சோற்றில் பல்லி விழுந்துள்ளதாக கூறி பாப்பம்மா மீது வழக்கு......
சாதிவெறி எந்த எல்லைக்கும் போகும் என்பதற்கு இது உதாரணம்.....
பாப்பம்மாவை லீகலாக நீக்க முடியாது என்பதால் இல்லீகலா இந்த வேலையை பார்க்கிறாங்க......
அது சரி..
சோற்றில் பல்லி விழுந்தா வழக்கை ஸ்கூல் மீது கொடுக்கனும், ஆனா ஸ்கூலே முந்திட்டு பாப்பம்மா மீது கொடுக்கிறது வியப்பா இருக்கு..!?
குடுமி வெளியே தெரியுது.....
சாதி தான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... என்ற கவிஞனின் வரிகள் ஞாபகம் வருகிறது.
2 comments:
அதுதான் நான் குறிப்பிடுகின்றேன் வெறம் சட்டபுத்தகத்தில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதாது களப்பணி யாற்றி மக்களின் மனதில் உள்ள கோணல்களை தவறான கருத்துக்களை நீக்க கடும் முயற்சி செய்ய வேண்டும்.அது அறவேயில்லையே.என்ன செய்வது.
அது ஹிந்து மாதத்தில் சாத்தியமில்லை , என்னதான் அன்புராஜ் போன்றோர் சப்பை கட்டு காட்டினாலும் சாத்தியமில்லை , அம்பேத்காரின் வாக்குப்படி ஹிந்துமதம் ஒரு கொடூர மதம்
Post a Comment