Followers

Sunday, August 26, 2018

தரையில் படுத்து இளைப்பாறும் இவர் யாரென்று தெரிகிறதா?

தரையில் படுத்து இளைப்பாறும் இவர் யாரென்று தெரிகிறதா?

ஐவரி கோஸ்ட் அதிபர் அலாசான்னே குவாட்டா இந்த வருட ஹஜ்ஜில் களைப்பு தீற தரையில் இளைப்பாறுகிறார். இவ்வாறு அதிபரையும் சாதாரண மனிதராக இங்கு சர்வ சாதாரணமாக காணலாம். இங்கு எடுக்கும் பயிற்சியானது அதிபர்களையும் சாமான்யனாக மாற்றி விடுகிறது. 'நான் அதிபர்' என்ற செருக்கையும் தூரமாக்குகிறது.




5 comments:

Dr.Anburaj said...

இந்த நாடுகளில் மக்கள் கலாச்சாரம் மிகவும் பின்தங்கியதாக உள்ளது.இதற்கு இசுலாம்தான் காரணமோ !

Dr.Anburaj said...

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவன் திருக்கோவிலுக்கு கந்த சஷடி நடக்கும் போது வாருங்கள்.பாருங்கள். இப்படிப்பட்ட காட்சிகள் கோடீஸ்வரா்கள் அரசின் உயா்ந்த பணியில் இருப்பவர்கள் எளிமையாக தரையில் படுத்து ஆறு தினங்கள் மிகக் குறைந்த அளவு சாப்பிட்டு இருவேளை குளித்து திருக்கோவிலை வணங்கி விரம் இருக்கும் காட்சி அற்புதமாக இருக்கும்.வாருங்கள்.பாருங்கள்.
பகலில் விரதம் இரவில் அள்ளிக் கொளுத்துவது என்பது முஸ்லீம்களின் விரதம்.
இந்துக்களின் விரதம்என்பது 3 வேளையும் கால் வயிற்றுக்குதான்.
விரதம் இருப்பவா்களின் முகத்தை இரண்டாவது நாள் பார்த்தால் முகத்தில் ஒரு தெய்வீக களையைக் காணலாம்.

ASHAK SJ said...

பகலில் விரதம் இரவில் அள்ளி கொளுத்துவது, ஹா ஹா , எனக்கு தெரிந்து சோறு மட்டும் சாப்பிடக்கூடாதுன்னு இட்லி வடை தோசை பால் விரதம் தான் நீங்கள் இருக்கிறீர்கள்

உண்மையிலேயே கடவுளில் ஒரு பெயர்தான் அழகு, ஆனால் அதற்கும் உருவம் கொடுத்து சிவனின் மகன் என்றாக்கி , கோமணத்தை உடுத்தவிட்டு , இரண்டு மனைவிகளை உண்டாக்கி , ஒரே காமடி தான் போங்க உங்க பார்ப்பன மதத்தில்

Dr.Anburaj said...

திரு மந்திரம் படியுங்கள். வேதாந்தம் படியுங்கள்.விவேகானந்தரின் ஞான தீபங்கள் புத்தகத்தொகுதியைப் படியுங்கள்.ஸ்ரீமத்பகவத்கீதையை படியுங்கள்.தாயுமானவர் பாடல்களைப் படியுங்கள். சைவ சித்தாந்தத்தைப் படியுங்கள். திருக்குறள் படியுங்கள். யோக சுத்திரங்களைப் படியுங்கள். வள்ளலாரின் பாடல்களைப் படியுங்கள். இதையெல்லாம் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டாக எவனாவது சொன்னதை பதிவு செய்வது மடையா்களுக்க முட்டாள்களுக்கு அழகு.

ஆஷிக் தாங்கள் எந்த வகை ? மேற்படி எனது பரிந்துரைகளைநிறைவேற்றங்கள்.மனத்தெளிவு பிறக்கும். புராணக்கதைகள் சடடை போன்றது. உடல ஆன்மா அது அல்ல.

ASHAK SJ said...

உங்கள் கட்டுக்கதைகள் தேவை இல்லை, மனிதனால் எழுதப்பட்ட கதை கட்டுரை படிக்க சுவையாக இருக்கலாம், ஆனால் அவை சத்தியம் இல்லை, நீங்கள் சொல்லும் கதைகளால் ஒன்றும் விளையாது, மாறாக கெடுதல் அதிகம், நீங்கள் சொல்லும் பட்டியலில் எந்த புத்தகம் இறைவனிடம் இருந்து வந்தது ? சில கற்பனை கதைகள் , சில பார்ப்பன ஆதிக்க ஜாதி மனிதனை அடிமைப்படுத்த எழுதியது, இதில் உருப்படி திருக்குறள் தான், அதில் உள்ள கருத்துக்களை ஏற்கலாம் தவறில்லை.