Followers

Saturday, August 11, 2018

தெரிந்துக்கொள்ளுங்கள் உண்மையான பயங்கவாதிகள் யார் என

தோழர்களே தெரிந்துக்கொள்ளுங்கள் உண்மையான பயங்கவாதிகள் யார் என.
குவியல் குவியலாக அதிபயங்கர
வெடிகுண்டுகள் பறிமுதல்
சுதந்திர தினத்தை சீர்குலைக்க சங்பரிவார கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
கோவான்ஸ் ரக்‌ஷா சமிதி, பசு பாதுகாப்பு என்கிற பெயரில் தீவிரவாதம் செய்யும் கும்பலின் முக்கிய பயங்கரவாதி வைபவ் ராஹுத் வீட்டில் நூற்றுக்கும் அதிகமான வெடிகுண்டு பொருட்களுடன் குவியல் குவியலாக வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வைபவையும் கைது செய்துள்ளது மும்பை தீவிரவாத தடுப்பு போலீஸ்.
இந்த பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ்-யின் பினாமி அமைப்பான ஜன ஜாக்ருதி சமிதி களமிறங்கி அவனை விடுவிக்க மிரட்ட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பாசிச பயங்கரவாதிகளின் முகத்திரை கிழித்த ஏடிஎஸ் அதிகாரின் ஹேம்நாத் கார்கரே மும்பை தாக்குதல் சம்பவத்தில் பழி தீர்க்கப்பட்டார் என்பதை நாடே அறியும்.
இந்த சம்பவதை எதை வைத்து மூடி மறைக்க போகிறார்களோ தெரியாது.
இந்தியாவின் அதி பயங்கர தீவிரவாதிகள் தான் இந்த பாசிச இயக்கங்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. Fahad Ahmed
------------------------------------The Opposition has demanded that the right-wing Hindu outfit Sanatan Sanstha be banned after the Maharashtra Anti-Terrorism Squad arrested one of its alleged members in Nallasopara on Friday with a large cache of explosives.
Vaibhav Raut, who is also allegedly affiliated with the Hindu Janjagruti Samiti, is accused of planning to instigate riots by setting off explosions in religious places.
Leader of the Opposition Radhakrishna Vikhe-Patil said, “This man already has cases of rioting against him and the Hindu Janjagruti Samiti has come out in his support, terming the arrest ‘Malegaon part 2’.”
Mr. Vikhe-Patil said, This clearly shows the intent of this organisation. The government must take immediate steps to ban all extremist organisations.”
The Hindu
11-08-2018

3 comments:

Dr.Anburaj said...

தனிநபர்கள் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைக்க அனுமதிக்கக் கூடாது. தக்க நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது.முஸ்லீம்களில் போதிய அளவில் பயங்கரவாதிகள் உள்ளனா்கள். மேற்படி சம்பவத்தால் முஸ்லீம்களில் பயங்கரவாதிகள் இல்லை என்று ஆகிவிடாது. இந்துக்கள் மீது சாணி அடிக்க தங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை சில மடையா்கள் கொடுத்துள்ளாா்கள்.அதுதான் உண்மை.

Ashak S said...

அடேய் கேனக்கிருக்கா பன்னிரண்டு தொடர் குண்டுவெடிப்பை நிகத்தியது ஆர் எஸ் எஸ் குஜராத் முஸாபார்நகர் பீவண்டி கலவரம் நிகழ்த்தியது ஆர் எஸ் எஸ் இன்னும் பல இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறது ஆர் எஸ் எஸ் மற்றும் சங்கபரிவார அமைப்பு , அதை எதிர்க்க துப்புகிக்கேட்ட கேனை இங்க வந்து பின்னூட்டம் போடுகிறாய்

Ashak S said...

ஆர் எஸ் எஸ் பிஜேபி என்பது இந்தியாவிற்கு பிடித்த சனி , சீக்கிரம் அழித்து ஒழிக்கப்படவேண்டியது நமது கடமை , விடுதலை போராட்டத்தின் போது சொந்த மக்களுக்கு எதிராக (பிரிட்டாஷாருக்கு சாமரம் வீசினார்கள்) செயல்பட்டார்கள் , பல கலவரம் செய்து சொந்த நாட்டு மக்களை கொன்றார்கள், பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் , ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டை குட்டி சுவராக்கினார்கள் , பத்தாததுக்கு கொலை கொள்ளை பசுவின் பேரால் கொலை கற்பழிப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள் , நீட்டை கொண்டுவந்து தமிழர்களை காவு வாங்கினார்கள், இப்பொழுது கேரளாவை குறை வைத்து செயல்படுகிறார்கள்.

ஹைட்ரோகார்பன் , நியூட்ரினோ , பசுமைவழிச்சாலை என்று அடுத்த அழிவு திட்டம்

வியாபம் ஊழல் , சவப்பெட்டி ஊழல் , பணமதிப்பிழப்பு ஊழல் , கார்ப்பெட்டு கொள்ளையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல், அவர்களின் கடனை தள்ளுபடிசெய்தல் , அதானி அம்பானிகளுக்கு அடிமை சேவகம் செய்வது என்று வரலாறு முழுக்க மனித குல விரோத செயல்களுக்கு சொந்தக்காரர்கள்