Followers

Monday, July 16, 2018

உலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்?

உலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்?
ஃப்ரன்ஸ் அணியில் 15 பேர் ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 7 முஸ்லிம்கள் இந்த அணியில் உள்ளனர். மொழி வெறி, இன வெறி, நிற வெறி போன்றவற்றை தூரமாக்கியதால் ஃப்ரான்ஸூக்கு இந்த வெற்றி சாத்தியமானது.
ஆனால் நமது நாட்டின் நிலை? டெஸ்ட் ட்யூப் குழந்தைகளை பெறுவதில் கூட 'ஆரிய விந்து வேண்டும்' என்று விளம்பரம் கொடுக்கக் கூடிய துர்பாக்கிய நிலையில்தான் நாம் உள்ளோம். அந்த அளவு இன வெறி தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். முன்னேற்றம் எங்கிருந்து வரும்?


5 comments:

vara vijay said...

Why Saudi Arabia is not trying this,why they are not giving citizenship for foreign workers who spent there whole life in building the nation. Atleast Saudi should provide citizenship for Muslims from Asian countries for persons like you. But the will never do it. India is allready a union of different ethnic groups and nation.

Dr.Anburaj said...

இந்த நாட்டின் 85 சதம் வாழும் இந்துக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி 20 கோ டி முஸ்லீம்கள் இந்துக்களின் பாதுகாப்பை பெற்று வாழ்கின்றார்களே!இதற்கு என்ன பரிகாரம்.
விளையாட்டு என்பது கூலிக்கு மாரடிப்படி என்றாகி விட்டது. விளையாட்டு வீரர்கள் முஸ்லீம்கள் என்று மதவெறி பேசுவது முட்டாளதனம்.
ஈரானின் அனுசக்தி நிலையத்திற்குள் புகுந்த இஸ்ரவேல் நாட்டு மொசாத் உளவு படையினா்
அங்க இருந்த இரும்பு பெட்டகத்தை உடைத்து 55000 பக்கங்கள் கொண்ட ஈரான் அரசின் அணு ஆயுத திட்ட ஆவணத்தையும் அது சார்பான 136 சிடி களையும் எடுத்துச் சென்றுள்ளார்கள். அது இஸ்ரேலில் பிரதமா் கைக்குச் சென்று அமேரிக்க அதிபா் கையில் உள்ளது. பார்க்க இன்றைய தினகரன்.
இப்போது சொல்லுங்கள் யார் திறமையானவர்கள் யுதா்களா ? முஸ்லீம்களா.

suvanappiriyan said...

//Why Saudi Arabia is not trying this,why they are not giving citizenship for foreign workers who spent there whole life in building the nation. Atleast Saudi should provide citizenship for Muslims from Asian countries for persons like you. But the will never do it. India is allready a union of different ethnic groups and nation.//

எனது நாடு எனக்கு போதும். அந்நிய நாட்டு பிரஜா உரிமை எனக்கு தேவையில்லை.

பார்பனர்களுக்கு சொந்த தேசம் கிடையாது. எனவே பணி புரியும் நாடுகளில் குடியுரிமைக்காக ஆலாய் பறப்பர். எமக்கு அது தேவையில்லை.

Dr.Anburaj said...

ஆரிய விந்து வேண்டும்' என்று விளம்பரம் கொடுக்கக் கூடிய
----------------
ஆரியா்கள் என்று இந்தியாவில் யாரும் இல்லை.அப்படியே இருந்தாலும் இங்கே உள்ள மற்ற மக்களோடு இரண்டறக் கலந்து விட்டாா்கள் என்பது சுவாமிவிவேகானந்தரது அறிவிப்பு. ஆகவே ”ஆரிய” என்று பேசுகின்றவா்கள் எழுதுகின்றவா்கள் அனைவரும் தற்குறிகள்.முட்டாள்தனத்தை திருத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவா்கள்.

Dr.Anburaj said...

பார்பனர்களுக்கு சொந்த தேசம் கிடையாது. எனவே பணி புரியும் நாடுகளில் குடியுரிமைக்காக ஆலாய் பறப்பர். எமக்கு அது தேவையில்லை.
---------------------------
பார்ப்பான் என்று திக காரன் பன்றிக்கு புணுால் போடுவதைப்போல் தாங்களும் வசை பாடிக்கொண்டேயிருக்கின்றீா்கள்.
பார்ப்பனா்களுக்கு உலகமே சொந்தம். கற்றவர்களுக்கு சென்றயிடமெல்லாம் சிறப்பு.அரேபிய அடிமுட்டாள்கள் சிரியாவிலும் யேமனிலும் கடலில் ஜலசமாதி ஆகி பல மேலை நாடுகள் போடும் பிச்சை பணத்தில் வயிரறு கழுவிக்கொண்டு அந்த நாடுகளில் குண்டு வைப்பது பெண்களை கற்பழிப்பது சென்று அட்டூழியம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
-----------------------------
பார்ப்பனா்கள் தங்களது நோ்மையான நடத்தையாலும் விசுவாசத்தாலும் பண்பாட்டாலும் அறிவு திறனாலும் மற்றவா்களைக் கவா்ந்து பண்போடு பாசத்தோடு பாதுகாப்பு பெற்று சென்ற இடம் எல்லாம் பெருமை பெற்று வாழ்கின்றார்கள்.
நான் சாதிச்சான்றில் இந்து நாடாா் என்று உள்ளது.