Followers

Monday, August 27, 2018

கண்ணீருடன் சீன முஸ்லிம்களின் விடை பெறுதல்!

கண்ணீருடன் சீன முஸ்லிம்களின் விடை பெறுதல்!

மெக்காவுக்கு சென்றவர்கள் இந்த உணர்வைப் பெறலாம். உலகில் எத்தனையோ இடங்களுக்கு சென்றாலும் மெக்காவில் கிடைக்கும் ஒரு நிம்மதி, அமைதி, அன்பு வேறு இடங்களில் கிடைப்பதில்லை என்பதை பலரும் உணர்ந்திருப்பர். அந்த வகையில் சீனாவிலிருந்து இந்த வருடம் ஹஜ் பயணத்திற்காக வந்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்ற போது கண்ணீர் மல்க கஃபாவுக்கு விடை சொல்லும் காட்சி. நபி ஆதம் முதல் கடைசி நபி நபிகள் நாயகம் வரை இறை வழிபாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம். உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த கஃபாவை இலக்காக வைத்தே தங்கள் இறைக் கடமைகளை செய்கின்றனர். இனம், மொழி, நாடு கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உண்மையை பறை சாற்றும் இடமாக கஃபா திகழ்வதால் இத்தகைய உணர்வு அனைவருக்கும் ஏற்படுவது இயல்பே....


4 comments:

Dr.Anburaj said...

சவுதி யில் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் சாட் மியான்மா் நாட்டு முஸ்லீம் பெண்களை மணக்கதடை விதித்து சட்டம் பிறப்பித்தது.

RIYADH: Saudi men have been prohibited from marrying women from Pakistan, Bangladesh, Chad and Myanmar, says a report in Makkah daily quoting Makkah Police Director Maj Gen Assaf Al-Qurashi.

According to unofficial figures, there are about 500,000 women from these four countries currently residing in the kingdom.

In a move apparently aimed at discouraging Saudi men from marrying foreigners, additional formalities have been placed before issuing the permission for marriage with foreigners. Saudi men wishing to marry foreigners now face tougher regulations.

Those wanting to marry foreign women should first obtain the consent of the government and submit marriage applications through official channels, Maj Gen Qurashi was quoted as saying.

ARTICLE CONTINUES AFTER AD

Know more: Saudis begin clampdown on illegal immigrants

The official said applicants should be over 25 and attach identification documents signed by the local district mayor as well as all other identity papers, including a copy of his family card. “If the applicant is already married, he should attach a report from a hospital proving that his wife is either disabled, suffering from a chronic disease or is sterile,” he said.

Maj Gen Qurashi said divorced men would not be allowed to apply within six months of their divorce.

ASHAK SJ said...

That is their (country) wish , what is your problem?

Dr.Anburaj said...

சீனா்கள் விடை பெற்றுச் சென்றாார்கள் என்பது இந்தியாவின் பிரச்சனையா ? சுவனப்பிரியன் ஏன் அந்த சங்கதைி குறித்து பதிவு செய்துள்ளாா். கீழ வீடு என்றால் கீழவி வீடு என்று வாசிக்காதே.முட்டாள் ஆஷிக். வண்டிவையாவது ஒழுங்காக ஓட்டு.

ASHAK SJ said...

உன் கிழவியின் மேலாடையை களைந்த பார்ப்பன மதம் உனக்கு பெருசா, இல்லை மேலாடை தந்த இஸ்லாம் சிறந்ததா? யோசி சூத்திரனே