உணவருந்த தயார்.
அதுபோல இந்து சகோதரனுடன் சங்கராச்சாரியாரும் ஏனைய Rss-பார்ப்பனர்களும் ஒரே தட்டில் உணவருந்த தயாரா?
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு தலித் குடும்ப சகோதர சகோதரிகளுடன் பெண் கொடுத்து பெண் எடுக்க முஸ்லிம்கள் தயார்.
அதுபோல இந்துக்களாக வாழ்ந்துவரும் தலித்களிடம் பெண்கொடுத்து பெண் எடுக்க RSS-பார்ப்பனர்கள் தயாரா?
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தலித் உட்பட யாராக இருந்தாலும் அவர்களை இமாமாக ஏற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தயார்.
அதுபோல இந்துக்களாக வாழ்ந்துவரும் தலித் உள்ளிட்ட ஏனைய ஜாதியினரை ஆலையத்தில் அர்ச்சகர்களாக்க
RSS-பார்ப்பனர்கள் தயாரா?
இதற்க்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக சிண்டுமுடியும் வேலையை பாருங்கள்.
அதனால் இஸ்லாத்தில் யாரும் சம உரிமை கேட்டு போராட்டம் நடத்தவேண்டிய அவசியமே இல்லை.
இஸ்லாமிய மார்க்கம் தானாகவே முன்வந்து மனித சமூகத்திற்க்கு அனைத்துவிதமான சம உரிமையை வழங்கியுள்ளது.
இதை S.V.சேகர் உள்ளிட்ட ஏனைய RSS-பார்ப்பனர்களும், இந்து சகோதரர்களும்,
புாிந்துகொள்ளவேண்டும்.
🔥சு.பேரறிவாளன்@கோபி
மாவட்டஅமைப்பாளர்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை
கன்னியாகுமாி மாவட்டம்.

3 comments:

Dr.Anburaj said...

பன்றிக்கு #பூணூல் போடும் போராட்டத்தைப்போல் பன்றிக்கு #புர்கா #சுன்னத் செய்யும் போராட்டமும் நடத்த முடியுமா? (பாஜக எஸ்விசேகர் கேள்வி)
-------------------------
இப்படி கேட்பதே தவறானது. பனறிக்கு புணுால் போடுவதற்கும் இசுலாமியா்களுக்கும் சம்பந்தம் இல்லை. நிச்சயம் அவர்கள் தி.க.வினா்களின் செயலை ஆதரிக்கவில்லை.
-----------
இப்படி உண்மையான நிலவரம் இருக்கும் போது- களத்திற்கு முஸ்லீம்களை இழுப்பது பொருத்தமற்ற செயல். பன்றிக்கு புணுால் போடுவதை 1 யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். 2.நான்கு பேர்களையாவது கல்லால் அடித்து தப்பி விட வேண்டும். கொலைசெய்து சிறைக்குச் செல்ல வேண்டும். குண்டைக் கட்டிக் கொண்டு அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டும். 3.இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும். காலப்போக்கில் திருந்தி அமையும்.
1, 3 வழிமுறைகள் இந்து பண்பாட்டிற்கு இணக்கமானது.“
2 வது போா் முறை அரேபிய பண்பாட்டிக்கும் விடுதலை புலிகள் இயக்கப்பண்பாட்டிற்கும் இணக்கமானது.
திரு.சேகர் 2 வது பட்டியலை தோ்வு செய்து தியாகி ஆகி ஷாகித் ஆகி சமூக நலன் காக்கலாம். முகம்மது நபியின் படம் போட்டு தலைப்பாகைக்குள் வெடிகுண்டுகளை அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற கேலிச்சித்திரம் வரைந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை நிறை வேற்ற எவ்வளவு ஆப்த்து வந்தாலும்எதிா்கொண்டு சாதிக்க பல முஸ்லீம்கள் முன்வந்தாா்கள். ஆகவேதான் முஸ்லீம்களை விமா்சனம் செய்ய அனைவருக்கும் சற்று பயம்தான்.

முஸ்லீம்கள் என்றால் தி.க காரன் மட்டும் அல்ல திமுக, அதிமுக, மதிமுக காங்கிரஸ்,கம்யுனிஸ்ட,அம்மாதிமுக ஆக மொத்தம் அனைவரும் பயப்படுகின்றனா். உண்மை.
இந்து பார்பனா்கள்-இந்துக்கள் என்றால் அனைவரும் வம்பு பண்ணுகின்றான். உண்மை.

பிள்ளை பெத்தவள் குண்டியைப் பார்த்து பெரும் மூச்சு விட்டாளாம் மலடி என்பது இயலாத நிலை. இந்துக்களின் இழிநிலையும் இப்படித்தான் உள்ளது.
நாம் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஓநாய்கள் நம்மை கடித்து தின்ன வரத்தான் செய்யும்.

வலிமையான எதிா் விளைவை ஏற்படுத்துங்கள். பதிலடி திகைக்கும்படி இருக்கட்டும். ஒரு
பயலாவது பன்றிக்கு புணுால் போட வரவே மாட்டான். பாருங்கள்.

Dr.Anburaj said...

சு.பேரறிவாளன்@கோபி
மாவட்டஅமைப்பாளர்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை
கன்னியாகுமாி மாவட்டம்.
ஐயா, போலியான பிம்பத்தை உண்மைஎன நம்பி தவறான பதிவை செய்துள்ளீா்கள். பேரறிவாளன் செல்நம்பரையும் போட்டிருக்கலாம்.
தாங்கள் பதிவிட்டுள்ள எதையும் முஸ்லீம்கள் கடைபிடிக்கவில்லை. தொழிலும் வருமானமும் மாறாத நிலையில் எங்கும் பிரச்சனைதான்.
அரசியலுக்கான கண்காட்சிபோல நடக்கம்சில காரியங்கள் கானல்நீா் போல் பிசுபிசுத்து விடும் என்பதை உணராத ஒரு வெகுளித்தனமாக தாங்கள் இந்த கருத்தை பதிவு செய்துள்ளது கண்டு மிகவும் வருந்துகின்றேன்.தக்க உலக அனுபவம் பெற்றபின் தங்களின் கருத்தை தாங்கள் மாற்றிக்கொள்வீா்கள். காபீா்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் ஒரு மதம் உலகத்திற்கு என்ன நன்மையை செய்யும் ?
முஸ்லீம்களில் நாவிதா்கள் நாவிதர்களின் குடும்பத்தோடுதான் சம்பந்தம் செய்கின்றார்கள்.
முஸ்லீம்கள் யாரும்வண்ணானாக பணியாற்றவில்லை. வண்ணானாக பணியாற்றும் நிலையில் உள்ள ஒருவரோடு உயா் வருவாய் பிரிவைப் சோ்நத முஸ்லீம் சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டாா்.
முஸ்லீம்கள் யாரும் துப்புறவு தொழிலாளியாக பணியாற்றவில்லை.தொழில் மாறாத நிலையில் அவரோடு முஸ்லீம் ஒருவா் சம்பந்தம் செய்ய மாட்டாா்.
முஸ்லீம்களில் ஏழைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றாா்கள். ஒழுக்கம் பண்பாடு நீதியில் 100 / 100 எனவா முஸ்லீம்கள் வாழ்கின்றனா்.கழுதைவிட்டையில் முன்விட்டை வேறா பின் விட்டை வேறா ? வீட்டிக்கு வீடு வாசப்படி.
சாதி பிரச்சனையை இதுவரை நாம் முறையாக கையாளவில்லைதான். இன்னும் பிரச்சனைகள் உள்ளது.காலம் வெகுவாக மாறிவிட்டது. மிகஅலபமாக பிரச்சனைகளுக்கும் விரைந்து தீா்வு காணலாம்.தாங்கள் ஆா்எஸ்எஸ சி்ல் சோ்ந்து தொண்டு செய்ய வேண்டும்.-ஸ்ரீநாராயணகுரு வின் வாழ்க்கை தொண்டுகளை படித்து பாருங்கள். இந்துவாக இருந்தும் பண்பாடு மிக்க சமூதாயமாக வாழ நம்மால் முடியும்.

Dr.Anburaj said...

ஆப்கானிஸ்தான் யேமன் சிரியா ஈரான் போன்ற நாடுகளின் அவல நிலைக்கு யாா் காரணம்.
இசுலாம் சகோதரத்துவத்தை என்றும் பேணியதில்லை.ஒரு ஜமாத் அடுத்தஜமாத்தை போட்டு தள்ளும் அவலநிலைதான் அங்கும் நடக்கின்றது.இந்தியாவிலோ உயிருக்கு பாதகம் இல்லை.உரிமைகள் குறைகின்றது.ஆனால் இசுலாமிய மண்ணிலோ படுகொலைகள்தான் நிரந்தரமாக உள்ளது. மனித உயிா்கள் அழிகின்றதே.
சிரியா இராக் போன்ற நாடுகளில் எஸடி என்ன புர்வீக இனமக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.இவர்கள் முஸ்லீம்கள் அல்ல.அரேபிய கலாச்சாரத்தை பின்பற்றி வாழவும் இல்லை.ஆனால் இசுலாமிய தேச காடையா்கள் -5 வேளை தொழுகை செய்யும் இந்த காடையா்கள் மேற்படி இன ஆண்களை கொன்று பெண்களை தங்களது ராணுவ முகாம்களில் செக்ஸ்அடிமைகளாக வைத்துள்ளாா்கள். அமேரிக்க ராணுவம் 28000 பெண்களை மீட்டு பல நாடுகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். குரான் படித்வன் குரான் பேரில் அரசை அமைக்கப் போகின்றவன் லட்சணம் இதுதான். இந்த விசயங்களை எல்லாம் மறைத்து விட்டு ஒன்றாய் சாப்பிடுவேன் பெண் கொடுப்பேன் என்கிறாா்.இந்துவாக இருக்கும் ஆணுக்கு முஸ்லீம் பெண்ணை கொடுப்பார்களா ? சுவனப்பரியன் பேச்சில் சையனைடு இருக்கும். கவனம்.இசுலாம் என்பதே இந்துக்களுக்கு காபீர்களுக்கு சயனைடுதான் மறந்த விடாதீா்கள் நண்பரே.