Followers

Tuesday, August 19, 2014

இந்திய கலாசாரத்தைப் பற்றி ஏ ஆர் ரஹ்மான்!சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள். அவரது பேச்சு: "நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

-பத்திரிக்கை செய்தி
இந்திய கலாசாரம் என்பது என்ன? மனிதனை நான்கு பிரிவுகளாக பிரித்து அவனது தொழிலுக்கு ஏற்ப அவனது தகுதியை நிர்ணயித்து மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ள மனு நீதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்று வரை இயக்கப்படுவதற்கு பெயர்தான் இந்திய கலாசாரம். ஆதி தமிழர்கள் ஏக இறைவனை வணங்கி வந்துள்ளதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாக போர் செய்து விவசாய நிலங்கள் கழனிகளையும் வெற்றிக் களிப்பால் அழித்தது நமது கலாசாரம்.

பெண்கள் தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கு போராட்டம் நடத்தில் பார்பனர்களின் விடாப்பிடியால் முடிவில் கிறித்தவ மதத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டது நமது கலாசாரம். கன்யாகுமரி சுற்று வட்டாரத்தில் நாடார்களிடம் இதனைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். 'முலை வரி' என்ற ஒன்றை போட்டு பெண்களின் மார்புக்கும் வரி வசூல் செய்தது நமது கலாசாரம்.

இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிரட்டையில் தேனீர் கொடுக்கும் பழக்கமும் தனிக் குவளை முறையும் உள்ளது. ஆதிக்க சாதியினர் உள்ள ஊர்களில் பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கள் காலணிகளை கைகளில் எடுத்துச் செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதுவும் கூட நமது கலாசாரம்தான்.

அடுத்து சாதி மாறி காதலித்த ஒரே குற்றத்திற்காக தருமபுரியில் இரண்டு கிராமங்களை முற்றாக அழித்து அதனை இன்று வரை நியாயம்தான் என்று பேசிக் கொண்டும் இருக்கிறோம். முடிவில் தாழ்த்தப்பட்ட அந்த இளைஞனை கொன்று அதனை தற்கொலையாக மாற்றியதும் நமது கலாசாரம்தான்.

காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.

கந்து வட்டி, ரியல் எஸ்டேட், பெண் பிரச்னை, மாமூல் வசூலிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதனால் கொலையுண்ட பல இந்துத்வா நபர்களை நாம் அறிவோம். அவர்கள் இந்துத்வாவில் தொடர்பு உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்தினால் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கை முடித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கு மத சாயம் பூசி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் நமது கலாசாரம்தான்.

கணவன் இறந்தால் எரியுட்டப்படும் அந்த சிதையிலேயே இளம் பெண்களை 'சதி' என்ற பெயரில் சதி செய்து நெருப்பில் தள்ளுவதும் நமது கலசாரம்தான். அவ்வாறு தங்கள் உயிரை விட துணியாத பெண்களை கோரஷாக சப்தமிட்டு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி கொன்றதும் நமது கலாசாரம்தான்.

உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். பெண் கொடுமைகள் நடப்பதில் உலகிலேயே முதலிடத்தை பெற்றவர்களும் நமது நாட்டவர்தான்.

இப்படியாக நமது கலாசாரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஜீத் மஜீதி அவர்கள் ஈரானில் அமர்ந்துள்ளதால் இந்த கலாசார புரட்சிகளெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் சிறு வயது முதலே இந்து கலாசாரத்தில் வளர்ந்து பழக்கப்பட்ட ரஹ்மானுக்கு இவை எல்லாம் தெரியாதா? நமது நாட்டோடு சென்று விட்ட இந்த கலாசார புரட்சியை உலகுக்கும் திரைப்படமாக எடுத்துப் போட்டு நமது மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா? இந்திய கலாசாரங்களை ஒவ்வொன்றாக திரைப்படங்களாக எடுத்து அதனை மஜீது டைரக்ட் செய்து ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும். பல ஆஸ்கார் விருதுகளையும் குவிக்கும். ஆனால் இந்தியர்களாகிய நாம் வெளி நாட்டுக்கு சென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். இந்த நிலை நமக்குத் தேவைதானா? என்பதை ரஹ்மான் சற்று யோசிப்பாராக!

30 comments:

satchitanand said...

"2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். " How do you know?. I call this a BS by the Western historians with their own agenda to divide India.

Anonymous said...

எது இந்து கலாச்சாரம் , எது இந்திய கலாச்சாரம் என்று விளங்கிவிட்டு எழுதுங்கள். கிரிமினல் குற்றங்களையும் இந்து மதத்துக்குள் திணிக்க முயற்சிப்பது தெரிகிறது.
முதலில் முத்தா என்ற பெயரில் உங்கள் மதமே விபச்சாரத்தை போதிக்கிறதே ? குழந்தையை திருமணம் புரிந்து உறவு கொள்ளலாம் என்கிறதே ? மற்ற மதத்தவர்களை அடிமைகளாக்கி உறவு கொள்ளலாம் என்கிறதே ?

http://www.islamicecenter.com/AHKAAM/tahrirolwasyla_imam_khomeini_jeld_4_01.html

Anandan Krishnan said...

சுவனப்ரியர், இதை தவிர இந்த நாட்டில் நல்ல விசயங்கள் எதுவுமே இல்லையா? உலகமே பல விதங்களில் வியந்து போற்றும் எத்தனையோ விஷயங்கள் இந்த நாட்டில் உண்டு. உமது ஊன கண்ணுக்கு அது தெரியவில்லை என்பதற்காக கெட்ட விசயங்கள் மட்டுமே இந்த நாட்டில் இருப்பதாக எழுதாதே. அரபியனுக்கு அடிமையாகி மூளை மழுங்கி போன உனக்கு இந்த நாட்டின் நல்ல விஷயங்கள் தெரியாமல் போனது ஆச்சரியம் இல்லை. அரேபியாவில் தான் எல்லாம் நூறு சதவீதம் ஒழுங்காக இருந்து பாலும் தேனும் வழிந்து ஓடுகிறது என்றால் நீர் அங்கே போக வேண்டியது தானே எதற்காக உமது கூட்டம் வருத்ததுடன் இந்த நாட்டில் இருக்கிறது. உம்மை யாரும் இங்கே இருக்க சொல்லி வருந்தி அழைக்கவில்லையே. போக வேண்டியது தானே அங்கே. உமது கூட்டத்தின் மீது இந்த காரணத்தினாலேயே அளவு கடந்த வெறுப்பு ஏற்படுகிறது. இப்படியும் ஒரு இனம்

Anandan Krishnan said...

எனது நாட்டை விட்டு வெளியே போ தேச துரோகி கூட்டமே

சுவனப் பிரியன் said...

அனந்தன் கிருஷ்ணன்!

//எனது நாட்டை விட்டு வெளியே போ தேச துரோகி கூட்டமே //

ஆடு மாடுகளை கைபர் பொலன் கணவாய் வழியாக பிழைப்பு தேடி எனது நாட்டுக்குள் ஓட்டி வந்து இங்கு கூடாரமடித்து தங்கி விட்ட ஆரிய அடிவடியே! இந்த மண்ணின் மைந்தனான என்னைப் பார்த்தா இந்நாட்டை விட்டு வெளியேற சொல்கிறாய்?

உனது மொழியான சமஸ்கிரதம் இந்நாட்டுக்கு உரியதா? உனது வேரை ஈரானிலும், ஆப்கனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கண்டு பிடித்து பல ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளனர். அங்கு போய் தெரிந்து கொள் நீ யாரென்று.

சுவனப் பிரியன் said...

// " How do you know?. I call this a BS by the Western historians with their own agenda to divide India.//

ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை இனமான பட்டாணியர்கள் பேசும் பஷ்டூன் மொழியில் சாகா என்ற சொல், இரத்த உறவுகளை குறிக்கும். ஆகையினால், அவர்களின் முன்னோர்கள் சாகா அல்லது சீத்தியராக இருக்க வாய்ப்புண்டு.(Indo-Scythians, http://en.wikipedia.org/wiki/Indo-Scythians) அந்த இனத்தவர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கலாம். சீத்தியர்கள், சம்ஸ்கிருத மொழி பேசிய வட இந்திய பிராமணர்களின் மூதாதையராக இருக்கலாம். அதனை உறுதிப்படுத்த நிறைய சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் பாவிக்கும் வடமொழிச் சொற்களான, "சகோதரர்", "சகா" என்பன, சாகா இனத்தின் பூர்வீகத்தை சுட்டி நிற்கின்றது. (Scythians, http://en.wikipedia.org/wiki/Scythians) இதைவிட இந்து மத கலாச்சாரமாக அறியப்பட்ட, கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட, சீத்திய (சாகா) இன மக்களுக்குரியது.(Chandragupta Maurya, By: Purushottam Lal Bhargava) இந்திய உப கண்டத்தில் ஒருபோதும் இருந்திராத, இது போன்ற வழக்கங்களை, மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையின மக்கள் புகுத்தினார்கள்.


சுவனப் பிரியன் said...

// " How do you know?. I call this a BS by the Western historians with their own agenda to divide India.//

https://www.facebook.com/video/video.php?v=682526958483450

சுவனப் பிரியன் said...

//" How do you know?. I call this a BS by the Western historians with their own agenda to divide India.//

பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.
மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20381:-6-1-&catid=26:india&Itemid=135

சுவனப் பிரியன் said...

//" How do you know?. I call this a BS by the Western historians with their own agenda to divide India.//

மேலும் ஸ்ரீ கிறிஸ்ன சைதன்யர் , மற்றும் மொழியியல் வல்லுனர்கள் கருத்துப்படியும் ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை . ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், ( துருக்கியில் வேதகால நாகரீகம்)

ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேஸ்தாவிலும் (Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).


ஆரிய படையெடுப்பு மரபியல் ரீதியாக பொய்யா:


முதலில் Toomas Kivisild என்பவர் 1999 இல் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார் .

மரபணு ரீதியாக ஆரிய படையெடுப்பு என்பது பொய் என சொல்வதே அந்த ஆய்வு .

Kivisild இன் ஆய்வு 50000 வருடங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மனிதர்களை பற்றிய ஆய்விலிருந்து சொல்லப்பட்டது ஆகும் .

இந்த ஆய்வை வைத்து அவர் ஆரிய படையெடுப்பை பொய் என நிர்ணயிக்கலாகாது .

மேலும் இந்த மரபணு சோதனைகள் maternal genetic எனப்படும் தாய்வழி genotype களை மட்டும் வைத்து ஆய்வு செய்யப்பட்டது

paternal genetic எனப்படும் தந்தைவழி ஜீன்களை கருத்தில் கொள்ளவில்லை

http://amjat.blogspot.com/2011/02/blog-post_15.html

சுவனப் பிரியன் said...

//முதலில் முத்தா என்ற பெயரில் உங்கள் மதமே விபச்சாரத்தை போதிக்கிறதே ? குழந்தையை திருமணம் புரிந்து உறவு கொள்ளலாம் என்கிறதே ? மற்ற மதத்தவர்களை அடிமைகளாக்கி உறவு கொள்ளலாம் என்கிறதே ?//

பொய்களை பரப்ப வேண்டாம். குர்ஆனில் எந்த இடத்தில் எந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடவும்.

Anonymous said...

Qur'an (33:50) - "O Prophet! We have made lawful to thee thy wives to whom thou hast paid their dowers; and those (slaves) whom thy right hand possesses out of the prisoners of war whom Allah has assigned to thee"

Qur'an (23:5-6) - "..who abstain from sex, except with those joined to them in the marriage bond, or (the captives) whom their right hands possess..."

Qur'an (4:24) - "And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess."

there are a lot. this is what ISIS is doing.

Anonymous said...

who is aryan ? can you proof it ? do you have any DNA test ?

Anonymous said...

you are exceeding the limit. Don't think hindus will keep quiet all the time. our tolerance have a limit.

UNMAIKAL said...

.
CLICK AND READ.


>>>1.இந்து மதம் எங்கிருந்து வந்தது? <<<<


>>>>2.இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? <<<

>>>>3.
இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.
இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?
இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
<<<


>>> 4. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். <<<<

.
.

Anonymous said...

அரபு அடிமை பிரயரே, பார் சோப் கொண்டு சலவை செய்யப்பட்ட. இந்து என்றாலே பார்ப்பனர் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது.நீ மட்டும் அல்ல உன் போன்ற அரபு அடிமைகள் எல்லோரும் எந்த ஒரு இந்துவுக்கும் பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஆரியம் ஆரியம் என்று ஊளை இடுவது தான் உன்னனால் முடியும். உன்னால் முடிந்தது அது தான். இயலாமையை மறைக்க பொட்டை தனமாய் ஊளை இடுவது போல் இது இருக்கிறது. எனது பூர்வீகத்தை நாஞ்சில் நாட்டு நாடார் குலத்திடம் ஆராய்ச்சி செய்து பார். உனது பூர்வீகம் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த தைமூர், பாபர் வகையராக்களிடம் தான் கிடைக்கும். பதில் சொல்ல துப்பில்லை என்றால் ஆரியம், கைபர் என்று மன நோயாளி போல் உளறாதே.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

இந்த நாட்டு கலாச்சாரம் தெரியாத. நீ எப்படி இந்த நாட்டை சேர்ந்தவனாவாய். நீ ஒரு பாகிஸ்தானி அகதி அதனால்தான் எனது நாட்டின் கலாச்சாரம் உனக்கு தெரியவில்லை. போய் அரபியனுக்கு வால் பிடித்து கொண்டிரு. அரபு அடிமை நீ எனது நாட்டை சொந்தம் கொண்டாடாதே. சுய சிந்தனை அற்ற உன்னிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு பதிலை தான் எதிர் பார்க்க முடியும் அரபி கோமாளியே.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

நான் பார்ப்பனர் அடிவருடியாகவே இருக்கிறேன் அரபு அடிமையே. காரணம் உனது கூட்டத்திற்கு அவர்கள் எதிரி என்பதால். யூதனுக்கு கூட நான் அடிவருடியாக இருக்க விரும்புகிறேன். உனது கூட்டத்தை எதிர்க்கும் எல்லோரும் எனக்கு நண்பர்களே.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் உனது மத ஸ்தாபகனின் கலாச்சாரம்.

சுவனப் பிரியன் said...

//நான் பார்ப்பனர் அடிவருடியாகவே இருக்கிறேன் அரபு அடிமையே. காரணம் உனது கூட்டத்திற்கு அவர்கள் எதிரி என்பதால். யூதனுக்கு கூட நான் அடிவருடியாக இருக்க விரும்புகிறேன். உனது கூட்டத்தை எதிர்க்கும் எல்லோரும் எனக்கு நண்பர்களே.//

வர்ணாசிரம கூடாரங்கள் பொல பொல வென இஸ்லாத்தால் தகர்க்கப்படுவதால் பாரப்னியத்துக்கு குடை பிடிப்பதையும், யூதத்துக்கு குடை பிடிப்பதையும் கடமையாக நினைத்து செயல்படும் அனந்த கிருஷ்ணனே! எங்கெல்லாம் இஸ்லாம் எதர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் மிக வீரியமாக வீறு கொண்டு எழுந்தது இஸ்லாம். வரலாற்றைப் புரட்டிப் பார். அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைனாவும் இஸ்லாத்தை துடைத்தெறிய இஸ்ரேலோடு கூட்டு சேர்ந்து சதிகளை தீட்டினாலும் அந்த நாடுகளில் மின்னல் வேகத்தில் இஸ்லாம் ஆட்கொள்வதை இணையம் மூலம் பார்த்துக் கொள். உனக்காக நான் அனுதாபம்தான் பட முடியும்.

Anonymous said...

first you should pity for muslim who can't stop killing each other.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//வர்ணாசிரம கூடாரங்கள் பொல பொல வென இஸ்லாத்தால் தகர்க்கப்படுவதால் பாரப்னியத்துக்கு குடை பிடிப்பதையும், யூதத்துக்கு குடை பிடிப்பதையும் கடமையாக நினைத்து செயல்படும் அனந்த கிருஷ்ணனே!//

அட கோமாளி கிறுக்கனே! இஸ்லாம் வேகமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

//எங்கெல்லாம் இஸ்லாம் எதர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் மிக வீரியமாக வீறு கொண்டு எழுந்தது இஸ்லாம். வரலாற்றைப் புரட்டிப் பார்.//

வாளை கொண்டு திணிக்கப்பட்டது இஸ்லாமிய மதம். இனி அப்படி நடக்கும் என்று கனவு காண்பது உங்கள் உரிமை. ஆனால் இனி அப்படி நடக்கவே நடக்காது.

//அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைனாவும் இஸ்லாத்தை துடைத்தெறிய இஸ்ரேலோடு கூட்டு சேர்ந்து சதிகளை தீட்டினாலும் அந்த நாடுகளில் மின்னல் வேகத்தில் இஸ்லாம் ஆட்கொள்வதை இணையம் மூலம் பார்த்துக் கொள். உனக்காக நான் அனுதாபம்தான் பட முடியும்.//

மேற்கத்திய நாடுகளில் முஸ்லிம்கள் பெருவாரியாக குடியேறுவது அந்த நாடுகளுக்கு தீமை என்றாலும் அதுவே இஸ்லாத்திற்கு நிரந்தர முடிவு கட்டுவதற்கு காரணமாக அமையப்போகிறது. முஸ்லிம்கள் மீளமுடியாத பெரும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதை அறியாமல் இஸ்லாம் வளர்கிறது என்று கொக்கரித்துக்கொண்டு இருக்கும் உமது அறியாமையை பார்த்து மற்றவர்கள் சிரிக்கத்தான் முடியும்.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//பொய்களை பரப்ப வேண்டாம். குர்ஆனில் எந்த இடத்தில் எந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடவும்.//

ஆதாரத்தை காட்டினால் அதை வெளியிடாமல் மறைத்துவிடுவது அல்லது வெளியிட்டாலும் அதை கண்டுகொள்ளாமல் வேறொரு விஷயத்திற்கு தாவிவிடுவது உங்கள் ராஜா தந்திரம் ஆயிற்றே! இப்படியா மானங்கெட்ட பிழைப்பு பிழைப்பது, அரபு அடிவருடியே?

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//உனது மொழியான சமஸ்கிரதம் இந்நாட்டுக்கு உரியதா?//

சமஸ்கிருதம் இந்த நாட்டின் மண்ணின் மொழி. எங்கள் மொழிகளில் ஒன்று. அரபி தான் இந்த நாட்டுக்கு அந்நிய மொழி. அரபு நாட்டுக்கு ஓடிவிடவேண்டியதுதானே, அரபு அடிமையே?

// உனது வேரை ஈரானிலும், ஆப்கனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கண்டு பிடித்து பல ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளனர். அங்கு போய் தெரிந்து கொள் நீ யாரென்று.//

டுபாக்கூர் ஆராய்ச்சிகளை உம்மை போன்ற டுபாக்கூர்கள்தான் தூக்கி பிடிப்பார்கள். அரபு அடிமையான உமக்கு இங்கு என்ன வேலை? அரபியர்களுக்கு கழுவிவிடும் வேலையை நீர் வேலை செய்யும் சவுதி அரேபியாவில் வைத்துகொள்ளும். அந்த மானங்கெட்ட வேலை செய்ய இங்கு ஆள் பிடிக்க அலைய வேண்டாம். உமது பாட்சா எங்களிடம் பலிக்காது.

சுவனப் பிரியன் said...

//சமஸ்கிருதம் இந்த நாட்டின் மண்ணின் மொழி. எங்கள் மொழிகளில் ஒன்று. //

இதற்கு தொல்லியல் ஆய்வறிக்கை ஏதாவது இருக்கிறதா? தமிழ் நாட்டின் மக்கள் பேசிய மொழி தமிழ். சரி. தமிழுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாத வேறொரு குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிரதம் தமிழகம் வந்ததெப்படி? மலையாளம் தமிழின் தொடர்பு மொழி என்றாவது சொல்லலாம். ஆனால் சமஸ்கிரதத்தை அவ்வாறு சொல்ல முடியாதே.

//அரபி தான் இந்த நாட்டுக்கு அந்நிய மொழி. //

இதை நான் மறுக்கவில்லையே! அரபுகள் பெசிய மோழி அரபு மொழி. ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிரதம். தமிழர்கள் பேசிய மொழி தமிழ். இப்போது புரிகிறதா ஆரிய அடிமையே...... :-)

Anandan Krishnan said...

//வர்ணாசிரம கூடாரங்கள் பொல பொல வென இஸ்லாத்தால் தகர்க்கப்படுவதால் பாரப்னியத்துக்கு குடை பிடிப்பதையும், யூதத்துக்கு குடை பிடிப்பதையும் கடமையாக நினைத்து செயல்படும் அனந்த கிருஷ்ணனே! எங்கெல்லாம் இஸ்லாம் எதர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் மிக வீரியமாக வீறு கொண்டு எழுந்தது இஸ்லாம். வரலாற்றைப் புரட்டிப் பார். அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைனாவும் இஸ்லாத்தை துடைத்தெறிய இஸ்ரேலோடு கூட்டு சேர்ந்து சதிகளை தீட்டினாலும் அந்த நாடுகளில் மின்னல் வேகத்தில் இஸ்லாம் ஆட்கொள்வதை இணையம் மூலம் பார்த்துக் கொள். உனக்காக நான் அனுதாபம்தான் பட முடியும்.//


அரபு அடிமை பிரியனே, டாஸ்மாக்கில் கூடத்தான் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறதாம் தெரியுமா? அதற்காக குடிப்பது நல்லது என்று குடிகாரன் சொல்வானா? சுய சிந்தனை அற்றவன் தான் குடி நோய்க்கு அடிமையாவான். அது போல உனது கூட்டம் அரங்கேற்றும் பொய்களையும், வேடங்களையும் பார்த்து மதி மயங்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உனது கூட்டத்தில் இணைந்தால், உலகம் மொத்தமுமே உனது கூட்டத்தில் வந்து விட்டது என்று உனக்கு நினைப்பா. அட சுய சிந்தனை அற்ற கோமாளியே. கொஞ்சம் உலகத்தை உற்று பார். இலங்கையில், பர்மாவில், இப்போது பாலஸ்தீனத்தில் இன்னும் பல இடங்களில் உனது கோமாளி கூட்டம் அடி வாங்கியதே எத்தினை உலக நாடுகள் குரல் கொடுத்தன கண்டிக்கவாவது செய்தார்களா. காரணம் என்ன தெரியுமா உனது இனம் அடி வாங்கினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி. அதில் இருந்து தெரிந்து கொள் உலகில் உனது ஈன கூட்டத்திற்கு இருக்கும் மதிப்பை. என்னவோ உலகில் உனது கூட்டத்தை எல்லாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை போல் அல்லவா பேசுகிறாய்.

//அமெரிக்காவும் இங்கிலாந்தும் கைனாவும் இஸ்லாத்தை துடைத்தெறிய இஸ்ரேலோடு கூட்டு சேர்ந்து சதிகளை தீட்டினாலும் அந்த நாடுகளில் மின்னல் வேகத்தில் இஸ்லாம் ஆட்கொள்வதை இணையம் மூலம் பார்த்துக் கொள்//\

இருக்கலாம் முட்டாளே. பிள்ளை பெற்று மதத்தை வளர்ப்பது எவ்வளவு பெரிய சாதனை. அந்த கேவலத்தை உனது கூட்டத்தால் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால் உனது இந்த வளர்ச்சி எவ்வளவு காலம் என்று நினைக்கிறாய்., தனது சொந்த பண்பாடு கலாச்சாரம் மதம் இவற்றின் மீதான பற்று எல்லாருக்கும் உண்டு உனது இந்த வளர்ச்சி என்பது வெறும் மாயை. உன் கூட்டத்தில் இணைபவர்கள் எல்லாரும் வஹபியர்கலாகவா இருக்கிறார்கள். உலகம் பதினான்காம் நூற்றாண்டு அரபு பாலைவனத்தை நோக்கி போகவில்லை, இருபதாம் நூற்றாண்டை கடந்து போய் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கட்டத்தில் உனது கூட்டம் தனது ஆக்கிரமிப்பை தொடங்கும்போது அங்கே கடுமையான எதிர் வினையை சந்திக்கும். ஒட்டுமொத்த உலக நாடுகளும் உனது முட்டாள் கூட்டத்திற்கு எதிராக திரும்பும்போது உனது கூட்டம் மொத்தமாக அரபு நாட்டை நோக்கி ஓடும் அல்லது இருக்கின்ற நாடுகளில் உள்ள மற்றவர்களுடன் ஐக்கியம் ஆகிவிடும். உனது ஏமாற்று மத மாற்றம் எல்லாம் ஒரு அளவு வரை தான் அதன் பிறகு பூமராங் போல உனது கூட்டத்தையே அது அளிக்கும். ஒரு பக்கம் சன்னி என்றும் ஷியா என்றும் நீங்களே அடித்து கொண்டு சாவீர்கள். மறுபக்கம் எல்லா உலக நாடுகளிலும் உனது கூட்டத்திற்கு எதிரானவர்கள் ஓன்று சேர்வார்கள் அப்போது உன்னால் பதிவு மட்டும் தான் எழுதி கொண்டிருக்க முடியும்.


உனது கூட்டம் அடி வாங்கும்போது உலக நாடுகள் மெளனமாக இருப்பது தான் இதன் முதல் படி உனக்காக நான் பரிதாப்படுகிறேன்

Anonymous said...

அரைவேக்காட்டு கூமுட்டைகள் ஒரு நாளும் உலகை ஆள முடியாது அரபு அடிமையே. எங்கள் ஊர் பகுதிகளில் உனது கூட்டத்தை சேர்ந்தவர்களை முட்டாள் துலுக்கன் என்பார்கள். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். உனது கும்பலை பற்றி பொதுவான கருத்து என்ன தெரியுமா, துலுக்கன் சிந்திக்க தெரியாதவன்' என்பது தான். நீயும் படித்தவன் என்று நினைக்கிறேன். ஆனாலும் உனது கும்பலின் பொதுவான குணம் தான் உனக்கும் இருக்கிறது.

Anandan krishnan
Kanyakumari

Anonymous said...

உண்மையா இஸ்லாம் என்து ஆப்கனில் தாலிபன்கள் காட்டினார்களே அது தான். இப்பொழுது ISIS கும்பலும் செய்கிறது. அந்த உண்மை இஸ்லாமை சந்தைக்கு கொண்டு வந்தால் எந்த ஜனமும் உன் மதத்தை சீந்தாது மக்கா. அதற்கு உன்னை போல உத்தம வேடம் போட்டு தான் மத வியாபாரம் செய்ய வேண்டும். அரசியல்வாதி கட்சிக்கு ஆள் சேர்ப்பதை போல் ஊர் ஊருக்கு தாவா அமைப்புகள், அடுத்த மதத்தவன் உடன் பணி செய்தால், படித்தால், பழகினால் அவர்களை மூளை சலவை செய்து மதத்திற்கு ஆள் சேர்ப்பது. கடைசியில் அல்லாவை வணங்குவதை விட முகமதுவுக்கு கும்மி அடிப்பது தான் அதிகமாக நடக்கிறது.

Anonymous said...

எங்கள் ஊரில் வேலையும் கிடைக்காமல் திருமணமும் ஆகாமல் அலைபவர்களை எப்படி கிண்டல் செய்வார்கள் தெரியுமா? "லேய் மக்கா பேசாம ஒரு துலுக்கன்கிட்ட போய் உன் மதத்துக்கு மாறுகிறேன் அப்டின்னு சொல்லு, பிறகென்ன உனக்கு உடனே கல்யாணம் நடக்கும், வேலை கிடைக்கும் இல்லைனா வெளிநாடு போகலாம். எல்லா வசதியும் வந்திரும். கஷ்டபடாம வாழலாம். புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணலாம். உடனே மாறு" இப்படி கேவலமாக கிண்டல் செய்யும் தரத்தில் தான் உனது கும்பல் இருக்கிறது. அரபு அடிமை கோமாளி நீ எனது நாட்டு கலாச்சாரம் என்று எதையோ சொல்லி எனது நாட்டை கேவலப்படுத்துகிறாய்.

ANANDAN KRISHNAN
Kanyakumari

Anonymous said...

இந்த நாட்டு கலாச்சாரம் பண்பாடு தெரியாத நீ எப்படி இந்த நாட்டவனாவாய். உனது ஆதர்ஷ பூமியான அரபு நாட்டிற்கே போய் விடேன். உன்னை யார் இங்கே வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்.

A. Krishnan
Kanyakumari

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//இதற்கு தொல்லியல் ஆய்வறிக்கை ஏதாவது இருக்கிறதா? தமிழ் நாட்டின் மக்கள் பேசிய மொழி தமிழ். சரி. தமிழுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாத வேறொரு குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிரதம் தமிழகம் வந்ததெப்படி? மலையாளம் தமிழின் தொடர்பு மொழி என்றாவது சொல்லலாம். ஆனால் சமஸ்கிரதத்தை அவ்வாறு சொல்ல முடியாதே.//

இந்தியாவுக்கு வெளியே சமஸ்கிருதம் பேசிய மக்கள் வாழ்ந்ததற்கு ஏதாவ்து தொல்லியல் ஆதாரம் இருக்கிறதா?

முதன் முதலில் சமஸ்கிருதம் தமிழ்நாட்டிக்குள் நுழைந்தது எந்த வருடம், யாரால் நடந்தது என்பதற்கு வரலாற்று ஆதாரம் தரவும்.

சமஸ்கிருதம் பேசிய ஒரு பிராந்தியத்தை சேர்ந்த மக்களிடையே ஆதிகாலத்தில் அவர்களிடம் அந்த மொழி வழக்கொழிந்து முற்றிலும் மாறுபட்ட புவியியல் அமைப்பை சார்ந்த ஒரு மொழி உருவாகி பிறகு அதிலிருந்து தமிழ் மொழி ஏன் உருவாகி இருக்கக்கூடாது? இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏனெனில் பண்டைய தமிழ் இலக்கிய நூல்களில் பல சமஸ்கிருத சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன.

//இதை நான் மறுக்கவில்லையே! அரபுகள் பெசிய மோழி அரபு மொழி.//

அப்படியென்றால் அரபு பயங்கரவாத கலாச்சாரமான இஸ்லாத்தை இங்கு பரப்பிக்கொண்டு அதற்கு ஆள் பிடிக்க ஏன் அலைந்துகொண்டு இருக்கிறீர்?

// ஆரியர்கள் பேசிய மொழி சமஸ்கிரதம். தமிழர்கள் பேசிய மொழி தமிழ். இப்போது புரிகிறதா ஆரிய அடிமையே...... :-) //

சமஸ்கிருதத்திலும் பாரசீக மொழிக்கு முற்பட்ட அவெஸ்தா மொழியிலும் ஆரியர்கள் என்பதற்கு கண்ணியமானவர்கள் என்று பொருள். அது எந்த வகையிலும் இனத்தை குறிக்கவில்லை. எந்த நாட்டை, இனத்தை சார்ந்த எந்த கண்ணியமான மனிதனும் ஆரியனே. அந்த வகையில் கண்ணியமான எந்த தமிழனும் ஆரியனே. நான் ஆரியன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.