லண்டன் மேயர் சாதிக் கானின் சிறந்த முயற்சி!
லண்டன் மாநகரில் மக்கள் தண்ணீருக்காக பயன்படுத்தப்படும் பாட்டில்களால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க லண்டன் மேயர் சாதிக் கான் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தினார். லண்டனை சுற்றி 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் சாதனங்களை பொருத்தினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் உபயோகமற்று வீசப்படும் தண்ணீர் பாட்டில்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. இந்த முயற்சியை நம் நாட்டிலும் அதிக இடங்களில் அறிமுகப்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
2 comments:
உத்திர பிரதேசம் மக்களுக்கு உதவாத பிரதேசம்
லண்டனில் உள்ள இந்து ஆலயங்களில் தீபாராதனை செய்தாா் என்று இவரை தாங்கள் திட்டியதை நினைவுபடுத்துகின்றேன்.
Post a Comment