Followers

Tuesday, August 12, 2014

மாட்டுக்காக ஒரு முஸ்லிமை துவம்சம் செய்யும் மனித குல விரோதிகள்!அடி மாடுகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற ஒரு முஸ்லிமை இந்துத்வாவாதிகள் எந்த அளவு மூர்க்கத்தனமாக தாக்குகின்றனர் என்பதை இந்த காணொளி நமக்கு விளக்குகிறது. மிருகத்தை விட கேவலமாக சக மனிதனோடு நடக்கும் இது போன்ற இந்துத்வாவாதிகள் மனித குல எதிரிகள் என்றாலும் மிகையாகாது. மேலும் மாட்டுக் கறியை அதிகம் விரும்பி சாப்பிடுவது தாழ்த்தப்பட்ட மக்களே! குறைந்த விலையில் அதிக புரதத்தை அந்த உழைக்கும் மக்கள் பெறுவதை உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ஒரு கும்பல் தினமும் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இதே காணொளியில் அதே மாடுகளை இந்துக்கள் பலி கொடுப்பதற்காக எந்த அளவு சித்ரவதை செய்து கொல்கிறார்கள் என்பதையும் பாருங்கள். முதலில் அவர்களை அல்லவா இந்த இந்துத்வாவாதிகள் தடுக்க வேண்டும். உனது மதத்தவன் செய்யும் ஒரு செயலை தடுக்க திராணி இல்லாமல் அப்பாவி ஓட்டுனரை அவர் முஸ்லிம் என்பதற்காக மிருகத்தை அடிப்பது போல் அடிக்கிறாயே! இதற்கெல்லாம் விடிவு இல்லை என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு ஈராக்கில் மற்ற மதத்தவரை கட்டாயப் படுத்தி இஸ்லாத்தை ஏற்கச் சொல்கிறது என்ற வாதம் வைக்கப்படுகிறது. இது உண்மையிலேயே ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு செய்யும் செயல் தானா அல்லது இவர்களின் பெயரைக் கெடுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து செய்யும் சதித் திட்டமா என்பதை உறுதிப்படுத்த உறுதியான தகவல் நமக்கு வரவில்லை. நமது செவிலியர்கள் இந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்கு ரமலான் மாதத்தில் கஷ்டப்பட்டு உணவை கொண்டு கொடுத்து 'நீங்கள் எங்கள் சகோதரிகள். நாங்கள் நோன்பிருந்தாலும் உங்களைப் பசியுடன் இருக்க விட மாட்டோம்' என்று சொன்ன அவர்களா தங்கள் நாட்டு மக்களை அநியாயமாக மதமாற்றம் செய்வர்! ஈராக்கின் செய்தி ஸ்தாபனம் அனைத்தும் அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதை நாம் அறிவோம். நமது நாட்டு செவிலியர்கள் ஈராக்கை விட்டு வெளியேறியதால் அவர்களைப் பற்றிய உண்மை செய்தி கிடைத்தது. இல்லை என்றால் அந்த செய்தியும் மறைந்து போயிருக்கும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முஸ்லிம்களை ஏன் கண்டிக்கவில்லை என்று பலரும் கேட்கின்றனர். இந்த இந்துத்வாதிகள் செய்யும் காட்டுமிராண்டித் தனத்தை இந்துக்கள் ஏன் கண்டிப்பதில்லை என்று யாரும் தங்கள் கருத்தை வைப்பதில்லை. இதுதான் மதசார்பற்ற இந்தியா!

8 comments:

Anonymous said...

என்ன ஒரு கோபம்? நியாம்தான். ஆனால் இசிஸ் மற்றவர்களை தலையை வெட்டும்பொழுதோ, செக்ஸ் அடிமையாக பிடித்து செல்லும்போதோ உங்களிடம் துளிகூட சலனம் இல்லையே ? இந்திய பெண்களை காப்பாற்றியது அவர்களுடைய பாஸ்போர்ட். அதே இடத்தில் வேளை செய்த கிருஸ்தவ ஈராக்கிய பெண்களுக்கு அந்த அதிர்ஸ்டம் இல்லை.

http://www.youtube.com/watch?v=HdIEm1s6yhY
http://www.youtube.com/watch?v=zF35a5E0uss
http://www.youtube.com/watch?v=71C-wM70eE0
http://www.youtube.com/watch?v=TFRHY1Jv8kg

Anonymous said...

இசிஸுக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தும் நம்ப மறுக்கும் நீங்கள். இந்த வீடியோவில் இருப்பதை எதை வைத்துநம்புகிறீர்கள் ?

சுவனப் பிரியன் said...

//இசிஸுக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தும் நம்ப மறுக்கும் நீங்கள். இந்த வீடியோவில் இருப்பதை எதை வைத்துநம்புகிறீர்கள் ?//

நான் முன்பே சொல்லியுள்ளேன். இதனை செய்தது ஈராக்கிய பொராளிகள் என்றால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு சென்று விட்டவர்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. அவர்கள்தான் செய்தார்கள் என்பதற்கு உங்களிடம் உள்ள ஆதாரம் என்ன?

சுவனப் பிரியன் said...

//என்ன ஒரு கோபம்? நியாம்தான்.//

அடி வாங்கிய அந்த இடத்தில் நீர் இருந்திருந்தால் இப்படியொரு பதில் உங்களிடமிருந்து வந்திருக்காது. கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடியாக வந்த இங்கு கூடாரமடித்து தங்கி இங்குள்ள மக்களை சூத்திரர்கள் ஆக்கி விட்ட ஒரு கும்பலிடம் வேறு எதனை எதிபார்க்க முடியும்?

Anonymous said...

சுவனபிரியர், அதே கைபர் கணவாய் வழியாக தான் உமது முன்னோர் தைமூர் முதற் கொண்டு பாபர் வரை வந்தார்கள். அது ஏன் உமக்கு மறந்து போகிறது. அல்லாவும், முகமதுவும், இஸ்லாமுமம் எங்கிருந்து வந்தார்கள். மேலும் இப்போதுகூட நீரும் உமது கூட்டமுமம் இங்கே அகதிகள் தான். உமக்கு உமது கூட்டத்தின் விருப்பப்படி ஒதுக்கப்பட்ட தேசம் பாகிஸ்தான். எப்போதும் உமது கூட்டம் இங்கே அகதிகள் தான் அரபு அடிமைகள் இந்த மண்ணை சொந்தம் கொண்டாட உரிமை இல்லை,

Anonymous said...

அடுத்த நாட்டில் அகதியாக இருந்து கொண்டு இப்படி நாட்டை சொந்தம் கொண்டாடுகிறீரே, உம் இனம் எந்த நாட்டிற்கு போனாலும் இப்படி தானே நடந்து கொள்கிறது. என்னதான் நீர் தமிழன் என்று சொன்னாலும், முஸ்லீம்ளுக்கு நாட்டை பிரித்து கேட்டவர்களும், இந்தியாவை அரபு மயமாக்க துடிக்கும் அரபு அடிமைகளும் எங்களை பொருத்தவரை பாகிஸ்தானி அகதிகள் தான்.

Anonymous said...

அரபு மயமாக இந்த நாட்டை மாற்ற துடிக்கும் உமது கூட்டத்தவரில் ஒருவன் தானே அடி வாங்கினான். வாங்கட்டும். எதற்கு கண்டிக்க. வேண்டும். இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்க துடிக்கும் நீ எந்த முகத்தை வைத்து மதச்சார்பின்மை பற்றி பேசுகிறாய். மதமாற்றம் செய்யும்போது இது மத சார்பற்ற நாடு என்பது உனக்கு தெரியவில்லையே. அப்படி இருக்கும் போது, அப்படி இருக்கும்போது அரபு அடிமை அடி வாங்கினால் நாங்கள் மதசார்பற்றவர்களாக நடக்க வேண்டுமோ? என்னய்யா நியாயம் இது?

Anonymous said...

சுவனம். அரபு அடிமையை அடித்தவர்களும் இந்து மதத்தை வீட்டு வெளியேறி விட்டனர் போதுமா. அகதிகளை தாக்க சொல்லி இருப்பதாக எங்கள் வேதங்களில் காட்டி தாருங்கள். அந்த அரபு அடிமையிடம் அழகிய முறையில் கூறி இருக்கலாம். அரபு நாடுகளில் எல்லாம் நீங்கள் அப்படிதானே செய்கிறீர்களாம். சொன்னார்கள்