பண்டைய காலத்தில் பார்பனர்கள் தங்கள் வழிபாட்டில் பசுவின் இறைச்சியை படைத்து பிறகு அதனை புசித்தும் இருக்கிறார்கள். பவுத்த மற்றும் சமண மதத்தின் தாக்கத்தால் புலால் உணவை தங்களிடமிருந்து தூரமாக்கினர் பார்பனர்கள்.
இன்று வட மாநிலங்களில் பசு மாமிசம் புனிதம் என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று வரும் இந்துத்வாக்கள் இந்த காணொளியை ஒருமுறை பார்க்கவும்.
இந்த பதிவில் இந்து மத வேதங்களின் துணையோடு ஆதாரங்களை விவரிக்கிறார். தமிழர்களாகிய நமக்கு மலையாளம் புரிந்து கொள்ள சிரமம் இருக்காது. பலருக்கும் இந்த உண்மையை பகிருங்கள்.
2 comments:
ஆதாம் ஏவாள் ஆகியோர்களின் மகன்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரியை மணம் முடிக்க முடிவு செய்தாா்கள்.இன்றும் முஸ்லீம்கள் அப்படி உடன்பிறந்த தங்கை அக்காவை திருமணம் செய்ய முன்வருவார்களா ?மனிதன் பரிணாமம் அடைவதுதான் உண்மையான முன்னற்றம்.
கௌதம புத்தா்தான் சைவ உணவு மிகவும் பிரபல்யமாவதற்கு காரணம். உயிா் கொலை
குறைய காரணம் அவரே.அரபு நாடுகளில் ஒட்டகம் அறுப்பது சில காலம் தடைசெய்யப்பட்ட நிகழ்வுகள் உண்டு.பின்னோக்கி கலாச்சாரத்தை திருப்ப முயல்வது முட்டாள்தனம்.
முஸ்லீம்களை சட்டத்தை கையில் எடுத்துச் கொண்டு தண்டனை கொடுப்பது கொஞசமும் நியாயமானதல்ல.கடும் நடவடிக்கை தேவை.
Post a Comment