Followers

Friday, August 31, 2018

அதிராம்பட்டினத்தில் மண் சட்டி கலரி.

அதிராம்பட்டினத்தில் மண் சட்டி கலரி.
31/08/18 வெள்ளி கிழமை மதியம் நடுத்தெரு அல் ஹயாத் ரெஸ்டாரண்ட் உரிமையளர் ஜாக்கிர் இல்லத் திருமண விருந்தில் சஹன் சாப்பாட்டில் மண் பாண்டத்தில் உணவுகள் பறிமாறப்பட்டது.
கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப் படுத்தியதோடு அனைவரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
இது போன்று மீண்டும் வருங்கால் விருந்துகளில் மண் பாண்டங்கள் உபயோகிக்கப்பட்டால் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியம் வலு பெரும்.
சமூகம் சிந்திக்கட்டும்.
வருங்கால சந்ததிகள் நீடூழி வாழட்டும்



7 comments:

vara vijay said...

It should be endorsed by Quran and Hadith. Give us evidence regarding this issue otherwise you are supporting kaffir way of life.

Dr.Anburaj said...

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி
சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

ரமண மஹரிஷியிடம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருவோர் ஏராளம். இடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற வைக்க வேண்டும் என்று வருவோரும் உண்டு.
அவரவர்க்கு அவரவர் பாணியில் பதில் தருவது விசேஷ சமத்கார திறன்.

இரு சம்பவங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர் இருவர் மஹரிஷியிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர் சம்பாஷணையைத் தொடங்கினார்.

இஸ்லாமியர் : கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி : அப்படி என்று யார் சொன்னது?

இஸ்: நல்லது, அப்படியானால் கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் சிலையை வைத்து வழிபடலாமா?

மஹ: கடவுளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் யாருக்கும் புலனாகாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

இஸ்: ஆம். என்னை இன்னார் என்று சொல்ல முடியும்.

மஹ: அப்படியானால் நீங்கள் அங்கங்களை எல்லாம் கொண்ட ஒரு மனிதர். ஆறடி உயரம் கொண்டவர், தாடி கொண்டவர், இல்லையா?

இஸ்: நிச்சயமாக.

மஹ: அப்படியானால் ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

இஸ்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கியதாக உணர்கிறேன். ஆகவே ஊகத்தின் அடிப்படையில் தூக்கத்திலும் நான் இருந்ததாக உணர்கிறேன்.

மஹ: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு உடலை ஏன் புதைக்க வேண்டும். உடல் தன்னை புதைப்பதை எதிர்த்து புதைக்கக் கூடாது என்று மறுக்க அல்லவா வேண்டும்?

இஸ் : இல்லை, நான் நுண்மையான உயிராக பரு உடலில் இருக்கிறேன்.

மஹ: ஆகவே உண்மையில் நீங்கள் உருவமற்றவர் என்பதை அறிகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை உடலுடன் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் உருவமுடன் இருக்கும் வரையில் உருவமற்ற கடவுளை உருவமுள்ளவராக ஏன் வழிபடக் கூடாது?

கேள்வி கேட்ட இஸ்லாமியர் விழித்தார். முழித்தார்.

29-12- 1935 தேதியிட்ட குறிப்பில் முனகல வேங்கடராமையா Talks with Sri Ramana Maharishi – Volume I என்ற நூலில் முன்னர் நடந்த சம்பாஷணை ஒன்றைத் தந்துள்ளார் இப்படி.

ரமணரை மடக்க வேண்டும் என்று வருவோர் அவரது பதிலால் திணறுவதும் திருப்தியுறுவதும் வழக்கம்.
----------------------------------

இன்னொரு சுவையான சம்பவம்:

ஒருநாள் இளைஞன் ஒருவன் மஹரிஷியிடம் வந்தான்.

இளைஞன்: ஸ்வாமி! ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கச் செய்தது போல் மஹரிஷியும் நிர்விகல்ப சமாதியில் என்னை நிலைபெறச் செய்ய முடியுமோ?

இதைக் கேட்டவுடன் மஹரிஷி, “கேட்பது விவேகானந்தர் தானோ?” என்றார்.

கேள்வி கேட்ட இளைஞன் வாயடைத்து நின்று விட்டான். பின்னர் சென்று விட்டான்.

ASHAK SJ said...

உங்க சுவையான சம்பவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு , மிக எளிய கேள்வி , ரிக் யஜுர் சாமம் அதர்வணம் போன்ற நான்கு வேதத்தில் சிலை வழிபாடு கூடும் என்று உள்ளதா? இல்லையென்றால் உன்னை போன்ற சூத்திரன் சொல்வதை ஆதாரமாக ஏற்கமுடியாது

Dr.Anburaj said...

சிலை வழிபாடு கட்டாயம் என்று எந்த வேதத்தில் உள்ளது ? என்று சொல்ல முடியுமா ஆஷிக் ?
இந்துக்கள் தங்களது சொந்த தேவையின் அடிப்படையில் சிலை வழிபாடு செய்து கொள்ளலாம். அது பாவம் இல்லை. சிலை வழிபாடு கட்டாயம் அல்ல.
பலவித அனுஷ்டானங்களை இந்து சமயம் அனுமதிக்கின்றது. அனைத்திற்கும் மேலாக வேதாந்தம் உள்ளது.தமிழில் சைவ சித்தாந்தங்கள் உள்ளது.படிதது பாருங்களேன் ஆஷிக்.
சம்பிராதயங்கள் கோவில் நடைமுறைகள் கூத்துக்கள் அனைத்தும் கல்வி பயிற்சி அளித்தால் மனிதவளம் மே்பாடு அடையும் காலத்திற்கு ஒவ்வாதவைகள் தானாகவே ஒழிந்து விடும்.
முறையான சமய கல்வியை அளிக்க இந்துக்களுக்குன மறுப்பதுதான்
தீண்டாமையாகும்.
ஒரு சிலை ஒரு விளக்கு என்ற தனது தனது கொள்கைகளை அறிவித்து-பல கோவில்களை இடித்து தள்ளி - கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைபெரும் முன்னேற்றத்திற்கு எடுத்துச் சென்ற ஸ்ரீநாராயணகுரு பிற்காலத்தில் சிலை யின்றி வழிபாடு செய்ய மக்களை உற்சாகப்படுத்தினாா்.
சிலை வழிபாடு செய்வது பாவம் அல்ல.பாவம்.அலல.விரும்பினால் செய்யலாம்.
ஒரு கோவிலில் பல காரியங்கள் நடைபெறுவதைஇப்பாடல் விளக்கும்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4
அனைத்து மக்களுக்கும் ஒரே ஒரு சமய அனுஷ்டானத்தை பரிந்துரை செய்வது தவறானது என்று இந்தியாவில் பிறந்த சமய சிந்தனையாளர்கள் கருதுகின்றார்கள். அரேபிய அடிமைத்தனம் நமக்கு தேவையில்லை.

ASHAK SJ said...

எப்படி சிலை வழிபாடு பாவம் இல்லை, நான் உங்களை பார்த்ததில்லை, அதனால் ஒரு உருவம் வரைந்து முகத்தை நாய் அல்லது பன்றி சாயலில் வரைந்து உங்களிடம் காட்டினாள் எப்படி நீங்கள் சந்தோசப்படுவீர்? அதுபோல் தான் காணமுடியாத இறைவனை எப்படி சிலை வடிக்கமுடியும், நீங்களேதான் சொல்கிறீர் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ன்னு பிறகு எப்படி சிலை வடிக்கமுடியும்?

சிலைவடிப்பதால் என்ன தீமை என்றால் சிலர் நாயைப்போல், குரங்கைப்போல், பன்றியைப்போல் சிலை வடித்து இதுதான் கடவுள் என்பர், இதை நீங்களும் யோசிக்காமல் தவறு இல்லை என்கிறீர், எப்படி உங்களால் இப்படி யோசிக்கமுடிகிறது என்று தெரியவில்லை.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறபோது எப்படி அராபியருக்கு ஒரு மதம் ஒரு கடவுள், இந்தியருக்கு ஒரு மதம் ஒரு கடவுள்? யோசிக்கவேண்டாமா?

Dr.Anburaj said...

ஒருவன்தான் தேவன். கலாச்சார வேறுபாடுகளை நாம் எற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ASHAK SJ said...

ஒன்றே தேவன் என்பதில் என்ன காலாச்சார பேதம்?