
எத்தனை அடக்கு முறைகள்! எத்தனை தப்பாக்கிச் சூடு! அநியாயமாக எத்தனை உயிர்களை கொன்றது சீன ராணுவம்! ரமலானில் நோன்பு பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனையும் மீறி அத்தனை முஸ்லிம்களும் நோன்பு பிடித்தனர். இதனால் கோபமடைந்த கம்யூனிஸ அரசு பெருநாள் தோழுகையிலும் சிக்கலை ஏற்படுத்தியது. அதிலும் பல உயிர்கள் பலி.
இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் இந்த எதிர்ப்புகள் எங்களை ஒன்றும் செய்து விடாது என்று உலகுக்கு உயர்த்த சாரை சாரையாக பெருநாள் தொழுகைக்கு வந்து குவிந்த சீன முஸ்லிம்கள்.
கம்யூனிஸ சைனாவின் ஜைனிங் நகரத்தில் ஜிங்காய் மாகாணத்தில் டொங்கான் ஈத்கா பள்ளியில் ஆயிரக்கணக்கில் தொழ வந்த முஸ்லிம்களையே நாம் பார்க்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
தகவல் உதவி
சவுதிகெஜட்
07-08-2014
1 comment:
ஜிங்காய் மாகாணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீன மாகாணம். அங்கு மசூதியில் முஸ்லிம்கள் கூடுவதில் என்ன புதுமையை கண்டீர்கள்? இவர்கள் சீன அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் தெரியுமே.
Post a Comment