தொண்டியில் உள்ள அண்ணி ஊத்து மழை இல்லாத காரணத்தால் 3 வருடமாக தண்ணீர் இல்லை....
சில செல்வந்தார்கள் முன் வந்து 25 லட்சம் செலவு செய்து ஊர் முஸ்லிம் ஜமாத் முலமாக 1200 அடி போர் வைத்து தண்ணீர் இறைத்து பொது மக்களுக்கு உபயோகத்துக்கு கொடுத்துள்ளார்கள். இதனால் பல தரப்பட்ட மக்களும் பயன் பெறுகிறார்கள்.
இதுவும் ஒரு சகோதரத்துவத்துக்கு எடுத்துக் காட்டு....
தொண்டி ஒரு முன்னுதாரமாக உள்ளது.

1 comment:
தொண்டு செய்த மக்களுக்கு பாராட்டுகின்றேன்.
நீடுழி வாழ இறைவனை இறைஞ்சுகின்றேன்.இராமநாதபுரத்தில் தொண்டியில் முஸ்லீம் அன்பர்கள் பலரும் பரக்கத் -லெட்சுமி கடாச்சம் நிறைய பெற்றவா்கள். இன்னும் அவர்கள் இந்து விரோத செயல்களுக்கு செலவிடுவதை தவிா்த்து இப்படிப்பட்ட தொண்டு செய்வது நல்லது. ஆா்க்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின் -யாதும்ஊரேயாவரும் கேளீா் என்ற இந்து தத்துவம் அவர்கள் மனதில் நிலைபட்டுவிட்டது. காபீா்களை என்ற நச்சு கருத்து அவர்கள் மனதில் குடியேறவில்லை என்பது மனதிற்கு மகிழ்ச்சியான காரியம்.
இராமநாதபுரத்தில் நீா்நிலைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. சுத்தமாக பாசத்துடன் பராமரிக்கின்றனா்.மலஜலம் கழிப்பது போன்ற சுகாதராசீா்கேடான காரியங்களை நீா்நிலைகளின் அண்மையில் செய்வதில்லை.
Post a Comment