Followers

Sunday, August 12, 2018

எவ்வளவு பொய்கள் இந்த அம்மணியின் வாயிலிருந்து

எவ்வளவு பொய்கள் இந்த அம்மணியின் வாயிலிருந்து....
இது போன்ற வரலாற்றுத் திரிபுகளை கூறி வட இந்திய இந்து, முஸ்லீம்களை பிரித்து பாதி நாட்டை நாசம் செய்து விட்டாா்கள்.
இப்பொழுது தென்னிந்தியா அதுவும் குறிப்பாக தமிழ்நாடு.
குழப்பம் விளைவிப்பது கொலையை விட தவறானது.
இந்திய படையெடுப்புகள்
1176 ல் முகமது கோரி. குஜராத் மீதான படையெடுப்பில், அரசி நாயகி தேவியிடம் தோல்வி அடைந்தார்.
1191 முதல் தராயின் போரில் ராணி சம்யுக்தையின் கணவரும், கன்னோசி மன்னர் செயசந்திரனின் மருமகனுமான பிரிதிவிராஜ் சௌகானுக்கு எதிரான போரில் கோரி முகமது தோல்வி அடைந்தார்.
1193இல் இரண்டாம் தராயின் போரில் கன்னோசி மன்னன் செயச்சந்திரன் உதவியுடன் பிரதிவிராஜ் சௌகானுடன் நடந்த போரில் கோரி முகமது வென்றார்.
1193-1194இல் சந்தவார் எனும் இடத்தில் நடந்த போரில் முகமது கோரி பிரிதிவிராஜ் சௌகானை கொன்றார்.
இங்கு பிரதிவிராஜ் சௌகானை வெல்ல அவரது உறவினர் ஜெயச்சந்திரன் உதவியுள்ளார். இந்த உதவியினாலேயே வெற்றி சாத்தியமானது. அதை எல்லாம் மறைத்து எத்தனை வரலாற்று திரிபுகளை கூச்சமின்றி சபையில் வைக்கிறார் இந்த அம்மணி!
அதற்கு சபையில் உள்ள பார்பனர்கள் ஆனந்தமாக கை தட்டுகிறார்கள்.
இந்த அம்மணி இதே தமிழ்நாட்டில் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய உண்மை வரலாற்றை சொல்ல வருவாரா? இதே தமிழ்நாட்டில் பவுத்த கோவில்களை எல்லாம் இடித்து அதனை சைவ கோவில்களாக மாற்றிய வரலாறுகளை மேடை போட்டு சொல்வாரா? தமிழர்களின் ரத்தத்தை ருசி பார்த்த ஆரிய வந்தேறிகளின் வரலாறுகளை மேடை போட்டு சொல்ல முன் வருவாரா? தமிழர்களின் அழகிய நாகரிகத்தை அழித்து பல தெய்வ வணக்கத்தை புகுத்திய வரலாறுகளை சொல்ல முன் வருவாரா?


3 comments:

Dr.Anburaj said...

வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வந்து விட்டது. என்னதான் இருந்தாலும் முகம்மது கோரி ஒரு முஸ்லீம்.ஒரு முஸ்லீமை காடட்டானை விமா்சித்த உடனே தங்களுக்கு அரேபிய அடிமை குணம் காரணமாக எவ்வளவு கோபம் வந்து விட்டது பாருங்கள்.இதுதான்க அரேபிய வல்லாதிக்கம். இந்துக்களின் பேரழிவிற்கு காரணமாக போர் அது.முஹம்மது கோரிதான் இந்துக்களி்ன் வீழ்ச்சிக்கு பெரும் காரணமானவன்.அந்த அடிப்படையில் அவனை விமா்சிப்பது இந்துக்களுக்கு பயனுள்ள பணிதான்.

இந்துஸ்தான் தயாரித்துள்ள ராணுவ ஏவுகணைக்கு பெயா் -பிரித்வி

பாக்கிஸ்தான் தயாரித்துஉள்ள ராணுவ ஏவுகணைக்கு பெயா் - கோரி

மதத்தின் அடிப்டையில் இன்றும் தாங்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த இந்து பெண் பாராட்டுக்குரியவள்.வாழ்த்துகின்றேன். இன்னும் குரானின் கருத்துக்களை முகம்மது செய்ய பணிகளை விரவாக மக்களுக்குச் சொல்ல அவர் முன்வர வேண்டும். வாழ்க. ஒழிக முஹம்மது கோரி.முஹம்மது கோரி ஒரு காடையன்.

Ashak S said...

நாம் பலமுறை சொல்லிவிட்டோம் ஹிந்துக்கள் ஆரிய அடிமை என்று அதற்க்கான உதாரணம் , ஆரியர்கள் தலையில் பிறந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டு அவர்களை தவிர கோவிலில் பூசை செய்ய அனுமதிக்காதது, தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல தமிழ் புத்தாண்டுகளின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் எப்படி வந்தது? ஆக ஒட்டுமொத்த ஹிந்துக்களும் ஆரிய அடிமைகளே, ஆனால் இஸ்லாத்தியர்களை பொறுத்தவரை ஒரே பள்ளியில் அராபியரும் அராபியர் அல்லாதவரும் தொழமுடியும், வேற்றுமை இல்லை. இதிலிருந்தே முஸ்லிம்கள் அராபிய அடிமை இல்லை என்பது விளங்கும் எத்தனை தடவை சொன்னாலும் இந்த மூடர்களுக்கு விளங்கவில்லை, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று பழமொழியையும் பலமுறை எடுத்துக்காட்டியாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லீம் நாடாக இருக்கலாம் , ஆனால் நாங்கள் இந்தியர்கள் , இந்திய விடுதலைக்காக பாடுபட்டவர்கள் ஆர் எஸ் எஸ் போல ஆங்கிலேயரின் காலை நக்கி பிழைக்கவில்லை.


மேலும் தமிழ்ஹிந்து என்று ஒரு பாடாவதியான வலைத்தளம் உண்டு அதில் நம் கருத்தை பிரசுரிப்பதில்லை அதேபோல் இந்த மூடன் அன்புராசின் கருத்தை நிராகரிக்கவேண்டும் உண்மைக்கு புறம்பாக புலம்புவதே இவனுக்கு வேலையாகி விட்டது , ஆண்மையற்ற தமிழ்ஹிந்து நம் கருத்தை நிராகரிக்ககாரணம் அவர்கள் ஆங்கிலேயரின் அடிவருடிகள் என்பதால் தான்

Ashak S said...

இந்த அன்புராசின் பின்னூட்டத்தை பார்க்கும் பொது ஒரு மனநிலை சரியில்லாதவன் பின்னூட்டம் போன்றுதான் இருக்கும், சம்பந்தம் இல்லாமல் உளறுவது , பொய் சொல்வது , அவதூறு பரப்புவது என்று ஆர் எஸ் எஸ் அங்கத்தினராகவே செயல்படுவான்