'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, July 18, 2018
அப்துல் கலாம் சாமி...
ரைட்டு... அப்துல் கலாம் சாமி...
நம் கண் முன்னே நடந்த கூத்துதான் இது.
கோவில்களில் உள்ள சாமிகளும், தர்ஹாக்களில் அடங்கியுள்ள மகான்களும் எவ்வாறு உருவாகியிருப்பார்கள் என்பதை இந்த படம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சிறந்த மனிதர்களின் சிலைகள் கோபுரத்தின் அடிப்பகுதியில் வைப்பது இந்து பண்பாடு.காந்தி காமராஜா் பாரதி போன்றோர்களின் சிறு சிலைகள் பல கோயில் கோபுரங்களில் உள்ளது.இது தனி மனித, சமூக விருப்பம். சுவனப்பரியன் திரு.அப்துல் கலாமை தாங்களும் மற்றும் பல முஸ்லீம் இயக்கத்தைச் சோ்ந்தவர்களும் முஸ்லீம் அல்ல என்று நிராகரித்து விட்டீர்கள். பின் அவர் சிலை எங்கு இருந்தால் ,இல்லா விட்டால் உங்களுக்கு என்ன கவலை ? ஏன் இந்த பதிவு. ஒரு பெரிய மனிதனை மக்களின் பேரன்பை பெற்ற ஒரு பெரிய மனிதனை மலினப்படுத்த வேண்டாம். திரு.கலாம் அவர்கள் இந்து.இந்து முஸ்லீம்.அரேபிய அடிமை அல்லாத முஸ்லீம்.அரேபிய அடிமையான தங்களுக்கு அது புரியாது. விளங்காது. நியாய தீா்ப்பு நாளில் இறைவன் கேள்வி கேட்டால் இந்துக்கள் பதில் அளிப்பார்கள். திரு .அப்துல் கலாம் பதில் அளிப்பாா். தாங்கள் உலகத்திற்கு வழிகாட்டிஎன்று போற்றும் நபர்கள், பலரும் நரகம் என்று ஒன்று இருந்தால், அங்குதான் இருப்பார்கள். நிச்சயம் இருப்பார்கள்.
1 comment:
சிறந்த மனிதர்களின் சிலைகள் கோபுரத்தின் அடிப்பகுதியில் வைப்பது இந்து பண்பாடு.காந்தி காமராஜா் பாரதி போன்றோர்களின் சிறு சிலைகள் பல கோயில் கோபுரங்களில் உள்ளது.இது தனி மனித, சமூக விருப்பம்.
சுவனப்பரியன்
திரு.அப்துல் கலாமை தாங்களும் மற்றும் பல முஸ்லீம் இயக்கத்தைச் சோ்ந்தவர்களும் முஸ்லீம் அல்ல என்று நிராகரித்து விட்டீர்கள். பின் அவர் சிலை எங்கு இருந்தால் ,இல்லா விட்டால் உங்களுக்கு என்ன கவலை ? ஏன் இந்த பதிவு. ஒரு பெரிய மனிதனை மக்களின் பேரன்பை பெற்ற ஒரு பெரிய மனிதனை மலினப்படுத்த வேண்டாம்.
திரு.கலாம் அவர்கள் இந்து.இந்து முஸ்லீம்.அரேபிய அடிமை அல்லாத முஸ்லீம்.அரேபிய அடிமையான தங்களுக்கு அது புரியாது. விளங்காது.
நியாய தீா்ப்பு நாளில் இறைவன் கேள்வி கேட்டால் இந்துக்கள் பதில் அளிப்பார்கள்.
திரு .அப்துல் கலாம் பதில் அளிப்பாா்.
தாங்கள் உலகத்திற்கு வழிகாட்டிஎன்று போற்றும் நபர்கள், பலரும் நரகம் என்று ஒன்று இருந்தால், அங்குதான் இருப்பார்கள். நிச்சயம் இருப்பார்கள்.
Post a Comment