லக்னோ, ஜூலை 30 -
கங்கை நீரால் கழுவி விட்ட மூடத்தனம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம், முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, ராத் தொகுதியை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ-வான மனிஷா அனுராகி கடந்த ஜூலை 12-ஆம் தேதி, விழா ஒன்றுக்காக வந்து சென்றுள்ளார்.
இதையடுத்து, ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டிய சுவாமி தயானந்த மகந்த் என்பவர், "பல நூற்றாண்டுகளாகவே பெண்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்ட கோயில் என்றும்,இது மகாபாரத காலத்தில் இருந்து இருக்கும் கோயிலென்றும் " கதைவிடத் துவங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கங்கை நீரால் கோவில் சுத்தப்படுத்தப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் கங்கை நதியில் உள்ள அசுத்தங்கள் சொல்லி மாளாது. அந்த தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது என்று அரசு தெரிவித்துள்ளது. அந்த தண்ணீரை கொண்டு வந்து கோவிலை சுத்தப்படுத்தினால் கோவில் சுத்தமாகும் என்கிறீர்கள்?
இதனிடையே, தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மனிஷா அனுராகி, கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று அப்பாவித்தனமாக கூறி உள்ளார்.
பெண்களை தெய்வம் என்கிறார்கள் ஒரு சாரார். மற்றொரு சாரார் கோவிலுக்குள் நுழைந்தாலே தீட்டு என்கின்றனர்.
13 comments:
ஆயிரம் ஆண்டுகள் அந்நியா்களால் காபீா்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு வாழ்ந்துவிடட இந்துக்களுக்கு முறையான சமய கல்வி கிடைக்கவில்லை.பாவம்
இயேசு சிலுவையில் இவ்வாறு பிராத்த்தனை செய்தாா்.
பிதாவே இவர்களை மன்னியும் .தாங்கள் செய்வது என்ன என்று உணராதிருக்கின்றார்கள்.
சக மனிதனை மதிக்க கற்றுத்தராத மதம் ஹிந்துமதம், இந்த ஹிந்துமதம் உண்மையற்றது, சரியாக சொல்லவேண்டும் என்றால் பார்ப்பன ஹிந்து மதம், உலக மக்கள் அனைவரின் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, ஆனால் இன்றோ உண்மையை மக்கள் அறியாமல் வேறு மதம் என்றும் சிலை வழிபாடு என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்
பாகிஸ்தானின் மத அரசியல்
பழைய கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர் மூளை செத்த மீடியாக்கள் ஊளையிடுகின்றதே. என்ன உண்மை?
பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.
பாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.
பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.
Tribal militias from Pakistan (in photo) are prime candidates for the Ghazwa-e-Hind (Photo courtesy: dailymail.co.uk)
பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.
இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான்.
அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.
போட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.
பெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்
மத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர்.
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.
முஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்திலே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.
தேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.
சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
மூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.
இப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.
கவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.
விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.
இதைவிட என்ன ஒரு தீவிரவாத அமைப்பும் கட்சியும் வேண்டும்? அதான் எல்லா கட்சிகளும் இந்த மத சட்டத்தையும் இந்த விதிகளையும் ஒப்புக்கொள்கிறதே?
எல்லா கட்சிகளும் இந்தியாவிலே இருப்பது போல சமத்துவம் சகோரத்துவம் என இருந்து மாற்றாக தீவிரவாத கட்சிகள் நின்று தோற்றால் சரி மக்கள் தீவிரவாதத்தை தோற்கடித்தார்கள் என சொல்லலாம்.
ஆனால் எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்?
ஏன் நம்மூர் மானங்கெட்ட மீடியாக்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு குரைக்கிறதுகள்?
இதிலே பாக்கிஸ்தானை குற்றம் சொல்லவில்லை. இப்படி இருக்கவே தனிநாடு கேட்டு பிச்சுக்கொண்டு போனதுகள். அது அவர்கள் பிரச்சினை.
ஆனால் இந்த நாட்டோட நட்புறவாக இருக்கவேண்டும் சகோரத்துவமாக இருக்கவேண்டும் என சொன்னால் தான் சண்டாளம் பிறக்கிறது.
இங்கேயும் இதே போல் தனி மதசட்டம் வேண்டும் என கேட்டால் அதான் அந்த பிரச்சினைக்கு 1947 இல் தீர்வு சொல்லியாச்சே வேண்டுமானால் பாக்கிஸ்தானிலே போய் மத சட்டத்தை முழுமையாக பின்பற்றலாமே என சொல்வேன்.
இந்தியாவிலேயும் இப்படி கொண்டு வரவிருப்பமா என கேட்டால் இல்லை.
மதச்சார்பின்மையே வழி. ஆனால் அது இந்துக்கள் மட்டும் மதசார்பின்மையை பின்பற்றுவதாக இருப்பது தான் பிரச்சினை.
ஒன்று முழு மதச்சார்பின்மை , எல்லோருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிகள்.
இல்லையேல் இந்து ராஷ்டிரா.
யாருக்கு என்ன வசதியோ தேர்ந்தெடுக்கலாம்.
பாக்கிஸ்தானில்
சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
சுவனப்பரியன் பாக்கிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்துக்களின் நலனுக்கு ஏதாவது திட்டம் தங்களிடம் உள்ளதா ?சர்வதேச அளவில் நடக்கும் இசுலாமிய மாநாடுகளில் இது குறித்து பேச வாய்ப்பு கிடைத்தால் செய்வீா்களா ? புகழ்பெற்ற இசுலாமிய தலைவா்களுக்கு எழுதி ஏதேனும் நிவாரணம் கிடைக்க உதவ முடியுமா என்று சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்.
பாக்கிஸ்தானில்
சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
சுவனப்பரியன் பாக்கிஸ்தானில் உள்ள கிறிஸ்தவர்கள் இந்துக்களின் நலனுக்கு ஏதாவது திட்டம் தங்களிடம் உள்ளதா ?சர்வதேச அளவில் நடக்கும் இசுலாமிய மாநாடுகளில் இது குறித்து பேச வாய்ப்பு கிடைத்தால் செய்வீா்களா ? புகழ்பெற்ற இசுலாமிய தலைவா்களுக்கு எழுதி ஏதேனும் நிவாரணம் கிடைக்க உதவ முடியுமா என்று சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்.
பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.
எப்ப பாரு பாகிஸ்தான் பங்காளதேஷ் ஆப்கானிஸ்தான், ஏண்டா லூசுங்களா, இந்தியா பத்தி பேசுங்கடா, மோடு முட்டியின் நான்கு வருட சாதானைகளை பற்றி பேசுங்கடா
True, I agree, same way u first try to recognise kaffir also human being, don't kill& humiliate them like how Hindu hardliners are doing against dalit.
திரு.விஜய் அவர்களே தலித் இந்துக்களுக்கு சமூக அளவில் எற்பட்டுள்ள சிரமங்களை தீண்டாமைபோன்றவைகள் தனிநபா் விருப்பத்தின் அடிப்படையில் நடந்து வருகின்றன. 50 ஆண்டுகால சமூக நீதி பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டது,கல்வி மற்றும் பொருளாதார வளா்ச்சி காரணமாக மேற்படி சிரமங்கள் வெகுவாக குறைந்து போனது. இதற்கு இந்து சமயத்தின் கொள்கை காரணம் அல்ல. ஆகவேதான் மிகச் சீக்கரமாக இதை குணமாக்க முடிந்தது.
ஆனால் ”காபீா்களை ஒழிக்கும் ” திட்டத்தை போட்டவா், அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளவா் நபி என்றும் இறைவனின் தூதா் என்றும் உலகத்ததிற்கெல்லாம் இறுதி தூதா் என்று எல்லாம் அரேபிய இலக்கியங்களால் போற்றப்படும் முகம்மதுதான் .ஆகவே இதற்கு யாரும் தீா்வு காண முடியாது. வியாதியை அனுபவித்துதான் தீர வேண்டும். ஒன்று குரானை மக்கள் கைவிட வேண்டும். சாத்தியமா ?
ஆசிக் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கீன்றுத.பால் குடித்து விட்டு படுத்து தூங்கு.சின்னப் பையனுக்கு வலதளங்களில் கருத்து பதிவு செய்யம் தகுதி இன்னும் வரவில்லை.
நீயும் உன் கூட்டமும் சவுதி அரேபியா குவைத் ஈரான் ஈரான் ஜோர்டான் என்று, உடல் இந்தியாவில் இருந்தாலும் மனசு மட்டும் அரேபியாவிற்கு விசுவாசமாக இருக்கின்றதே அதற்கு என்ன செய்யப்போகின்றாாய் ?
அடேய் மூடனே , எந்த நாடும் இஸ்லாமுக்கு அடித்தளம் இல்லை , குரான் ஹதீஸ் மட்டுமே , தாய் நாட்டை நேசிப்பதால் தான் ஆங்கிலேயரின் காலை நக்கி பிழைத்த ஆர் எஸ் எஸ் சங்கபரிவார மனிதகுல விரோதிகளை எதிர்த்து கொண்டு இருக்கிறோம்
காபிர் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் , பொதுவாக ஹிந்துக்கள் அனைவரும் முஷ்ரிக்குகள் அதாவது இணைவைப்பாளர்கள் , காபிர்களை கண்டவுடன் கொல்ல சொல்லும் வசனத்துக்கு முன்னாலும் பின்னாலும் என்ன உள்ளது என்று பார்த்து விளங்கவேண்டும்
9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:6
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
Post a Comment